- தலைப்பு: இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்,
- உரை: மௌலவி முபாரக் மஸ்ஊத் மதனி,
- இடம்: தம்மாம்,
- வெளியீடு: இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி, தம்மாம்
இஸ்லாம் என்ற சொல் سلم எனும் மூலச்சொல்லிலிருந்து எடுக்கப்பட்டிருப்பது அது அமைதியை நோக்கமாக கொண்ட மார்க்கம் என்பதற்குச்சான்றாகும்.
இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று கூறுவதை விடவும் உலகில் அமைதியை நிலைநிறுத்தும் மார்க்கம் என்று கூறுவதே மிகவும் பொருத்தமானது, ஏனெனில் தன்னை முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் எவரும் அடிப்படையாக – அடுத்தவர்களுக்கு தீங்கிழப்ப திலிருந்து தன்னை முழுமையாக தடுத்தாகவேண்டும்.
சக மனிதனின் உயிர்,பொருள்,உடமை.மானம் இவைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தராத எந்த முஃமினின் ஈமானும் மறுபரிசிலனைக்குறியது.
இஸ்லாம் ஒரு முஸ்லிமை சாந்தமான வாழ்க்கை வாழ்வதற்கான எல்லா வழிமுறைகளையும் அமைத்து கொடுத்திருக்கிறது….
நன்றி: இஸ்லாமியதஃவா.காம்