|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,300 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th March, 2016
நபி ஸல் அவர்களின் வாழ்க்கை என்பது நமக்கு படிப்பினையாகும். அவர்களின் சரித்திரத்தை அரபியில் ஸீரா என்று வேறுபடுத்தப்படுகிறது. மற்றவைகள் தாரீஹ் என்று அழைக்கப்படுகிறது. ஷேக் மன்சூர் மதனி அவர்கள் நபிகளாரின் வாழ்க்கையில் நடந்த மூன்று இரவுகளை நமக்கு படிப்பினையாகத் தருகிறார்கள. ஒன்று யூதர்கள் நிறைந்திருந்த கைபர் போரின் போது உள்ள நிகழ்வாகும். முதல் நாள் அபூபக்கர் ரழி அவர்கள் தலையில் வெற்றி பெறவில்லை. இரண்டாம் நாள் உமர் ரழி அவர்கள் தலைமையிலும் வெற்றி பெறவில்லை. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
11,636 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th March, 2016
(நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அல்குர்ஆன் 9 -111
அல்லாஹ்விற்காக தியாகம் செய்த எத்தனையோ ஆன்களும் பெண்களும் அன்றிலிருந்து இன்று வரை இருக்கின்றார்கள். நமது சிந்தனைக்காக உண்மை நிகழ்ச்சிகளில் இரண்டை இங்கே காணலாம். சரித்திரத்திலிருந்து ஒரு பெண்மணியின் தியாகத்தையும், சமகாலத்தில் ஏற்பட்ட – நமது மனதில் துடிப்பு ஏற்படுத்தக் கூடிய மற்றொரு சம்பவத்தையும் இந்த உரையில் நாம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,688 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th March, 2016
யாருடைய உள்ளம் மறுமையின் அச்சத்தைக் கொண்டு அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கக் கூடிய அந்த நாளின் அச்சத்தைக் கொண்டு ஒழுங்கு பெற்று இருக்கிறதோ அவருடைய உள்ளம் இவ்வுலக வாழ்ககையிலும் மறுமை வாழ்விலும் வெற்றிக்குரியதாக இருக்கும்.
யாருடைய உள்ளத்தில் மறுமையின் அச்சம் இல்லையோ அல்லாஹ்வின் சந்திப்பில் பயம் இல்லையோ அல்லாஹ்விற்கு முன் நின்று விசாரணையில் பதில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லையோ அவர்களுடைய உள்ளம் இம்மையிலும் மறுமையிலும் எந்தப் பலனையும் கொடுக்காது. மறுமையின் அச்சம் நம் உள்ளத்தில் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,022 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th March, 2016
நமது தொழுகையை வீணாக்குவதற்காகவே ஒரு ஷைத்தான் இருக்கின்றான். தொழுகையின் முழு நன்மையையும் நாம் அடைய விடாமல் ஷைத்தான் சூழ்ச்சி செய்கிறான். நாம் நல்ல முறையில் தொழுக பெரிய முயற்சி எடுக்க வேண்டும். அப்போது தான் நாம் வெற்றி பெறலாம். நமது தொழுகை நபிகளாரின் வழிமுறைபடி உள்ளதா என்று சிந்தித்தால் நம்மில் பலர்களது தொழுகை மாற்றமாக உள்ளதை அறியலாம். உண்மையில் நபிகளார் ஸல் அவர்கள் எப்படி நமக்கு தொழுகையை சொல்லித் தந்தார்களோ அப்படி செய்தால் மட்டும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,531 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th February, 2016
ஆடைகள் இத்து போவது போல உங்களது ஈமானும் இத்து போகும் என்று நபிகளார் அவர்கள் கூறியுள்ளார்கள். அந்த அளவுக்கு இந்த காலகட்டத்தில் குழப்பங்கள் (ஃபித்னா) பெருகி கொண்டே இருக்கும். ஃபித்னாக்கள் வரவர முன்னால் வந்தவைகள் சாதாரணமானதாகத் தெரியும்.
