நபிவழியின் அடிப்படையில் ஹஜ் மற்றும் உம்ரா செய்முறை விளக்கங்கள்:
முழு நீள விளக்கங்கள்:
- ஹஜ், உம்ரா செய்முறை விளக்கங்கள் : பாகம் 1 – Audio/Video
- ஹஜ், உம்ரா செய்முறை விளக்கங்கள் : பாகம் 2 – Audio/Video
- ஹஜ், உம்ரா செய்முறை விளக்கங்கள் : பாகம் 3 – Audio/Video
- ஹஜ், உம்ரா செய்முறை விளக்கங்கள் : பாகம் 4 – Audio/Video
- ஹஜ், உம்ரா செய்முறை விளக்கங்கள் : பாகம் 5 – Audio/Video
- ஹஜ், உம்ரா செயல்முறை விளக்கம்-ஒரு நாள் விசேஷ நிகழ்ச்சி Part 1 of 3 – Audio/Video
- ஹஜ், உம்ரா செயல்முறை விளக்கம்-ஒரு நாள் விசேஷ நிகழ்ச்சி Part 2 of 3 – Audio/Video
- ஹஜ், உம்ரா செயல்முறை விளக்கம்-ஒரு நாள் விசேஷ நிகழ்ச்சி Part 3 of 3 – Audio/Video
- உம்ராச் செய்யும் முறை!
ஹஜ் மற்றும் உம்ரா செய்வதனால் கிடைக்கும் நற்கூலிகள்:
- ஹஜ் மற்றும் உம்ரா செய்வதனால் கிடைக்கும் நற்கூலிகள் யாவை? – Audio/Video
- பெண் பிள்ளைகளின் திருமணத்திற்காக ஹஜ் செய்வதை தாமதப்படுத்தலாமா? – Audio/Video
ஹஜ் யாருக்கு கடமை?
- கடனாளியாக இருப்பவர் ஹஜ் செய்வது அவசியமா? – Audio/Video
- பருவ வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்குத் திருமணம் செய்வித்த பிறகு தான் ஹஜ் செய்யவேண்டுமா? – Audio/Video
- கடனாளியாக இருந்தால் ஹஜ்ஜை நிறைவேற்றத் தேவையில்லையா? – Audio/Video
- யார் மீது ஹஜ் கடமை? – Audio/Video
- பெண் பிள்ளைகளின் திருமணத்திற்காக ஹஜ் செய்வதை தாமதப்படுத்தலாமா? – Audio/Video
மகரமின்றி பெண்கள் ஹஜ், உம்ரா செய்வதற்காக பிரயாணம் செய்யலாமா?
பிறருக்காக ஹஜ், உம்ரா செய்தல்:
- மரணித்துவிட்ட ஒருவருக்காக ஹஜ் செய்யலாமா? – Audio/Video
- இந்தியாவில் ஏழ்மையில் இருக்கும் ஒருவருக்காக சவூதியில் இருக்கும் ஒருவர் ஹஜ் செய்யலாமா? – Audio/Video
- வசதியுள்ள நோயாளியான ஒருவர் தம் சார்பாக பிறரை அனுப்பி ஹஜ் செய்ய வைக்கலாமா? – Audio/Video
- ஹஜ் செய்ய வேண்டும் என்ற எண்ணமில்லாது வாழ்ந்து மரணித்துவிட்ட ஒருவருக்காக ஹஜ் செய்யலாமா? – Audio/Video
- ஊரிலிருக்கும் மனைவிக்காக சவூதியில் இருக்கும் கணவன் ஹஜ் செய்யலாமா? – Audio/Video
- பிறருக்காக ஹஜ் செய்வதற்குரிய நிபந்தனைகள் யாவை? – Audio/Video
- பிறருக்காக ஹஜ் செய்பவர் முதலில் தன்னுடைய ஹஜ்ஜை நிறைவேற்றியிருக்க வேண்டுமா? – Audio/Video
உம்ரா மற்றும் ஹஜ்ஜின் அடிப்படைகள்:
- துல்கஅதா மற்றும் துல்-ஹஜ்ஜூ மாதாங்களில் உம்ராவை நிறைவேற்றலாமா? – Audio/Video
