தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,412 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஹஜ்ஜை முடித்து தாயகம் திரும்புவோரே (வீடியோ)

உலகிலுள்ள கோடிக்கான முஸ்லிம்கள் அனைவருக்குமே மறுக்க முடியாக ஓரே ஆசை ‘மரணிப்பதற்கு முன்பாக வாழ்வின் ஒருமுறையேனும் இறைவனின் முதல் ஆலயமான கஃபாவை தரிசித்து ஹஜ்-உம்ரா கடமைகளை நிறைவேற்றிவிட மாட்டோமா? ” என்ற தீராத தாகத்தில் இருக்கும் நிலையில், அந்த நற்பாக்கியத்தை பெற்றவர்களாக நாம் இறையருளால் ஹஜ்ஜை நிறைவேற்றி நலமுடன் நம் இருப்பிடங்களை அடைந்துள்ளோம். இந்நிலையில் இனிவரும் காலங்களில் நமது வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அறிவதற்கு இன்ஷா அல்லாஹ் இவ்வுரை பயனளிக்கக் கூடியதாக உள்ளது

வழங்கியவர்: . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,153 முறை படிக்கப்பட்டுள்ளது!

அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத் என்றால் யார்? (V)

தேசிய இஸ்லாமிய மாநாடு – இலங்கை

நாள்: செப்டம்பர் 29 மற்றும் 30, 2012

இடம்: அஸ்ஸலபிய்யா கலாபீட மைதானம் – பறஹகதெனியா – இலங்கை

வழங்குபவர்: அஷ்ஷைஹ் முபாரக் மஸ்ஊத் மதனீ, அழைப்பாளர், இலங்கை.

இன்று சுன்னாவை மறந்த விட்டு யார் யாரோ கூறியவற்றை – பெரியவர்கள் என்ற பெயரில் மார்க்கத்தில் பல குழப்படிகளைப் பின்பற்றுபவர்கள் தங்களை சுன்னத்து வல் ஜமாஅத் (அஹ்லுல் சுன்னத்) என்று கூறிக் கொள்கிறார்கள்.

உண்மையில் சுன்னத்துல் ஜமாஅத்தை கடைபிடிப்பவர்கள் தான் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,610 முறை படிக்கப்பட்டுள்ளது!

உழ்ஹிய்யாவின் சட்டங்கள்

குர்பானியின் பின்னணி இஸ்மாயீல் (அலை) அவர்களைத் தனக்காக அறுத்துப் பலியிட வேண்டும் என்று இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் அறிவித்தான். இப்ராஹீம் (அலை) தள்ளாத வயதில் இஸ்மாயில் (அலை) அவர்களைப் பெற்றெடுத்ததால் அதிகப் பாசம் அவர்களிடம் இருந்தது. ஆனாலும் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியில் மகனை அறுக்க முற்பட்டார்கள்.. அப்போது ஷைத்தான் அவர்களுடைய மனதில் தீய எண்ணங்களை ஏற்படுத்தினான். ஆனால் இப்ராஹீம் (அலை) ஷைத்தானிற்குக் கட்டுப்படாமல் இறைக் கட்டளையை நிறைவேற்றத் துணிந்தார்கள். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,189 முறை படிக்கப்பட்டுள்ளது!

நேரடி ஒளிபரப்பு: புனித ஹஜ் செயல்முறை விளக்கம்

புனித ஹஜ் செயல்முறை விளக்க வகுப்பு இன்ஷா அல்லாஹ் நமது இணைய தளத்தில்நேரடி தொடர் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்பதை அறியத்தருகிறோம்

நாள்: அக்டோபர் 05, 2012 வெள்ளிக்கிழமை.

நேரம்: காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை (சவுதி நேரம்)

வழங்குவோர்: இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம் (IDGC), தம்மாம், சஊதி அரேபியா.

