சரியான செயல்திட்டம் தேவைஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு’ “ஆழம் தெரியாமல் ஆற்றில் கால் வைக்காதே’ என்பார்கள். இது நமக்கு உணர்த்தும் பாடம், எந்தச் செயலைச் செய்தாலும், நன்கு திட்டமிடப்பட்ட செயல் திட்டம் தேவை என்பதாகும். அதை எப்படி செயல்படுத்த வேண்டும், அதைச் செயல்படுத்தும் போது நாம் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சனைகள் என்ன? அவற்றை எப்படிச் சமாளிப்பது? விலக்குவது? என்பதைப் பற்றித் தீவிரமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தால், நமது செயல் திட்டம் இடையூறின்றி நன்கு . . . → தொடர்ந்து படிக்க..