கொடை வள்ளல்கள் எம். ஜமால் முஹம்மது ஸாஹிப், என்.எம்.காஜா மியான் ராவுத்தர் இணைந்து 1951-ல் சமுதாயத்தின் கல்விக்காக விதைத்த விதை, இன்று பூத்து-காய்த்து-பழுத்து கல்வி அமுதசுரபியாய் ஆயிரமாயிரம் கல்வியாளர்களை ஆண்டுதோறும் உருவாக்கி சமுதாயத்துக்கு -நாட்டுக்கு -உலகத்துக்கு அன்பளித்துக் கொண்டிருக்கிறது!
உலகின் பல நாடுகளிலும் இன்று ஜமாலியன்கள் தாங்கள் கல்வி கற்ற தாய்வீட்டின் தகைமையைப் பறைசாற்றிக் கொண்டு வாழ்கிறார்கள். தங்களை- தங்களது குடும்பங்களை வளமாக்கிக் கொண்ட அவர்கள், தங்களது ஆற்றலால் -உழைப்பால் நாட்டுக்கும் உலகத்துக்கும் பெருமை . . . → தொடர்ந்து படிக்க..