தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,763 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்!

தபர்ருஜ் என்றால் என்ன?

‘அஞ்ஞானக் காலத்தில் (பெண்கள்) ‘தபர்ருஜ்’ செய்ததைப் போன்று நீங்கள் செய்யாதீர்கள்’ என்று ஸூரத்துல் அஹ்ஜாப் மூலமாக இறைவன் கூறுகிறான்.‘தபர்ருஜ்’ என்பதற்கு மார்க்க அறிஞர்கள் பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள்.

وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ ۖ وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ ۚ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,007 முறை படிக்கப்பட்டுள்ளது!

வறுமை ஒழிப்பில் இஸ்லாம் (V)

வறுதை ஒழிப்பு என்ற வார்த்தை பல காலமாக பல இடங்களில் முழங்கி கொண்டே வந்துள்ளது. சோசலிசம் என்ற கொள்கை மக்கள் அனைவரும் சமம் – ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு கூடாது என்ற அடிப்படையில் செயல்பட்டது. சோசலிசக் கொள்கையை வளர்த்திட பல திட்டங்களை நடைமுறைபடுத்தி இறுதியில் தோல்வியடைந்ததை நாம் கண் முன்னே பார்க்கலாம். ஆனால் இஸ்லாம் இந்த கொள்கையை ஆதரிக்கவில்லை. காரணம் பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வு இல்லாமல் இந்த உலகம் இயங்க இயலாது. ஆனால் அல்லாஹ் அருளிய இந்த தீனுல் இஸ்லாம் வறுமைக்கு அழகிய தீர்வை வழங்கி உள்ளது. வறுமையில் வாடும் மக்களும் சிறந்து வாழ பல வழிகளை இஸ்லாம் காட்டியது. முஹம்மது நபியவர்களும் அவர்களது தோழர்களும் ஏழ்மையான சூழ்நிலையில் வாழ்ந்த போதும் மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். போதுமென்ற மனதுடன் வாழ்ந்தனர். எனவே நபியவர்களிடம் எவ்வளவோ பொருளாதாரம் வந்த போதும் ஏழை எளியவர்களுக்கு அத்தனை செல்வத்தையும் உடனே வழங்கி மகிழ்ந்தார்கள். அவர்களது தோழர்களும் அப்படியே கடைபிடித்தனர். இஸ்லாம் ஜகாத் 2.5 சதம் ஏழைகளுக்கு வழங்க உத்தரவிடுகிறது. வணக்கங்களில் ஏற்படும் தவறுகளுக்கு பகரமாக ஏழைகளுக்கு உணவு அளித்திட சொல்கின்றது. அது மட்டுமல்லாது அதிகமாக ஏழைகளுக்கு உதவிட ஊக்குவிக்கின்றது (சதகா). மேலும் விவரமறிய சகோதரர் முஜாஹித் அவர்களின் உரையைக் கேட்கவும்…. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,538 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஷஃபான் மாதத்தை கண்ணியப் படுத்துவோம் – வீடியோ

வாராந்திர பயான் நிகழ்ச்சி ஷஃபான் மாதத்தை கண்ணியப் படுத்துவோம், உரை : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி நாள் : 29-05-2014 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் — ஜுபைல்

 

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,729 முறை படிக்கப்பட்டுள்ளது!

பராஅத் இரவின் சிறப்பு என்ன?

நாம் இப்பொழுது ரமழானிற்கு முந்தைய மாதமான ஷஃபானிலே இருக்கிறோம். ஷஃபான் நபியவர்கள் அதிகமாக நோன்பு நோற்ற மாதம் என்பதை பின்வரும் புகாரியின் ஹதீஸ் சொல்கிறது.1969. ஆயிஷா(ரலி) அறிவித்தார்:

صحيح البخاري (3/ 38): 1969 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,206 முறை படிக்கப்பட்டுள்ளது!

இஸ்ரா – மிஃராஜ் வின்வெளிப் பயணங்கள் (வீடியோ)

மாதாந்திர பயான் நிகழ்ச்சி

வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவுதி அரேபியா

நாள் : 28-02-2014 வெள்ளிக்கிழமை

இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல் மாநகரம்

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,173 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஈமானிய பலஹீனம் சீர் செய்வது எப்படி?

