Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2012
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 24,670 முறை படிக்கப்பட்டுள்ளது!

மணமகன் தேவை – 590648398

திருமணமாகி 3 மாதத்தில் கணவனை இழந்த பெண்ணுக்கு மணமகன் தேவை

பெண்ணின் வயது: 26

கல்வி தகுதி: B. Sc. Computer Science

சொந்த ஊர்: தஞ்சை மாவட்டம்

கண்ணியமான குடும்பத்தை சேர்ந்த நற்குணம் வாய்ந்த கருணை உள்ளமுடைய தௌஹீத் கொள்கை சார்ந்த பெண்

முந்தைய திருமணத்தின் மூலம் ஒரு பெண் குழந்தை உண்டு, தியாக உணர்வுடன் ஏற்றுக் கொண்டால் நலம் அல்லது அந்த பெண் குழந்தைக்கு நாங்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறோம்.

தகப்பனார் பெயர்: எம். ஜமால் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 49,392 முறை படிக்கப்பட்டுள்ளது!

முகப்பரு வரக் காரணம் என்ன?

பருவ வயதில் “ஆன்ட்ரோஜன்” என்றஇயக்குநீர் (Androgen Harmone) ஆண், பெண்இருபாலருக்கும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச்சுரக்கும்போது முகப்பரு உண்டாகிறது.

சருமத்தில் கொழுப்புச் சுரப்பிகள் (Sebaceous Glands) உள்ளது, அவை “சீபம்” (Sebum) என்ற எண்ணைப்பசை போன்ற ஒரு பொருளைவெளியேற்றுகிறது. இவை மயிர்க்கால்களில் தங்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கப்பயன்படுகின்றன. பருவ வயதில் சுரக்கும் அதீத ஆன்ட்ரோஜன் இந்த எண்ணைப்பசையை மிக அதிகமாக சுரக்க வைக்கின்றன. அப்போது அவை . . . → தொடர்ந்து படிக்க..