|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,536 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th September, 2013 பாஜக என்று ஒரு கட்சி, இதுவரை ஒருமுறை கூட தேர்தல்களில் அருதிப் பெரும்பான்மை பெற்றதில்லை, மற்ற கட்சிகளை நம்பியே ஆட்சி அமைக்கக்கூடிய அவலம், இது காங்கிரஸுக்கும் பொருந்தும் என்றாலும் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தவுடன் ஏதோ அவர் இப்போதே பிரதமர் ஆகிவிட்டது போன்ற ஒரு கருத்துருவாக்கத்தை ஊடகங்கள் கட்டமைக்கின்றன.
கருத்துருவாக்க அரசியல் பற்றி அமெரிக்க மொழியியலாளரும் தீவிர சிந்தனையுடையவருமான நோம் சாம்ஸ்கி ‘மேனுபேக்சரிங் கன்சென்ட்’ என்று ஒரு புத்தகமே எழுதியுள்ளார். அதாவது பரப்புரை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,271 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th September, 2013
மனிதன் தனது அன்றாட நிகழ்வுகள் அனைத்தும் பாதுகாப்பாக அமையவேண்டும் என விரும்புகிறான். ஆளும் அதிகார வர்க்கமானாலும், அன்றாட உணவுக்காக அல்லல்படும் அடிமட்ட வரியவனென்றாலும் அவரவர் தனது பாதுகாப்பை உறுதி செய்வதில் மிக கவனமுடன் இருக்கின்றனர். இதனால்தான் வரலாற்றில் யானைப்படை உடையவனாகவும், தற்காலத்தில் பூனைப்படை உடையவனாகவும் தான் இருப்பதில் மனிதன் மிகுந்த பெருமிதம் கொள்கிறான். இத்தகைய பாதுகாப்புகள் அனைத்தும் உறுதியானதா ? இவையனைத்தும் உண்மையிலேயே மனிதனை பாதுகாப்பவைதானா ? சந்தேகம் உள்ளத்தை உறுத்துகிறதா ? . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,317 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th September, 2013 தப்லீக் ஜமாஅத்தை விட்டு தவ்பா செய்த தஃலீம் புத்தக வெளியீட்டாளர்.
மக்களை ஐந்து நேரத் தொழுகைகளுக்கு அழைக்கின்ற பணி நிச்சயமாக சிறந்த பணியாகும். இதை இன்றைய தப்லீக் இயக்கத்தினர் சிறப்பாகச் செய்கின்றனர். அதே சமயம் முஸ்லிம் என்று கூறிக் கொண்டு, மக்கள் செய்கின்ற எண்ணற்ற தீமைகளை அவர்கள் கண்டு கொள்வது கிடையாது.
கப்ர் ஜியாரத் என்ற பெயரில் மக்கள் செய்கின்ற ஷிர்க் எனும் கொடிய பாவத்தைக் கண்டு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,774 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th September, 2013 கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிடும் நாள் வரை பெண்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை.
பிரசவத்தோடு பெண்ணின் கஷ்டங்கள் தீர்ந்துவிடுகின்றனவா என்ன? அந்தக் குழந்தையைப் பராமரித்துப் பாதுகாக்கும் அத்தனை வேலைகளும் தாய்க்குத்தானா? அப்போ… அப்பாக்களுக்கு? மனைவி கருவுற்றபோதும் பிரசவித்தபோதும் சக நண்பர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுப்பதோடு சரியா?
குழந்தையைப் பெற்றெடுப்பது முதல் பேணிக்காப்பது வரை தாய்க்கு நிகரான பணியைத் தந்தையும் செய்ய வேண்டும்.
மனைவியுடன் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,009 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th September, 2013 டாலரை காக்கும் செளதி அரேபியா’ ஜாலி’ அமெரிக்கா தன்னை காக்க போராடும் இந்தியா- ஈரான்!
