நான் எழுதுலகுக்கு அறிமுகமானது கவிதை வாயிலாகத்தான். சுமார் 1000 கவிதைகள் எழுதி இருந்தாலும் கதையாசிரியனாகவே பரவலாக அறியப்படுகிறேன். அதைப்பற்றி எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,288 முறை படிக்கப்பட்டுள்ளது! நான் எழுதுலகுக்கு அறிமுகமானது கவிதை வாயிலாகத்தான். சுமார் 1000 கவிதைகள் எழுதி இருந்தாலும் கதையாசிரியனாகவே பரவலாக அறியப்படுகிறேன். அதைப்பற்றி எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை. . . . → தொடர்ந்து படிக்க.. இரவு வெகுநேரம்வரை தூக்கம் வரவில்லை ஆமினாவுக்கு! கோடையின் புழுக்கம் ஒரு பக்கம். மனத்தில் மண்டியிருந்த விவரிக்க முடியாத உணர்வுகளின் தாக்கம் இன்னொரு பக்கம்! . . . → தொடர்ந்து படிக்க.. கதவு திறக்கும் ஒலி! அத்தா வெளியே கிளம்பிக் கொண்டிருக்க வேண்டும்! ஸுபுஹு தொழுதுவிட்டு நேரே கடற்கரைக்குச் சென்றால் மத்தியானம் இரண்டுமணிவாக்கில் தான் வீடடில் பார்க்கலாம். . . . → தொடர்ந்து படிக்க.. “நீங்களும் கட்டாயம் கடைக்கு வரனும்” என்று சொல்லிவிட்டாள் ஹாத்தூன், அவரது மனைவி! “எப்பப்பார்த்தாலும் ஏதாவது ஒரு சாக்குப்போக்குச் சொல்லிட்டு ஒதுங்கிக்கிறீங்க – கூட வந்து நல்ல நாள் பெரிய நாளுக்கு புள்ளைங்களுக்கு டிரஸ் செலக்ட் பண்ணினா என்ன?” என்று அவள் கேட்டபோது, . . . → தொடர்ந்து படிக்க.. இந்த இருபது ஆண்டுகளில் அப்படியொன்றும் பெரிய மாற்றங்கள் இல்லை அந்த ஊரில்! மஞ்சள் நிறத்தில் உயரமான, அகலமான செட்டி நாட்டு வீடுகள்! பெயிண்ட் அடித்து எத்தணையோ ஆண்டுகளாகிவிட்ட கறைபடர்ந்த சுவர்கள்! . . . → தொடர்ந்து படிக்க.. அர்த்தமுள்ள பெருநாள் மர்யத்தின் முகத்தில் சன்னமாய் ஒரு சோகம் படர்ந்திருந்ததை மஹ்மூதால் புரிந்துகொள்ள முடிந்திருந்தது. ஆனால் அதன் காரணத்தைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை – பழைய கலகலப்பில்லை. ஏதோ பெயருக்குச் சிரிக்கிறாள். . . . → தொடர்ந்து படிக்க.. “என்ன ஹாஷிம் ரபீக், எப்படியிருக்கான்?” “என்னப்பா தனியா வந்திருக்கியாம், ரபீக் வரலியா?” “என்ன ஹாஷிம் ரெண்டு நாளா வெளியில காணோம், ரபீக் வரலேண்ட கவலையா?” . . . → தொடர்ந்து படிக்க.. ரஹ்மத் பாத்திமா மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தாள். அவளுக்கு அது புது அனுபவம், நாற்பது வயதைக் கடந்த பிறகு! நான்கு பிள்ளைகளையும் ஒரு வகையாகக் கரை சேர்த்தபிறகு! . . . → தொடர்ந்து படிக்க.. ராஸிக் படுக்கையில் புரண்டான் – எழ மனசில்லை! இரவு முழுவுதும் தூக்கமில்லை என்றாலும் – அதன் அசதி உடலின் ஒவ்வொரு அணுவிலும் பிரதிபலித்தாலும், காலை ஐந்துமணிக்குப் பிறகு தூங்கிப் பழக்கமில்லாததால் விழித்துக் கொண்டே கிடந்தான். . . . → தொடர்ந்து படிக்க.. டெலிபோன் கிலுகிலுத்தது! அவளாகத்தானிருக்கும்! ஆயிஷாவாகத்தானிருக்கும்! அக்பர் ரிஸீவரை எடுத்துக் காதுக்கருகே கொண்டுபோகும் முன்பே அவள் பொரிந்து தள்ளினாள்! . . . → தொடர்ந்து படிக்க.. பள்ளிவாசல் வெளித்தளம் நிரம்பி வழிந்தது! அன்று ஊர் சிறப்புப் பொதுக்ககூட்டம். வலிந்து அழைக்க வேண்டிய அவசியம் இல்லாது பெரியவர்கள் எல்லோருமே பெருந்திரளாக வந்து குழும்பியிருந்தனர். . . . → தொடர்ந்து படிக்க.. ரஹ்மத் அலி காரைவிட்டு இறங்கினார். அன்று கடையில் ஓய்வில்லா வேலை. ஒரு லைசன்ஸ் சந்பந்தமாக பல ஆபிஸ்களுக்கும் அலைச்சல்! அதனால் நாவறட்சி! நோன்பின் களைப்பு தூக்கலாக இருந்தது! . . . → தொடர்ந்து படிக்க.. |