இறைவனது படைப்பில் வேறுபாடு கிடையாது. எல்லோருக்கும் 1400கிராம் மூளையைத் தான் கொடுத்திருக்கிறான். (மூளை இயங்கும் செயலை உள்ளம் என்கிறோம். உள்ளம் பற்றிய அறிவை, எண்ணங்களை ஆய்வு செய்வதே உளவியல் என்கிறோம்.) ஆனால், ஆளுக்காள் சிந்திப்பதும் செயலாற்றுவதும் முடிவெடுப்பதும் ஒரே அளவாக இருப்பதில்லை. அவை ஆளுக்காள் வேறுபடுகின்றன. அப்படியாயின், ஒரே அளவு மூளையின் செயற்றிறனும் ஒரே அளவாகத் தானே இருக்க வேண்டும். ஒவ்வொருவரது மூளையின் செயற்றிறனும் வேறுபடுவதாலே தான், அவ்வவ் ஆட்களின் முடிவுகளும் வேறுபடுகின்றன.
மூளையின் . . . → தொடர்ந்து படிக்க..