- ஹஜ்ஜின் அடிப்படைகள் (அர்கான்கள்) யாவை? – Audio/Video
- ஹஜ் மற்றும் உம்ரா ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள் யாவை? – Audio/Video
- ஹஜ்ஜூடைய காலங்கள் எனப்படுபவைகள் எவை? அதன் பொருள் என்ன? – Audio/Video
- உம்ராவின் சுன்னத்துக்கள் யாவை? – Audio/Video
- ஹஜ், உம்ரா செல்வோர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்! – Audio/Video
- ஹஜ்ஜூடைய மாதங்கள் என அறியப்படுபவை எவை? அதன் விளக்கம் என்ன? – Audio/Video
- ஹஜ்ஜின் வகைகள் யாவை? – Audio/Video
- ஹஜ் நிறைவேறுவதற்குரிய அடிப்படையான செயல்கள் யாவை? – Audio/Video
- ஹஜ்ஜூடைய வாஜிப்கள் யாவை? இதை செய்யத் தவறினால் அதற்குரிய குற்றப்பரிகாரம் என்ன? – Audio/Video
இஹ்ராமுடைய சட்டங்கள்:
- இஹ்ராம் அணிந்திருக்கின்ற நிலையில் தொந்தரவு தரும் கொசு மற்றும் எறும்புகளைக் கொல்லலாமா? – Audio/Video
- தையல் இல்லாத இஹ்ராம் ஆடையை அணியும் போது பெல்ட், சாக்ஸ் போன்றவற்றை அணியலாமா? – Audio/Video
- இஹ்ராமுடைய நிலையில் தலைவாரக் கூடாதா? – Audio/Video
- மினாவில் தங்கியிருக்கும் போது மாற்று இஹ்ராம் ஆடையை அணியலாமா? – Audio/Video
- இஹ்ராமின் போது தலையை மூடக்கூடாது என்றிருக்க குளிர் மற்றும் வெயில் காரணமாக தலையை மறைக்கலாமா? – Audio/Video
- நகம் வெட்டுதல், அக்குள் முடிகளைக் களைதல் போன்றவற்றை இஹ்ராமுடைய எல்லையில் தான் செய்யவேண்டுமா? – Audio/Video
- இஹ்ராம் என்பதற்கு என்ன பொருள்? இஹ்ராமின் எல்லைகள் யாவை? – Audio/Video
- பெண்களின் இஹ்ராம் ஆடை எவ்வாறு இருக்க வேண்டும்? – Audio/Video
- இஹ்ராமுடைய ஆடையை அணிந்தவுடன் இரண்டு ரக்அத் தொழுவது நபிவழியா? – Audio/Video
- இஹ்ராமுடைய நிலையில் தடை செய்யப்பட்டவைகள் யாவை? இதை செய்துவிட்டால் அதற்குரிய குற்றப்பரிகாரம் என்ன? – Audio/Video
- இஹ்ராமுக்குள் நுழைவதற்கு முன்னர் நிறைவேற்ற வேண்டிய சுன்னத்தான செயல்கள் யாவை? – Audio/Video
- இஹ்ராமிற்காக நிய்யத் வைக்கக்கூடிய இடங்கள் யாவை? – Audio/Video
- ஒருவர் இஹ்ராமுடைய ஆடையை அணிவதற்கு முன்னர் செய்யவேண்டிய செயல்கள் யாவை? – Audio/Video
- இஹ்ராமிற்குப் பின்னர் செய்யவேண்டிய சுன்னத்தான காரியங்கள் – Audio/Video
- இஹ்ராமுடைய நிலையில் எந்தெந்த செயல்களை செய்யக்கூடாது? – Audio/Video
- இஹ்ராமுடைய நிய்யத்திற்குப் பிறகு ஏதேனும் சிறப்புத் தொழுகை இருக்கின்றதா? – Audio/Video
நிய்யத் எப்போது, எவ்வாறு வைக்கவேண்டும்?