முந்தைய ஒளிபரப்பு நிகழ்ச்சிகளைப் பார்க்க கிளிக் செய்யவும்…

முதல் அமர்வு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,166 முறை படிக்கப்பட்டுள்ளது!

நேரடி ஒளிபரப்பு: புனித ஹஜ் செயல்முறை விளக்கம்

இஸ்லாமிய அழைப்பு மறறும் வழிகாட்டி மையம் – தமிழ் பிரிவு வழங்கும்

ஹஜ் செயல் முறை விளக்க நிகழ்ச்சி 05.10.2012

இடம்: இஸ்லாமிய அழைப்பு மறறும் வழிகாட்டி மையம் (IDGC), தம்மாம் நாள்: 05-10-2012 – வெள்ளிக்கிழமை நேரம்:காலை 9.30 முதல் மாலை 5:00 வரை (சவுதி நேரம்)

இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு (www.chittarkottai.com/wp, www.islamiyadawa.com, www.suvanacholai.com) பகல் உணவு, குளிர் பானம், தேனீர் பெண்களுக்கு தனி இடம் போக்கு வரத்து ஏற்பாடு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,471 முறை படிக்கப்பட்டுள்ளது!

அன்னை ஆயிஷா (ரழி)

அன்னையின் சிறப்புகள் : இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆருயிர்த் தோழரும், அருமை நண்பருமான அபுபக்கர் (ரழி) அவர்களின் செல்வப் புதல்வி தான் அன்னை ஆயிஷா (ரழி) ஆவார்கள். திருமறைக் குர்ஆனில் பல இடங்களில் அன்னையவர்களைக் குறித்து பல குர்ஆன் வசனங்களை இறைவன் இறக்கியருளியுள்ளான் என்ற நற்பெருக்குச் சொந்தக்காரராவார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொண்ட மனைவியர்களில் மிகச் சிறப்பு வாய்ந்தவராக இருப்பதிலும் அன்னையவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் அந்த சுவனச் சோலைகளில் இறைத்தூதர் (ஸல்) . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,810 முறை படிக்கப்பட்டுள்ளது!

நபிகளார் மீது நமக்குள்ள நேசம் (ஆடியோ)

வெள்ளி ஜும்ஆ மேடை

வழங்கியவர்: ஷேஹ் ரஹ்மத்துல்லா இம்தாதி, அழைப்பாளர், அல்கோபார் அழைப்பு மையம், சஊதி அரேபியா

நாள்: 21-09-12 வெள்ளிக்கிழமை

இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப்.

ஆடியோ : (Download) {MP3 format -Size : 18.14MB}

[audio:http://suvanacholai.com/video/21sep12 jum aa.mp3]

நன்றி: சுவனச்சோலை.காம்

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,315 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஸலாதுன் நாரியா நபி வழியா? (வீடியோ)

பரக்கத் கிடைக்கவேண்டும் என்பதற்காக 4444 தடவைகள் ஓதப்படும் இந்த ஸலவாத்திற்கு நபி வழியில் ஆதாரம் உள்ளதா? போன்ற விடயங்களை இந்த உரையின் மூலம் ஆராயப்படுகின்றது. பெயர் வருவதற்கான காரணி : எகிப்து நாட்டவரான இப்றாஹீம் நாஸி என்பவரால் இந்த ஸலவாத் இயற்றப்பட்டு, எகிப்தில் அறிமுகம் செய்யப்பட்டது.’ஸலாதுன் நாஸியா” என்ற பெயரில் அறிமுகமாக வேண்டிய இந்த ஸலவாத் ز என்ற அரபுச் சொல்லில் இடம் பெறும் புள்ளி தவறுதலாக விடப்பட்ட காரணத்தால் ‘ஸலாதுன் நாரியா” என்ற வெயரில் சமூகத்தில் அரங்கேறியது. இதனை சூபியாக்களும், அவர்களின் கொள்கைத் தாக்கம் பெற்ற முஸ்லீம்களும் தமது தேவைகள் நிறைவேறவும், கஷ்டங்கள் நீங்கவும் ஓதி வரும் வழக்கமுடையோராய் இருக்கின்றனர். அவர்களில் சிலர் அவர்களது கஷ்டங்கள் நீங்குவதற்காக 4444 தடவை ஓதி வருவதுடன், மௌலவிகள் சிலர் வயிற்றுப் பிழைப்புக்காக வீடு வீடாகச் சென்று அதனை ஓதிக் கொடுப்போராகவும் இருக்கின்றனர். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,449 முறை படிக்கப்பட்டுள்ளது!

