பண்டைய உலகில், 7 தனிப்பட்ட கட்டிடவியல் முறைகள் இருந்தன. இவற்றில் சில நீண்டகாலத்துக்கு முன்பே தடைபட்டன அல்லது பரவலாகாமல் போயின. அவற்றில் குறிப்பிடத்தக்கவை பண்டைய எகிப்து, மேற்காசிய, இந்திய மற்றும் அமெரிக்க கட்டிடங்கள். சீன, ஐரோப்பிய மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலையே உலகின் மூன்று முக்கிய கட்டிடவியல் முறைகளாக கருதப்படுகின்றன. இதில் சீன மற்றும் ஐரோப்பிய கட்டிடவியல் முறைகள் மிக நீண்டகாலம் தழைத்துச் செழித்து, மிகப் பரந்துப்பட்ட அளவில் பரவலாயின. எனவே, இவையிரண்டும் மிகப்பெருமளவில் புகழ் . . . → தொடர்ந்து படிக்க..