இந்த உலகத்தை அழிக்க அணுகுண்டு, உயிரியல் ஆயுதம், உலகப் போர் இப்படி எதுவுமே வேணாம். பொதுமக்களாகிய நாம நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சில பொருட்களே போதும். என்ன அப்படிப்பார்க்குறீங்க? அட உண்மையத்தாங்க சொல்றேன். ஏன்னா, சுற்றுச்சூழல் பாதிப்பு அப்படீங்கிற கண்ணுக்குத் தெரியாத(?) (சிலது கண்ணுக்கும் தெரியும்!) பலவகை பாதிப்புகளை நாமதான் செய்றோம்னு தெரியாமலே செஞ்சுக்கிட்டு இருக்கோம் பல நூறு வருஷங்களா?!
சுற்றுச்சூழல்னா என்ன? நம்மைச் சுற்றியுள்ள நிலம், காற்று, தாவரங்கள், நுண்ணுயிர்கள், விலங்குகள், . . . → தொடர்ந்து படிக்க..