உம்மு சுலைம் (ரலி)

இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற பெண்மனிகளில் உம்மு சுலைம்(ரலி) அவர்களும் ஒருவராவார். இவர்கள் ஈமானிய உணர்வும், திடஉறுதியும், அறிவும், ஆற்றலும், வீரமும், ஒப்பற்ற ஒழுக்க மாண்புகளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற அன்னையவர்கள். ஒரு தாயாகவும் தாயியாகவும் மட்டுமின்றி இஸ்லாத்திற்க்காகப் போராடும் வீராங்கனையாகவும் திகழ்ந்தார்கள். ஸஹீஹ் முஸ்லிமில் வரக்கூடிய ஹதிஸில் – உஹது யுத்தத்தில் பங்குகொண்ட 14 பெண்களில் இவர்களும் ஒருவர், போராளிகளுக்கு உணவு தயாரித்தல், நீர் விநியோகித்தல், காயங்களுக்கு மருந்து கட்டுதல் போன்ற பணிகளில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,910 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுயபரிசோதனை (வீடியோ)

ரப்பின் முன்னால் நாம் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவதற்கு முன் நம்மை நாமே சுயவிசாரனை செய்துகொள்வோம்.

வழங்கியவர் : முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல்கோபார் தஃவா நிலையம் (சிங்களமொழிப்பிரிவு)

நாள்: 25-12-2009 வெள்ளிக் கிழமை

இடம்: RC-2 நூலகம், ஜுபைல், சவூதி அரேபியா.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,851 முறை படிக்கப்பட்டுள்ளது!

தவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)

தவ்பாவின் அவசியத்தை வரலாற்றுச் சான்றுடன் மிக அழுத்தமாக தெளிவுபடுத்தும் உரை- தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் தங்கிவிட்ட கஅப் இப்னு மாலிக் (ரளி) அவர்களின் உருக்கமான சம்பம் இடம் பெற்றுள்ளது. வழங்கியவர்: மௌலவி. ஃபக்ருதீன் இம்தாதி, அழைப்பாளர் மற்றும் இமாம், எஸ்கேஎஸ் கேம்ப், ஜுபைல் மாநகரம். நாள்: 23-08-2012 வியாழக்கிழமை இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) ஜும்ஆ மஸ்ஜித். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 13,234 முறை படிக்கப்பட்டுள்ளது!

அன்பு மனைவியின் அழகிய அணுகு முறைகள்

“என்னங்க! கேட்டீங்களா? உங்க அம்மா பேசிய பேச்சை! உங்கம்மா பண்ணுற வேலையைக் கண்டும் காணாமல் இருக்கின்றீர்களே! இது அநியாயம் இல்லையா?” என்று வீட்டுக்குள் வந்ததும் வராததுமாய் கணவனிடம் மனைவிமார்கள் எள்ளும் கொள்ளுமாக வெடிக்கும் பழக்கம் இன்றும் பல வீடுகளில் நடந்தேறி வருகின்றது.

அந்தக் கணவர் அலுவலகத்தில் பணியாற்றி விட்டு, மேலதிகாரியின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி விட்டு அசதியாகவும், மனச் சுமையாகவும் திரும்பும் ஓர் அதிகாரியாக இருப்பார்.

சரியாகப் படிக்காத மாணவர்களிடம் காலையிலிருந்து மாலை வரை . . . → தொடர்ந்து படிக்க..