Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2018
S M T W T F S
« Feb    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 441 முறை படிக்கப்பட்டுள்ளது!

அதிகரிக்கும் BP நோயாளிகள்! – பின்னணியில் அமெரிக்கா

நவம்பர் 13-ம் தேதிக்கு முன்பு வரை நீங்கள் ஆரோக்கியமான மனிதராக இருந்திருக்கலாம்; ஆனால், இன்று நீங்கள் ஓர் உயர் ரத்த அழுத்த நோயாளி. ஆம், அப்படித்தான் சொல்கிறது அமெரிக்க இதய மருத்துவர் சங்கம். ‘எது ஹை பிளட் பிரஷர் நோய்’ என்பதற்கான அளவைக் குறைத்திருக்கிறது அமெரிக்க நிபுணர்களின் முடிவு. இதன் விளைவாக, பல கோடிப் பேர் நோயாளியாகி விடுகிறார்கள்.

தொற்றாநோய்களில், மிகவும் பரவலாகக் காணப்படுவது உயர் ரத்த அழுத்தம். 20 கோடி இந்தியர்கள் உயர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 384 முறை படிக்கப்பட்டுள்ளது!

இறைத்தூதரை உண்மையாக நேசிப்பது யார்?

இன்று நம்மில் பலர் அல்லாஹ் மற்றும் நபிகளார் ஸல் அவர்களின் விசயத்தில் தவறுதலான புரிதலின் காரணமாக அல்லாஹ் ரசூல் காட்டிய வழியை மீறி பல ஃபித்அத்களை நடத்தி வருகின்றனர் நபிகளார் அவர்களை மதிப்பது என்ன என்பதை சரியாகப் புரியவில்லை. ஒருவரை நாம் மதிக்கின்றோம் என்றால் நிச்சயம் அவர்கள் மீது முழு நம்பிக்கையும் இருக்க வேண்டும். அவர்கள் கூறிய அனைத்தையும் அப்படியே செய்ய வேண்டும். அவர்கள் தடுத்தவற்றை அல்லாஹ்விற்காக தவிர்ந்து வாழ வேண்டும். ஆனால் இன்று . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 247 முறை படிக்கப்பட்டுள்ளது!

​கழிப்பறை தொட்டியில் துன்பப்படுவோரைக் காப்போம்.

மனிதனின் உடல் உழைப்பையும், சிந்தனை திறனையும் செய்ய பல துறைகளில் இன்று எந்திரங்களின் பயன்பாடு வந்துள்ளது. இதனால் பல துறைகளில் பண ரீதியான வளர்ச்சி அடைந்துள்ளதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

எந்திரங்களின் பயன்பாட்டின் முக்கிய இரண்டு கரணங்கள், குறைந்த நேரத்தில் அதிக வேலை, குறைந்த செலவில் அதிக வேலை. மனிதனின் திறனை விட பலமடங்கில் வேலை. இது உலகம் முழுவதும் இருந்தாலும் தமிழ்நாட்டு / இந்தியா அளவில் இரண்டு வேலைகளில் எந்திரங்களின் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 259 முறை படிக்கப்பட்டுள்ளது!

“கல்லூரிப் பெண்களே… விட்டில் பூச்சிகளாகாதீர்கள்!”

பொது இடங்களில் கயவர்களின் செல்போன் கேமராக்கள், பெண்களை அநாகரிகமாக விழுங்குவதும், அதனால் ஏற்படும் விளைவுகளும் நாம் ஏற்கெனவே அறிந்ததே. ஆனால், சைபர் உலகின் இப்போதைய முக்கிய, பெருகி வரும் பிரச்னை… தங்களைத் தாங்களே செல்போனில் அந்தரங்கமாக படம் எடுத்து, பிரச்னைகளில் மாட்டிக்கொள்ளும் இளம் பெண்கள்! விட்டில் பூச்சிகளாகும் இந்த யுவதிகள் கல்லூரிக்கு பத்து பேராவது இருக்கிறார்கள் என்பதுதான் சோகம்!

கோவை பொறியியல் கல்லூரி ஒன்றின் மூன்றாமாண்டு மாணவியான பவித்ராவுக்கு (பெயர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 304 முறை படிக்கப்பட்டுள்ளது!

வரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்

வரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்- ஆட்ரே டிரஷ்கே நேர்காணல் – அனுராதா ராமன்

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மதங்கள் தொடர்பான ஆய்வுத் துறையின் உறுப்பினரான ஆட்ரே டிரஷ்கே, ‘கல்சர் ஆஃப் என்கவுன்டர்ஸ்: சான்ஸ்கிரிட் அட் தி முகல் கோர்ட்’ நூலை எழுதியிருக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படவிருக்கும் இந்நூல் தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் ஆட்ரே டிரஷ்கே.

இந்திய வரலாற்றுப் பக்கங்களில் முகலாயர்களுக்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 230 முறை படிக்கப்பட்டுள்ளது!

வெள்ளம் வடிந்த வீடு… பாதுகாப்புக்கு 10 டிப்ஸ்!

கனமழையினால் கனத்துப்போயிருக்கிறது மக்களின் உள்ளம். உயிரைக் காத்துக்கொண்டாலும் உடைமைகளை இழந்தவர்கள் பலபேர். இழந்த உடைமைகளுக்காக இன்னும் பல வருடங்கள் கடுமையாக உழைக்கவேண்டிய நிலைமையை ஏற்படுத்தி சென்(றுகொண்டிருக்)றிருக்கிறது வெள்ளம்.

உடைமைகளை இழந்தபின் எஞ்சியிருப்பது இப்போது வீடு மட்டுமே. வெள்ளம் வடிந்து மக்கள் தத்தம் வீடுகளுக்கு திரும்பும்முன் மேற்கொள்ளப்பட வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ‘டிப்ஸ்’ இங்கே….