கச்சா எண்ணெய் வர்த்தகம் என்பது உலகளவில் டாலரில் மட்டுமே நடக்கும் ஒரு வியாபாரம். கச்சா எண்ணெய்யை வளைகுடா நாடுகளே மிக அதிக அளவில் உற்பத்தி செய்தாலும் கூட அதன் விலையை நிர்ணயிப்பது லண்டன் பங்குச் சந்தை தான். இங்கு தான் சர்வதேச அளவிலான காரணிகளை வைத்து கச்சா எண்ணெய்க்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலகில் பல்வேறு நாடுகள் தங்களுக்கு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
8,368 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th September, 2013 மூலிகை வைத்தியத்தோட மகத்துவத்தை சொல்லும் வரிகளே இது.
காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்… மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே… என்று சித்த மருத்துவத்துல சொல்றாங்க.
இந்த வரிகளோட அர்த்தம் என்னன்னா… நல்ல உடல் நலத்தோட வாழணும்னா மேலே சொன்னபடி காலை வேளையில இஞ்சி சாப்பிடணும். காலங்காத்தால இஞ்சியை சாப்பிடணுமானு நீங்க கேட்குறது எனக்கு புரியுது? அதேநேரத்துல நாங்க . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,430 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th September, 2013 நபிகளார் அவர்கள் இறைவனின் திருத்தூதராகவும் ஆட்சியாளராகவும் இருந்த போதும், அவர்கள் வீட்டில் சாதரணமாக நடந்து வந்துள்ளார்கள். தனது வேலைகளைத் தானாகச் செய்து வந்துள்ளார்கள். வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவியாகவும் இருந்துள்ளார்கள். ஆனால் தொழுகை நேரம் வந்து விட்டால் உடனே பள்ளிக்குச் சென்று விடுவார்கள்.
நாம் பல தலைவர்களைப் பார்த்திருப்போம். அவர்களது வாழ்க்கயின் ஒரு சிறிய பகுதி தான் நாம் அறிவோம். அதை வைத்துத் தான் அவர்களுக்கு பாராட்டுகளும் பதவிகளும் வந்துள்ளன. ஆனால் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,037 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th September, 2013 ரகுராம் ராஜன் ‘எபெக்ட்’.. ரூபாய் மதிப்பு 65.54 ஆக உயர்ந்தது!: பங்குச் சந்தைகளிலும் உற்சாகம்!! ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் நேற்று பதவிக்கு வந்தவுடன் அவர் எடுத்த சில முடிவுகளும், அவர் மீதான நம்பிக்கை காரணமாகவும் இன்று பங்குச் சந்தைகளில் புதிய உத்வேகம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் 65.54 என்ற நிலைக்கு குறைந்தது. நேற்று முன்தினம் 68 ரூபாயாக சரிந்த ரூபாயின் மதிப்பு 65.54 . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,156 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd September, 2013 வியாதிகள் இல்லாதவர்களே இருக்க முடியாது. அத்தகைய சரியான வியாதியை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சையை பெற்றால் சீக்கிரம் குணமாகும் வாய்ப்பு உள்ளது. உங்கள் மருத்துவர் பெரிய அறிவு ஜீவியாக இருக்கலாம். ஆனால் அதற்காக அவர்கள் தவறு செய்வதில்லை என்று சொல்ல முடியாது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால், முக்கியமானது அல்ல என்று நினைத்து ஏதாவது ஒரு விஷயத்தை மருத்துவர்களிடம் சொல்ல மறைத்தால், மருத்துவரால் நோய்க்கான காரணங்களை முழுமையாக அறிய முடியாமல் போகலாம். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
11,443 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st September, 2013 தேவையான பொருட்கள்
காளான்(மஷ்ரூம்) – 150 கிராம் பாஸ்மதி அரிசி – 1 கப்
அரைக்க
வர மிளகாய் – 2 பட்டை – 2 1 ” துண்டு கிராம்பு – 2 அனாசி பூ – 1 சோம்பு – 1 /2 தேக்கரண்டிபூண்டு – 7 பல் இஞ்சி – 4 துண்டு
தாளிக்க
பிரியாணி இலை – 2 பட்டை – 2 துண்டு கிராம்பு . . . → தொடர்ந்து படிக்க..
|
|