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: .. (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,292 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th February, 2016
வழங்குபவர்: அஷ்ஷைக், ஆதில் ஹஸன், இலங்கை இஸ்லாமிய ஆய்வு மையத்தின் பணிப்பாளர் மற்றும் பிரபல மனோதத்துவ நிபுணர்
By Al-Shaik Adil Hasan, Director of Islamic Research Organization, Sri Lanka and famous Psychologist
நாள்: 05.02.2016 வெள்ளி மாலை
இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா
ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,797 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th February, 2016
அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 11:02:2016., வியாழக்கிழமை, இரவு 8.30 முதல் 9.30 வரை, இடம் : அல்கோபர் ஹிதாயா தாஃவா சென்டர் நூலகம் முதல் மாடி. யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி.., அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை : மௌலவி அப்பாஸ் அலி MISC (அழைப்பாளர், அல்கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்),
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,420 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th February, 2016
திருமணத்தின் மூலம் அல்லாஹ் தருவது தான் குழந்தைகள் என்ற நிஃமத். திருணம் செய்து சில வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லை என்றால் நம் மனம் படும் பாடு மிகவும் அதிகம். அங்கே இங்கே எல்லாம் அலைந்து ஒரு குழந்தை பிறக்காதா என்று ஏங்குகிறோம். பல முயற்சிகள் எடுக்கின்றோம். ஆனால் தனிப்பட்ட எந்த பெரும் முயற்சியும் இன்றி குழந்தைகளை அல்லாஹ் நமக்குத் தந்துள்ளான். எவ்வாறு வளர்ப்பது – அவர்களால் நமக்கும் இரு உலகிலும் எந்த அளவு நன்மைகள் என்பதை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,272 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th February, 2016
இஸ்லாம் காதலர் தினம் கொண்டாடுவதை தடுக்கின்றது. பொதுவாக பலர் இஸ்லாம் அன்பை – காதலை வெறுக்கின்ற மதம். ஜடமான வாழ்க்கையை ஆதரிக்கின்ற மதம் என்ற குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். உண்மையில் காதலர் தினத்தில் நடப்பது என்ன என்பதை சிந்தித்தால் உண்மை விளங்கும். இது போன்ற அனாச்சாரகக் கொண்டாட்டங்கள் கட்டுபாடற்ற ஒழுக்கமற்ற தீய வழிமுறைகளுக்கு வழி காட்டுகின்றது. இறுதியில் பெண்களுக்கு பல சீரழிகள் ஏற்படுகின்றன. மாறாக இஸ்லாம் சீரிய வாழ்க்கை அமைய காதலுக்கு ஒரு அழகிய கட்டுபாட்டை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,296 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th January, 2016 தப்லீக்கின் அடிப்படை அம்சங்கள் (ஆறு நம்பர்)
அதே போன்று இஸ்லாத்தின் ஆணிவேராகத் திகழ்வது இஸ்லாமிய அகீதா எனும் இறை நிர்ணயக் கோற்பாடு . அல்லாஹ்வைப் பற்றிய அவனது மலக்குகள் வேதங்கள் நபிமார்கள் பற்றிய விடயங்களெல்லாம் அகீதா – ஒவ்வொரு முஃமினும் கட்டாயம் நம்பிக்கை கொள்ள வேண்டிய பகுதியில் அமையும் . இவ்விடயத்தில் ஒரு முஸ்லிமிடம் சரியான நம்பிக்கை இருத்தல் அவசியம் . இதிலே கோளாறு இருந்தால் அவனது இறை நம்பிக்கையில் கோளாறு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,941 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th January, 2016
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்பு எண்ணிலடங்காதது. சுவர்க்கத்திற்கு நன்மாரயம் கூறப்பட்டவர்களில் இவர்களும் ஒருவராவார். நல்வழியில் ஆட்சி செய்த 4 கலிபாக்களில் இவர்கள் ஒருவராவார். இஸ்லாத்தை ஏற்று இவர்கள் மார்க்கத்திற்கு செய்த தியாகம் ஏராளம். இவர்களைக் கண்டால் ஷைத்தானே விரண்டோடுவானாம். நபிகளார் அவர்கள் ”எனக்குப் பின் நபி இருந்தால் அது உமராகத் தான் இருக்கும்” என்று கூறியதன் மூலம் இவர்களின் சிறப்பை அறியலாம்.
முழுவிவரங்களையும அறிய ஷேக் அப்துல் பாசித் அவர்களின் இந்த . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,302 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th January, 2016 வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் …அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.
திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.
“என்ன . . . → தொடர்ந்து படிக்க..
|
|