 

வெள்ள பாதிப்பிற்குள்ளான வீட்டிற்கு முதலில் ஆண்கள் நுழைந்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடவேண்டும். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 252 முறை படிக்கப்பட்டுள்ளது!

இன்டர்நெட் பலூன்… விண்வெளி பாலம்… கூகுளின் சீக்ரெட் லேபில் !

“ஒரு கனவு நம்மை என்ன செய்யும்? “

“என்ன வேண்டுமானாலும் செய்யும்.”

ஏதோ ஒரு தத்துவார்த்த விளக்கம் போலத் தோன்றும் இந்த வரிகள்தான் கூகுளின் சக்சஸ் சீக்ரட். வெறும் சர்ச் இன்ஜினாக மட்டுமே பயணத்தைத் தொடங்கிய கூகுளை, கூகுள் கிளாஸ், தானியங்கி கார், புராஜெக்ட் லூன் என எதிர்கால புராஜெக்ட்களை நோக்கி ஓடவைத்திருப்பதும் இந்த சீக்ரட் வரிகள்தான். இந்த வரிகளுக்கு அப்படியே உருவம் கொடுத்தது போல . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 275 முறை படிக்கப்பட்டுள்ளது!

உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்!’

ஒருதடவை ஆந்திரா மாநிலம் நெல்லூர் பக்கத்துல இருக்கிற கிராமத்துக்குப் போயிருந்தேன். பஸ்ஸே போகாத குக்கிராமம். அதனால, நடந்தே போய்ச் சேர்ந்தேன். அந்தக் கிராமத்துல ஒரு சின்ன மருத்துவமனை இருந்துச்சு. போன வேலையை மறந்துட்டு, அந்த மருத்துவமனைக்குள்ள போனேன். முதல் உதவிக்குத் தேவையான அத்தனை வசதிகளும் அங்கே இருந்துச்சு. சுற்றுவட்டாரக் கிராமமக்கள் மருத்துவம் பார்க்க வந்துபோய்கிட்டிருந்தாங்க.

இதைப் பார்க்கும்போதே, அந்த மருத்துவமனை சேவை நோக்கத்துல நடக்குதுன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சது. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 612 முறை படிக்கப்பட்டுள்ளது!

கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாகத் தந்த பெண்!

அரசு சுகாதார நிலையம் கட்ட ஒரு கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாகத் தந்த பெண்!

சுகாதார நிலையம்

“இதோ இந்த பில்டிங் இருக்கே, அது எங்க தாத்தாவோட அப்பா கொடுத்ததாம்” என்று சொல்லிக்கேட்டிருப்போம். பெரிய அளவிலான நன்கொடைகளை அதுவும் நிலத்தைத் தருபவர்களைச் சம காலத்தில் பார்ப்பது அரிது. ஆனால், நம்முடைய மூதாதையரிடம் இருந்த மனநிலையோடு இப்போதும் இருக்கிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணம் ரஹமத் நிஷா.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை அடுத்துள்ளது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 646 முறை படிக்கப்பட்டுள்ளது!

எப்படி செயல்படுகிறது ஜி.எஸ்.டி?

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) விதிப்பில், உள்ளீட்டு வரி வரவு (Input tax credit) என்பது மிக முக்கியமான அம்சமாக உள்ளது. இதன்படி, பொருள்களுக்கும், சேவைகளுக்கும் செலுத்தும் வரியை, அடுத்த நிலையில் வரவு எடுத்துக்கொள்ள முடியும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.

பொருளை உற்பத்தி செய்பவர் கட்டவேண்டிய ஜிஎஸ்டி வரி

உற்பத்தியாளர் செய்த பொருளின் மதிப்பு – ரூ.100. ரூ.100-க்கு உற்பத்தியாளர் கட்ட வேண்டிய சி.ஜி.எஸ். டி(CGST) . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 661 முறை படிக்கப்பட்டுள்ளது!

அதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்?

மாத்திரையா… ஒரே கசப்பு என முகத்தை சுளிப்பவர்கள் பலர். மாத்திரை என்னும் கசப்பு மிட்டாயை நாம் உட்கொள்ளும் விதங்கள் மாறலாம். ஆனால் அவற்றின் செயலில் மாற்றங்கள் கிடையாது. ஆனால், ஒன்றுக்குமேல் ஒரேவிதமான மாத்திரையை ஒரே நேரத்தில் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள், விளைவுகள் மற்றும் அவற்றுக்கான முதலுதவி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார் பொதுநல மருத்துவர் சுந்தரராமன்.

அதிக டோஸ் உள்ள மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது. சாதாரண தலைவலி, இடுப்பு வலி, முதுகு வலி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 606 முறை படிக்கப்பட்டுள்ளது!

மீன்கள் ஜாக்கிரதை!

[மீன் சாப்பிடுபவர்களுக்கு மிகமுக்கியமான கட்டுரை]

சில தினங்களுக்கு முன் திருச்செந்தூர் அருகே கல்லாமொழி முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை பகுதியில் திமிங்கிலங்கள் கூட்டமாக கரை ஒதுங்கியதில் 45 திமிங்கிலங்கள் இறந்துவிட்டன. 25 திமிங்கிலங்கள் கால் நடை மருத்துவர்களால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு கடற்கரையிலேயே புதைக்கப்பட்டன. மீதமுள்ள 20 திமிங்கலங்களையும் கடற்கரையில் ஜேசிபி மூலம் குழித் தோண்டி புதைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். -என்பது செய்தி.

திமிங்கலங்களுக்கே . . . → தொடர்ந்து படிக்க..