|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,482 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th November, 2015
சோதனைகளை எதிர்கொள்வது எப்படி? என்ற தலைப்பில் சேக் அப்துல் பாசித் புகாரி அவர்களின் உரையின் சில கருத்துக்கள். மேலும் அறிய முழுமையாக வீடியோவைக் கவணிக்கவும்.
ஆங்காங்கே அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை அல்லாஹ் கேட்க மாட்டானா? இந்த உலகில் எது நடந்தாலும் அல்லாஹ்வின் அறிவின்றி நடக்காது! அவன் அனைத்தையும் படைத்தைவன் ஞானம் மிக்கவன், அருளாளன்! அவன் நம்மை சோதிப்பான்! கேள்வி கேட்பான் – அவனிடம் யாரும் கேள்வி கேட்க முடியாது! இந்த உலகம் சோதனக் களம்! அவன் நல்லவர்களைப் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,317 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th November, 2015 தனக்கு உரிமையுள்ளவை மட்டுமல்லாது அதற்கு மேலுள்ளவற்றையும் தனதாக்கிக் கொள்ளும் மனநிலையில் உள்ள ஒரு சமுதாயத்தில் நீதியை நிலைநாட்ட உபயோகப்படும் ஒரு கருவியாக சட்டம் உள்ளது. ஆனால் அந்தச் சட்டமே அநீதிக்குள்ளாக்கப்பட்டால்…? இதுதான் ஷரீஅத்தின் நிலை!
ஒருசில வர்க்கத்தினரிடம் ஷரீஅத் என்ற பெயரைச் சொல்லிப் பாருங்கள். அவர்களது முகங்களில் ஓர் இனம் புரியாத மாற்றம் வெளிப்படும். நீங்கள் அவர்களிடம் ஷரீஅத் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்று கேட்டுப் பாருங்கள். நீங்களே . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,278 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th August, 2015
அல் ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி இடம்: அல் ஜுபைல் தஃ வா நிலையம், அல் ஜுபைல், சவுதி அரேபியா. நாள்: 11-04-2015. சனிக்கிழமை. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை சிறப்புரை: மௌலவி அப்துல் பாஸித் புஹாரி.
ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது கல்வி. குறிப்பாக நிரந்தமான மறுமை வாழ்க்கையை குறிக்கோளாக எண்ணி வாழும் முஸ்லிம்களும் கண்டிப்பாக மார்க்கக் கல்வி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,393 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th August, 2015 மாதம் ஒரு பண்டிகை நாள். ஊருக்கொரு திருநாள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் நேசிக்கும் அவ்லியாக்களுக்கொரு பெருநாள் என எந்த நன்மையும் இல்லாத பற்பல பெருநாட்களை கொண்டாடி வரும் இன்றைய முஸ்லிம்களுக்கு இறைத்தூதர் நபி அவர்கள் காட்டிச் சென்ற பெருநாட்களை தெளிவாக அறிந்து கொள்வோம்.
நபி அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா குடியேறியபோது மதீனத்து மக்கள் இரு பண்டிகைகளை கொண்டாடி வந்தனர். அதிலொன்று வருடாந்திர விளையாட்டு (sports day) ஆக்கிக்கொண்டனர். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,109 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th July, 2015 முன்னுரை:
லைலத்துல் கத்ர் இரவு என்பது ஒரு வருடத்தில் இருக்கும் இரவுகளில் மிகவும் மகத்துவம் மிக்க இரவாகும். பல வருடங்கள் செய்தால் கிடைக்கும் நன்மைகள் ஒரு இரவிலேயே கிடைத்து விடும் அளவுக்கு பாக்கியம் மிக்க இரவுமாகும். அப்படிப்பட்ட இரவின் முழுவிபரங்களை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
சிறப்புகள்:
‘இந்த திருக்குர்ஆனை மகத்துவமிக்க இரவில் நாம் இறக்கினோம். மகத்துவமிக்க இரவைப் பற்றி உமக்குத் தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும்’. (அல்குர்ஆன் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,432 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th April, 2015 வழங்கியவர்: அப்துல்வதூத் ஜிப்ரீ,அழைப்பாளர், இலங்கை. நாள்: 10 ஏப்ரல் 2015 வெள்ளிக்கிழமை
எப்படி நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்கம் – குறிக்கோள் உள்ளதோ அவ்வாறே இந்த உலக வாழ்க்கைக்கும் ஒரு பெரிய குறிக்கோள் இருக்க வேண்டும். ஆம் இந்த உலக வாழ்க்கையே வேறொரு நிரந்தர வாழ்க்கைக்கு ஒரு பயிற்சிக் கலமாகும். அல்லது ஒரு தேர்வு நிலையமாகும்.