- ஹஜ் மற்றும் உம்ராவுடைய நிய்யத்தை வாயால் தான் மொழிய வேண்டுமா? – Audio/Video
- ஹஜ் மற்றும் உம்ராவுடைய நிய்யத்தை எப்போது கூறவேண்டும்? – Audio/Video
- ஹஜ்ஜூடைய நிய்யத்தை எப்போது, எவ்வாறு வைக்க வேண்டும்? நிய்யத் வைத்தவுடன் ஓதவேண்டிய துஆ எது? – Audio/Video
- இஹ்ராமிற்குப் பின்னர் செய்யவேண்டிய சுன்னத்தான காரியங்கள் – Audio/Video
- ஹஜ்ஜிற்குரிய நிய்யத் வைக்கும் முறைகள் யாவை? – Audio/Video
தல்பியா கூறுவதன் சட்டங்கள்:
- தல்பியா கூறுவதன் சிறப்புகள் யாவை? தல்பியாவை சப்தமிட்டுத் தான் கூறவேண்டுமா? எதுவரை தல்பியா கூறவேண்டும்? – Audio/Video
- தல்பியாவை எப்போதிலிருந்து எவ்வாறு கூறவேண்டும்? – Audio/Video
புனித மக்கா நகரின் சிற்புகளும் அதை கண்ணியப்படுத்த வேண்டிய அவசியமும்:
- புனித மக்கா நகரின் சிறப்புகள் யாவை? அந்த நகரை கண்ணியப்படுத்துவது எவ்வாறு? – Audio/Video
- மக்கா நகரின் புனிதத் தன்மையும் அதை கண்ணியப்படுத்த வேண்டிய அவசியமும்! – Audio/Video
- மஸ்ஜிதுல் ஹரமில் நுழையும் போது பேணப்படவேண்டிய ஒழுங்கு முறைகள் யாவை? – Audio/Video
ஹரமிற்குள் நுழைதல்:
- மஸ்ஜிதுல் ஹரமிற்குள் எந்த வாசல் வழியாக நுழையவேண்டும்? கஃபாவை பார்த்தவுடன் ஓதவேண்டிய துஆ எது? – Audio/Video
- மக்கா நகரின் புனிதத் தன்மையும் அதை கண்ணியப்படுத்த வேண்டிய அவசியமும்! – Audio/Video
கஅபாவைப் பற்றி சில செய்திகள்:
- கஅபாவை முதன்முதலாக பார்க்கும் போது கேட்கும் துஆ ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறதே! இது உண்மையா? – Audio/Video
- கஅபாவில் அரை வட்டச் சுவர் உள்ளதே! அதுவும் கஅபாவைச் சார்ந்ததா? – Audio/Video
- மஸ்ஜிதுல் ஹரமில் நுழையும் போது பேணப்படவேண்டிய ஒழுங்கு முறைகள் யாவை? – Audio/Video
- கஅபாவின் கதவை பிடித்து துஆ கேட்பது கூடுமா? – Audio/Video
தவாப் செய்வதன் சட்டங்கள்:
- தவாபை துவங்கும் போது முகம் மற்றும் நெஞ்சை ஹஜருல் அஸ்வத்தை நோக்கி திருப்ப வேண்டுமா? – Audio/Video
- தவாப் செய்யும் போது இகாமத் சொல்லப்பட்டால் தொழுதுவிட்டு தவாபை விட்ட இடத்திலிருந்து துவங்கவேண்டுமா? – Audio/Video
- தவாபை இடைவெளி விட்டு செய்யலாமா? – Audio/Video
- ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடுவது அவசியமா? – Audio/Video
- தவாபின் போது முதல் மூன்று சுற்றில் வேகமாக நடந்தால் குடும்பத்தினர் தவறிவிடுவார்களே! என்ன செய்வது? – Audio/Video
- ருக்னுல் யமானியை முத்தமிடுவது நபிவழியா? – Audio/Video
- தவாஃபின் போது ஒவ்வொரு சுற்றுக்கும் ஓதுவதற்கென்று குறிப்பிட்ட துஆக்கள் இருக்கிறதா? – Audio/Video
- தவாப் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய, தவிர்க்க வேண்டிய செயல்கள் யாவை? – Audio/Video
- தவாபு செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் யாவை? – Audio/Video
- தவாஃப் செய்யும் போது ஏதேச்சையாக பெண்களைத் தொட்டுவிட்டால் உளூ முறிந்துவிடுமா? – Audio/Video
