Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,878 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுதந்திரமா, பெண்ணுக்கா?

உலகத்தின் பெண்சுதந்திரம் உலகமும், இந்தியாவும் கண்ட பெண் சுதந்திரம் என்ன சுதந்திரமாம்? கண்ணும் , மனதும் கூசும் பள்ளியிலே ஆரம்பிக்கிறது பெண் குழந்தைகளின் சுதந்திரம், அருவருப்பான பாடலுக்கு ஒரு ஆட்டம் கேட்டால் பள்ளி இறுதி கொண்டாட்டம்!

மாநிலத்தில் அழகி போட்டி! உலகளவில் ஒரு அழகி போட்டி! பெண்ணின் அங்கங்களை அளந்து ஒரு பூனை நடை! ஒரு எலி நடை! பெண்களின் உடலை மதிப்பிட்டு மதிப்பெண் அளித்து தேர்ந்தெடுக்க வக்கிரம் கொண்ட ஆண்கள் புடை சூழ – . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 15,740 முறை படிக்கப்பட்டுள்ளது!

புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி

இந்த நூற்றாண்டில் மனித சமூகத்துக்குப் பெரும் சவாலாக உள்ள நோய்களில் மிக முக்கியமானது புற்றுநோய்..

இந்தியாவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது உண்மைதான். இருப்பினும் புற்றுநோய் என்றாலே மரண தண்டனை என்று நினைத்த காலமெல்லாம் மலையேறிவிட்டது.

மருத்துவத்தின் வளர்ச்சியால் புற்றுநோயைக் கட்டுப்படுத்த நல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் பூரணமாகக் குணப்படுத்தி விடலாம்.

நம் நாட்டைப் பொருத்த வரை குறிப்பாக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,595 முறை படிக்கப்பட்டுள்ளது!

முஸ்லிம் மாணவர்களுக்கு அரசு படிப்புதவித் தொகை

சிருபாண்மை சமூக (முஸ்லிம் – கிருஸ்துவர்) மாணவர்களுக்கு அரசு படிப்புதவித் தொகை:

தகுதி: முந்தை வருடத் தேர்வில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

வகுப்பு: ஒன்றாம் வகுப்பு முதல் 12 வரை

உதவித் தொகை: ரூ1000 (1 லிருந்து 10 வரை) ரூ2000 மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு (வருடத்திற்கு)

விண்ணப்பிக்கும் முறை: பத்து ரூபாய் பத்திரத்தில் தாங்கள் படிக்கும் பள்ளியில் விண்ணப்பிக்கவும். சில பள்ளிகள் பேங்க் அகெளண்ட் வைத்திருப்பதை கட்டாயப்படுத்தலாம்.

முறை: முன்பு குழுக்கல் . . . → தொடர்ந்து படிக்க..