|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,150 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th September, 2016 ஆளுமை என்பது ஒருவரது ஒழுங்கமைந்த இயங்கியல் பண்புகளும் அவை தோற்றுவிக்கும் தோரண நடத்தைகள், உணர்வுகள், சிந்தனைகளை குறிக்கிறது. இவையனைத்துக்கும் நெற்றிப்பொட்டு வைத்தாற்போல சூழ்நிலைகேற்ப சரியான முடிவெடுக்கும் சக்தியும் பெரும்பங்கு வகிக்கிறது.
அணிகலன்களும் அலங்காரமும் மட்டுமே ஒருவரது ஆளுமை ஆகாது. உலகினில் எத்தனையோ மனிதர்கள் இருக்க அப்துல் கலாமும், காந்தியும், நெல்சன் மண்டேலாவும், ஆங் சான் சூகியும் ஒளிர்கிறார்கள் எனில் அதற்கு இவர்களது ஆளுமையே காரணம்.
இறைவா, இவர்கள் செய்வது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,316 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th September, 2016 தேவையற்ற பழக்கங்களை தவிர்ப்பதே இருதயத்திற்கு பலம். புகை பழக்கத்தை நிறுத்துவோம்… இருதயத்தை காப்போம். இந்தியாவில் நாளுக்கு நாள் இருதய நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்துள்ளனர்.
புகை பழக்கம்: புகை பிடிப்பதன் தீமைகள் குறித்தும், அதை விலக்குவதற்காக எடுக்க வேண்டிய முறைகள் குறித்தும் சர்வதேச அளவில் கட்டுரைகளும், நுால்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
புகை பிடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் இருப்பதில்லை என்பதும், புகை பிடித்துப் பார்த்தவர்கள் அனைவரும் புகைக்கு அடிமையாவதில்லை; முதன் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,861 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th September, 2016
நான் பாவம் செய்து விட்டேன் எனக்கு தண்டனையை நிறைவேற்றுங்கள் என்றார். நபிகளார் ஸல் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அஸர் தொழுகை நேரம் வந்து தொழுதார்கள். திரும்ப தண்டனையை நிறைவேற்ற வேண்டினார். நபிகளார் பாவம் பற்றி எதுவும் கேட்கவில்லை. அஸர் தொழுதாயா என்று கேட்டார்கள். ஆம் என்றவுடன் பாவம் மண்ணிக்கப்பட்டு விட்டது என்றார்கள். தொழுகை என்பது மிகவும் உன்னதமானது. ஆனால் இந்த அளவுக்கு சிறப்பு மிகு இந்த 5 நேரத் தொழுகைகளை ஏன் என்னால் நிறைவேற்ற . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,081 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th September, 2016 1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.
4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.
5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 வீதம் பால்தான் ஜீரணமாகியிருக்கும்.ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 வீதம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,774 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th September, 2016
நம்பர் 1 மேனேஜர் ஆவது எப்படி ?
பத்து திறமைசாலிகள் தனித்தனியாக ஒரு வேலையைச் செய்கிறார்கள். அவர்கள் பத்துபேரும் சேர்ந்து கூட்டாகச் செயல்பட்டால் உற்பத்தித் திறன் எவ்வளவு அதிகரிக்கும்? பத்து மடங்கு என்று சொல்கிறீர்களா? இல்லை, இல்லை, 17.7 மடங்கு அதிகரிக்கும் என்கின்றன அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சிகள்.
இன்னும் ஒரு முக்கிய கண்டுபிடிப்பு. அமெரிக்கப் பயிற்சி மற்றும் முன்னேற்றக் கழகம் (American Society for Training and Development) ஓர் ஆராய்ச்சி நடத்தியது. கூட்டாகச் சேர்ந்து . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,334 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th September, 2016 காலையில் பீச், பார்க் செல்பவர்களுக்குத் தெரியும், ‘ஜே ஜே’ என்று வாக்கிங், ஜாகிங் செல்பவர்களின் திருவிழாக் கூட்டம் பற்றி! ஃபிட்னெஸ்க்காக வாக்கிங் செய்பவர்களை விட, உடல் எடை குறைய வேண்டும் என்று வாக்கிங் செய்பவர்கள்தான் அதிகம். உடல் எடை குறைந்து, பார்க்க ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் செலவு செய்து விலை உயர்ந்த ஃபிட்னெஸ் கருவிகள் வாங்குதல், டயட்டில் இருத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,569 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th September, 2016
இந்த உலகில் எத்தணயோ மதங்கள் – மார்க்கங்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் பின்பற்றுபவர்கள் தாங்கள் பின்பற்றும் மார்க்கம் தான் சரியானது என்று நினைக்கின்றனர். ஆனால் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்.
ஆனால் முஸ்லிம்கள் சரியாக இந்த இஸ்லாத்தைப் பின்பற்றுகிறார்களா என்று சிந்திக்க வேண்டும். முதலில் இஸ்லாத்தை முறையாக அறிய வேண்டும். இஸ்லாமிய கொள்கை என்பது என்ன – என்பதை முதலில் அறிய வேண்டும். அதற்காக நாம் என்ன முயற்சி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,207 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th September, 2016 பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது.
ஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகையில், உடல் வலி மறந்து உலகத்தின் அதிசிறந்த படைப்பாளியாக ஆகிவிட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய . . . → தொடர்ந்து படிக்க..
|
|