16-ஆவது இஸ்லாமிய ஒருநாள் மாநாடு சிறப்புரை

வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன்,இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம்,தம்மாம்

நாள்: 18-4-2014 வெள்ளிக்கிழமை

இடம்: ஜுபைல் தஃவா நிலையம்

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,331 முறை படிக்கப்பட்டுள்ளது!

உள்ளங்களை சீர்படுத்துவோம் – வீடியோ

போட்டி, பொறாமை, ஆணவம், கர்வம் போன்ற தீய குணங்கள் நம்மிலே அதிகமாக உள்ளது. நான் தான் சிறந்தவன் என்று பெருமையடித்துக் கொள்ளும் நாம், மற்றவர்களின் செயல்களில் குறைகளதத் தேடித் திரிகின்றோம். இதன் மூலம் மற்றவர்களின் உள்ளங்களை காயப்படுத்துகிறோம். நாம் அதைப் பெரிதுபடுத்துவது இல்லை. இப்படி நமது மனது அழுக்குளால் நிரம்பி உள்ளது.

நம் செயல்கள் சரியாக அமைய வேண்டுமெனில் நமது உள்ளம் மேம்பட வேண்டும். உள்ளத்தை – மனதை சீர்திருத்தினால் – . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,201 முறை படிக்கப்பட்டுள்ளது!

பகைமை பாராட்டாதீர் (வீடியோ)

ஜும்ஆ குத்பா பேருரை

வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவுதி அரேபியா நாள் : 28-02-2014 வெள்ளிக்கிழமை இடம் : ஜுபைல் போர்ட் கேம்ப்.

 

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,083 முறை படிக்கப்பட்டுள்ளது!

கொள்கை ரீதியான பித்அத்கள் நமக்குள்? வீடியோ

இஸ்லாமிய மகாநாட்டில் நிகழ்த்தப்பட்ட சிறப்பு சொற்பொழிவு

வழங்கியவர்: மவ்லவி ரம்ஸான் பாரிஸ் மதனி நாள் : 14/2/2014 வெள்ளிக் கிழமை பகல் இடம்: அல்கோபர் – மஸ்ஜித் புகாரி

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,382 முறை படிக்கப்பட்டுள்ளது!

கூடைப்பந்து விளையாடுவது என்னுடைய ஹாபி!

பிரபல கணினி மற்றும் இணைய நிறுவனங்களான கூகுள் மற்றும் மைக்ரோ ஸாஃப்ட் ஆகியவை, ஹிஜாப் அணிந்த பெண்மணி ஒருவர் உருவாக்கிய மென்பொருளை வாங்க போட்டி போடுகின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடமிருந்து வெள்ளை மாளிகைக்கு விருந்துண்ண வாருங்கள் என்று அழைப்பு வந்துள்ளது. உலகில் பல்வேறு இடங்களிலிருந்து பாராட்டு மழை பொழிகிறது.

தமது சாதனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் விவரிக்க வாஷிங்டனுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார் அப்பெண்மணி.

யார் அவர்? அப்படி என்ன . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,666 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஸுமைய்யா பின்த் ஃகையாத்

“என் அன்பு மகனே! என்னதான் சொல்கிறார் அவர்?”

“அம்மா! நம்மைப் படைத்தது ஒரே இறைவனாம். நாம் அந்த ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்கிறார். சிலைகளை வணங்கக் கூடாது எனத் தடுக்கிறார். பொய் கூடாது, விபச்சாரம் கூடாது எனச் சொல்கிறார். முக்கியமாக, மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள்; அவர்களுள் எஜமான் – அடிமை எனும் பேதமில்லை என்றும் பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களைக் கொல்வது பாவம் என்றும் தெரிவிக்கிறார்.”

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,738 முறை படிக்கப்பட்டுள்ளது!

இஸ்லாமிய நாகரீகம்

வழங்கியவர்: மௌலவி முஹம்மது ஷரீப் பாகவி, அழைப்பாளர், எஸ்.கே.எஸ் கேம்ப், ஜுபைல் மாநகரம். நாள் : 30-01-2014 வியாழக்கிழமை இரவு இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல் மாநகரம்