நிரந்தரமான மறுமை வாழ்க்கையின் வெற்றியென்பது இந்த உலகில் நாம் வாழும் முறையை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,691 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th March, 2015 ஜும்ஆ குத்பா இறைவனின் திருப்பொருத்தம், உரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் நாள் : 06-03-2015 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,827 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th January, 2015 யுவன் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து இன்று வரை அவரை படாதபாடு படுத்தி வருகின்றனர் பலரும். அவரது பதிவுக்கு போய் அநாகரிகமான கமெண்டுகளை இடுவது. மூன்றாம் கல்யாணம் பண்ணுவதற்காக மாறி விட்டாய் என்று குதர்க்க வாதம் பேசுவது என்று இன்று வரை அவரை விடாமல் தொந்தரவு செய்கின்றனர் இந்துத்வவாதியினர்.
‘எதுக்குடா இந்த பொய் வேஷம்?” – saran
“dai odi poiru..unalam role model ah vachathuku ena serupala adichikanum….i hate u….” – . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,095 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd December, 2014
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மனைவியரில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு இருந்தாலும், அவர்களில் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களுக்கு தனிச்சிறப்பு இருப்பதைக் காணலாம். அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் தனிச்சிறப்புக்கு காரணம் அவர்களின் சீரிய அறிவாற்றலும், நினைவாற்றலும் என்றாலும் கூட, இவையல்லாத வேறு சில தனிச்சிறப்புகளும் அண்ணைக்கு உண்டு. மேலும் விவரம் அறிய சகோதரர் முஜாஹித் பின் ரஸீன் அவர்களின் வீடியோவை முழுமையாக பார்க்கவும்…
நபித்தோழர்களை அல்லாஹ் தன் தூதருக்கு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,700 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd November, 2014 குர்ஆன் சுன்னா வழியைப் பின்பற்றுவது தான் உண்மையான மார்க்கம். அல்லாஹ் , ரசூல் மார்க்கத்தை எப்படி கடைபிடிக்க சொன்னார்களோ அது தான் உண்மையான இஸ்லாம். அது தான் மறுமைக்கு வெற்றி தரும். மாறாக மார்க்கத்தை நமது அறிவுக்கு உகந்ததாக , நமது வசதிக்கு ஏற்ப மார்க்கத்தை மாற்றுவது பெரும் பாவமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ன கற்றுத் தந்தார்களோ, எப்படி கற்றுத் தந்தார்களோ அது தான் மார்க்கம். மேலும் விவரம் அறிய வீடியோவை முழுயைாக பார்க்கவும்.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,954 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 31st October, 2014 இஸ்லாமிய மார்க்கம் எப்போதுமே அதன் தனிச்சிறப்புக்களில் ஓங்கி உயர்ந்து நிற்கின்றது. மனித உள்ளத்தின் மேம்பாட்டிற்காக மறக்காமல் எப்போதுமே வழிகாட்டுகின்றது. இதோ வல்ல ரஹ்மான் வாரிவழங்கும் நன்மையும் சிறப்புக்களும் இந்த ஆஷுரா நோன்பில் அமைந்துக் கிடக்கின்றது.
ஆஷுரா என்பது ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாத்தின் பத்தாம் நாளைக் குறிக்கும்.
ஆஷுரா நோன்பின் சிறப்பு: –
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது ஆஷுரா . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,486 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th October, 2014 1. ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்) ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ …எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்து விடுகின்றான். அவன் தங்குமிடம் நரகம்தான். (இத்தகைய) அக்கிரமக்காரர்களூக்கு (மறுமையில்) உதவி செய்வோர் ஒருவருமில்லை. (5:72)
எவன் பிறரின் பாராட்டுக்காக நற்செயல் புரிகிறானோ அவனை அல்லாஹ் அவ்வாறே ஆக்கிவிடுகிறான். (அந்த நற்செயல்களுக்கு அல்லாஹ்விடம் நன்மை கிடையாது) என நபி(ஸல்) அவர்;கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ)
2. கொலை ~~~~~~~~~~~~ எவர் ஒரு விசுவாசியை (அவர் விசுவாசி . . . → தொடர்ந்து படிக்க..
|
|