- மகாமு இப்ராஹிம் என்ற இடத்தில் தொழுமாறு குர்ஆன் கூறுகின்றபோது மற்ற இடத்தில் தொழலாமா? – Audio/Video
- தவாஃபை துவங்கும் போது ஹஜருல் அஸ்வத்தை நோக்கி இரு கைகளால் சைகை செய்ய வேண்டுமா? – Audio/Video
- கஅபாவின் கதவை பிடித்து துஆ கேட்பது கூடுமா? – Audio/Video
- தவாஃப் செய்வதன் சிறப்புகள் யாவை? – Audio/Video
தவாபிற்கு பிறகு செய்யவேண்டியவைகள்:
- மகாமே இபுராஹீம் இடத்தில் தான் தொழவேண்டுமா? – Audio/Video
- தவாபிற்கு பிறகு ஜம்ஜம் நீரை அருந்துவது நபிவழியா? – Audio/Video
சயீ செய்வதன் சட்டங்கள்:
- உளூ இல்லாமல் சயீ செய்யலாமா? – Audio/Video
- சயீ செய்யும் போது ஓதுவதற்கென்று ஏதேனும் குறிப்பிட்ட துஆக்கள் இருக்கிறதா? – Audio/Video
- சயீ செய்வது எவ்வாறு? – Audio/Video
- சயீ செய்யும் போது கடைபிடிக்கவேண்டிய ஒழுங்குமுறைகள் யாவை? – Audio/Video
- துல்ஹஜ் பிறை 10ஆம் நாள் நிறைவேற்ற வேண்டிய அமல்கள் யாவை? – Audio/Video
8 ஆவது நாள் மினாவிற்கு சென்று அங்கு தங்குதல்:
9 ஆவது நாள் பகலில் அரஃபாவில் தங்குதல்:
- அரஃபாவில் வாகனத்திலேயே தங்கியிருந்துவிட்டு வரலாமா? – Audio/Video
- அரஃபாவில் மஸ்ஜிதுந் நமீராவில்தான் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமா? – Audio/Video
- அரஃபாவில் துல்ஹஜ் பிறை 9 அன்று நிறைவேற்ற வேண்டிய அமல்கள் யாவை? – Audio/Video
9 ஆவது நாள் இரவில் முஜ்தலிஃபாவில் தங்குதல்:
- முஜ்தலிஃபாவிலிருந்து ஃபஜ்ருக்கு முன்னரே கல்லெறிய புறப்படலாமா? – Audio/Video
- முஜ்தலிஃபாவில் துல்ஹஜ் பிறை 9 அன்று இரவு செய்யவேண்டிய அமல்கள் யாவை? – Audio/Video
- துல்ஹஜ் பிறை 10 ஆம் நாளின் பஜ்ர் தொழுகையை எங்கு நிறைவேற்றுவது? – Audio/Video
- ஹஜ்ஜின் போது ஃபஜ்ருடைய முன் சுன்னத்தை நிறைவேற்ற வேண்டுமா? – Audio/Video
10,11,12 & 13 ஆம் நாள் மினாவில் தங்குதல்:
- இஹ்ராமுடைய நிலையில் தலைவாரக் கூடாதா? – Audio/Video
- மினா மற்றும் அரஃபாவில் தங்கியிருக்கும் போது அவசியம் சுருக்கித் தொழவேண்டுமா? – Audio/Video
- பன்னிரண்டாம் நாள் மஃரிபுக்கு முன்னரே புறப்படவில்லை என்றால் அன்று இரவு மினாவிலே தங்க வேண்டுமா? – Audio/Video
- மினாவில் தங்கியிருக்கும் போது மாற்று இஹ்ராம் ஆடையை அணியலாமா? – Audio/Video
- மினாவில் சிலர் விருந்தளிக்கின்றனரே! இது சரியா? இதில் கலந்துக்கொள்ளலாமா? – Audio/Video
- ஹஜ்ஜின் போது ஃபஜ்ருடைய முன் சுன்னத்தை நிறைவேற்ற வேண்டுமா? – Audio/Video
- துல்ஹஜ் பிறை 11, 12 & 13 ஆம் நாட்கள் செய்யவேண்டிய அமல்கள் யாவை? – Audio/Video
10,11,12 & 13 ஆம் நாள் ஜம்ராவில் கல்லெறிவது சம்பந்தமான சட்டங்கள்:
- இயலாதவர்கள் பிறரிடம் கொடுத்து ஜம்ராவில் கல்லெறிய சொல்லலாமா? – Audio/Video
- ஹஜ்ஜூடைய நாட்களில் எந்தெந்த நேரங்களில் கற்களை எறிய வேண்டும்? – Audio/Video
- ஜம்ராவில் எறியக்கூடிய கற்களின் அளவு என்ன? – Audio/Video
- ஜம்ராவிற்கு கல்லெறிவதற்கு செல்லும் போது என்ன கூறவேண்டும்? – Audio/Video
