லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை கலிமா என்று நாம் அறிவோம். ஆனால் நம்மில் பலர் அதனுடைய உண்மையான அர்த்தத்தை – அடிப்படையான நிபந்தனைகளை அறியவில்லை. எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதே இதன் அடிப்படை நிபந்தனையாகும். படைத்தல், காத்தல், அழித்தல் போன்றவற்றையும் (ருபூவிய்யா), வணக்கங்கள்,நேர்ச்சை,துவா போன்றவற்றையும் (உளுஹிய்யா) மற்றும் அல்லாஹ்வின் சிறப்புப் பெயர் மற்றும் அவனது பண்புகள் (அஸ்மாவு வஸிஃபாத்) அடங்கியது தான் தௌஹீத் ஆகும். ஈமான் என்பது மனதால் உறுதி கொண்டு வாயினால் மொழிந்து உடலால் அவனை வணங்குவதாகும். மேலும் அறிய…
உரை: ஷேக் ஹசன் அலி உமரி