தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2005
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

UserOnline

அச்செடுக்க அச்செடுக்க 3,382 முறை படிக்கப்பட்டுள்ளது!

வில்லன்

“என்ன ஹாஷிம் ரபீக், எப்படியிருக்கான்?”

“என்னப்பா தனியா வந்திருக்கியாம், ரபீக் வரலியா?”

“என்ன ஹாஷிம் ரெண்டு நாளா வெளியில காணோம், ரபீக் வரலேண்ட கவலையா?”

. . . → தொடர்ந்து படிக்க..

அச்செடுக்க அச்செடுக்க 3,302 முறை படிக்கப்பட்டுள்ளது!

வக்ரங்கள்

ரஹ்மத் பாத்திமா மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தாள். அவளுக்கு அது புது அனுபவம், நாற்பது வயதைக் கடந்த பிறகு! நான்கு பிள்ளைகளையும் ஒரு வகையாகக் கரை சேர்த்தபிறகு!

. . . → தொடர்ந்து படிக்க..

அச்செடுக்க அச்செடுக்க 3,498 முறை படிக்கப்பட்டுள்ளது!

கோழியும் கூவும்

ராஸிக் படுக்கையில் புரண்டான் – எழ மனசில்லை! இரவு முழுவுதும் தூக்கமில்லை என்றாலும் – அதன் அசதி உடலின் ஒவ்வொரு அணுவிலும் பிரதிபலித்தாலும், காலை ஐந்துமணிக்குப் பிறகு தூங்கிப் பழக்கமில்லாததால் விழித்துக் கொண்டே கிடந்தான்.

. . . → தொடர்ந்து படிக்க..

அச்செடுக்க அச்செடுக்க 3,668 முறை படிக்கப்பட்டுள்ளது!

படித்தவள்

டெலிபோன் கிலுகிலுத்தது! அவளாகத்தானிருக்கும்! ஆயிஷாவாகத்தானிருக்கும்! அக்பர் ரிஸீவரை எடுத்துக் காதுக்கருகே கொண்டுபோகும் முன்பே அவள் பொரிந்து தள்ளினாள்!

. . . → தொடர்ந்து படிக்க..