- துல்ஹஜ் பிறை 10ஆம் நாள் நிறைவேற்ற வேண்டிய அமல்கள் யாவை? – Audio/Video
தலைமுடியை மழித்தல்:
- உம்ராவை நிறைவேற்றியவுடன் பெண்கள் எவ்வாறு முடிவெட்டிக்கொள்ள வேண்டும்? – Audio/Video
- ஹஜ்ஜூக்குரிய உம்ரா செய்பவர்கள் முடியை மழிப்பது எவ்வாறு? – Audio/Video
- ஹஜ்ஜின் போது உம்ராவிற்கான சயீயை நிறைவேற்றிய பிறகு செய்யவேண்டிய காரியங்கள் யாவை? – Audio/Video
- துல்ஹஜ் பிறை 10ஆம் நாள் நிறைவேற்ற வேண்டிய அமல்கள் யாவை? – Audio/Video
ஹஜ்ஜூக்குரிய உளூஹிய்யாவின் சட்டங்கள்:
- ஹஜ்ஜின் போது வயது வராத குழந்தைக்கும் குர்பானி கொடுக்க வேண்டியது அவசியமா? – Audio/Video
- மாடு, ஒட்டகம் போன்றவற்றை குர்பானி கொடுக்கும் போது நபி (ஸல்) அவர்களுக்கும் சேர்த்து ஒரு பங்கு வைக்கின்றனரே! இது சரியா? – Audio/Video
- குர்பானி கொடுப்பதற்குரிய நேரம் என்று ஏதாவது உள்ளதா? – Audio/Video
- உளுஹிய்யாவைப் பற்றிய சில சந்தேகங்களும் விளக்கங்களும் – Audio/Video
- துல்ஹஜ் பிறை 10ஆம் நாள் நிறைவேற்ற வேண்டிய அமல்கள் யாவை? – Audio/Video
- ஹஜ்ஜின்போது பொதுவாக ஏற்படும் சந்தேகங்களும் விளக்கங்களும் – Audio/Video
தவாஃபுல் இஃபாளா:
- தவாபுள் இஃபாளாவை பிற்படுத்தி செய்யலாமா? – Audio/Video
- தவாஃபுள் இஃபாளாவை பெண்கள் காரணத்துடன் பிற்படுத்த இயலுமா? – Audio/Video
- துல்ஹஜ் பிறை 10ஆம் நாள் நிறைவேற்ற வேண்டிய அமல்கள் யாவை? – Audio/Video
மாதவிடாய் ஏற்பட்டிருக்கின்ற பெண்கள் என்ன செய்யவேண்டும்?
- ஹஜ்ஜின் போது ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது? – Audio/Video
- துல்ஹஜ் பிறை 11, 12 & 13 ஆம் நாட்கள் செய்யவேண்டிய அமல்கள் யாவை? – Audio/Video
- ஹஜ்ஜின்போது பொதுவாக ஏற்படும் சந்தேகங்களும் விளக்கங்களும் – Audio/Video
ஒரே பிரயாணத்தில் பல உம்ராக்கள் செய்வது நபிவழியா?
- இந்தியா போன்ற நாடுகளிலிருந்து ஹஜ்ஜூ மற்றும் உம்ராவுக்காக வருபவர்கள் மக்காவில் தங்கியிருக்கும் போது நபி (ஸல்) அவர்களுக்காக உம்ரா செய்கின்றனரே! இது சரியா? – Audio/Video
- ஒரே இஹ்ராம் ஆடையில் பல உம்ராக்களை நிறைவேற்றலாமா? – Audio/Video
- ஒரே பயணத்தில் பல உம்ராக்களைச் செய்வது நபிவழியில் இல்லாத பித்அத் ஆகும்! – Audio/Video
ஹஜ்ஜின் போது தவிர்க்க வேண்டியவைகள்:
ஹஜ், உம்ராவின் போது செய்யப்படுகின்ற தவறான செயல்கள்:
தவாஃபுல் விதா:
- தவாஃபுள் விதாவை (விடைபெறும் தவாஃப்) அவசியம் செய்ய வேண்டுமா? – Audio/Video
- விடைபெறும் தவாஃப் (தவாஃபுள் விதா) எப்போது எவ்வாறு செய்யவேண்டும்? – Audio/Video
மதினாவிற்கு செல்லுதல்:
- ஹஜ்ஜூக்கு செல்வோர் மஸ்ஜிதுந்நபவியில் 40 வக்து தொழுகைகளை நிறைவேற்ற வேண்டுமா? – Audio/Video
- ஹஜ்ஜிற்கு செல்கின்றவர்கள் மதினாவிற்கு செல்வது அவசியமா? – Audio/Video
ஹஜ்ஜிற்குப் பிறகு…
- ஹஜ் முடித்து தாயகம் திரும்புவோரே! – Audio/Video
- ஹஜ்ஜிற்குப் பிறகு இரத்தம் குத்தி எடுப்பது நபிவழியா? – Audio/Video
http://suvanathendral.com/portal/?page_id=3353
நன்றி: சகோதரர் அன்வர்தீன்