|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
8,806 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th February, 2011 உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ? ஆன்லைன் மூலம் கண்டறிய !
பெரும்பாலும் அலுவலகம் சென்று வேலை செய்பவர்களுக்கு, மேலதிகாரியிடம் விடுப்பு எடுக்க அனுமதி வாங்குவத்ற்க்குள் தலை வலி வந்துவிடும். இம்மாதிரியான சூழ்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என்று சரி பார்க்க வேண்டுமெனில் ஒரு நாள் விடுப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும்.
அல்லது நீங்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளில் வேலை செய்பவர் என்றால் நீங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,834 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th February, 2011 திருநெல்வேலியில் ஒரு சிலிக்கான வேலி: அமெரிக்கா வாழ் தமிழர் முயற்சி
அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்க, தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வரும் நேரத்தில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் வேலைவாய்ப்பு பெற உதவும் இணைய தளத்தை, (www.corp-corp.com) அமெரிக்கா வாழ் இந்தியர் பிரபாகரன் துவக்கி உள்ளார். இந்த இணையதளம், தகவல் தொழில்நுட்பத் துறையில், ஐ.டி. துறையில் வேலை தேடுபவர்களையும் வேலைக்கு ஆள் தேடுபவர்களையும் இணைத்து வைக்கிறது. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,858 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th February, 2011 ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள துங்குஸ்கா ஆற்றுப்படுகை அருகே 1908 ம் ஆண்டு நடந்த ஒரு இயற்கை அதிசயம் 100 ஆண்டுகளாக மர்மமாகவே நீடிக்கிறது. ‘துங்குஸ்கா நிகழ்வு’ என்று அறிவியலறிஞர்களால் குறிப்பிடப்படும் இந்நிகழ்வைப் பற்றிய மிகச்சரியான விளக்கம் இதுவரை யாராலும் அளிக்கப் படாததே இதற்குக் காரணமாகும்.
1908ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி காலை 7.17 மணி. ரஷ்யாவின் மத்திய சைபீரியா பகுதியில் இருந்த மக்கள் அடிவானிற்கு மேலே நீலம் கலந்து வெண்மையுடன் ஒளிரும் பொருள் ஒன்றைக் . . . → தொடர்ந்து படிக்க..
|
|