தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,051 முறை படிக்கப்பட்டுள்ளது!

இன்டர்நெட் பலூன்… விண்வெளி பாலம்… கூகுளின் சீக்ரெட் லேபில் !

“ஒரு கனவு நம்மை என்ன செய்யும்? “

“என்ன வேண்டுமானாலும் செய்யும்.”

ஏதோ ஒரு தத்துவார்த்த விளக்கம் போலத் தோன்றும் இந்த வரிகள்தான் கூகுளின் சக்சஸ் சீக்ரட். வெறும் சர்ச் இன்ஜினாக மட்டுமே பயணத்தைத் தொடங்கிய கூகுளை, கூகுள் கிளாஸ், தானியங்கி கார், புராஜெக்ட் லூன் என எதிர்கால புராஜெக்ட்களை நோக்கி ஓடவைத்திருப்பதும் இந்த சீக்ரட் வரிகள்தான். இந்த வரிகளுக்கு அப்படியே உருவம் கொடுத்தது போல . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,274 முறை படிக்கப்பட்டுள்ளது!

உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்!’

ஒருதடவை ஆந்திரா மாநிலம் நெல்லூர் பக்கத்துல இருக்கிற கிராமத்துக்குப் போயிருந்தேன். பஸ்ஸே போகாத குக்கிராமம். அதனால, நடந்தே போய்ச் சேர்ந்தேன். அந்தக் கிராமத்துல ஒரு சின்ன மருத்துவமனை இருந்துச்சு. போன வேலையை மறந்துட்டு, அந்த மருத்துவமனைக்குள்ள போனேன். முதல் உதவிக்குத் தேவையான அத்தனை வசதிகளும் அங்கே இருந்துச்சு. சுற்றுவட்டாரக் கிராமமக்கள் மருத்துவம் பார்க்க வந்துபோய்கிட்டிருந்தாங்க.

இதைப் பார்க்கும்போதே, அந்த மருத்துவமனை சேவை நோக்கத்துல நடக்குதுன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சது. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,055 முறை படிக்கப்பட்டுள்ளது!

கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாகத் தந்த பெண்!

அரசு சுகாதார நிலையம் கட்ட ஒரு கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாகத் தந்த பெண்!

சுகாதார நிலையம்

“இதோ இந்த பில்டிங் இருக்கே, அது எங்க தாத்தாவோட அப்பா கொடுத்ததாம்” என்று சொல்லிக்கேட்டிருப்போம். பெரிய அளவிலான நன்கொடைகளை அதுவும் நிலத்தைத் தருபவர்களைச் சம காலத்தில் பார்ப்பது அரிது. ஆனால், நம்முடைய மூதாதையரிடம் இருந்த மனநிலையோடு இப்போதும் இருக்கிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணம் ரஹமத் நிஷா.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை அடுத்துள்ளது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,648 முறை படிக்கப்பட்டுள்ளது!

எப்படி செயல்படுகிறது ஜி.எஸ்.டி?

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) விதிப்பில், உள்ளீட்டு வரி வரவு (Input tax credit) என்பது மிக முக்கியமான அம்சமாக உள்ளது. இதன்படி, பொருள்களுக்கும், சேவைகளுக்கும் செலுத்தும் வரியை, அடுத்த நிலையில் வரவு எடுத்துக்கொள்ள முடியும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.

பொருளை உற்பத்தி செய்பவர் கட்டவேண்டிய ஜிஎஸ்டி வரி

உற்பத்தியாளர் செய்த பொருளின் மதிப்பு – ரூ.100. ரூ.100-க்கு உற்பத்தியாளர் கட்ட வேண்டிய சி.ஜி.எஸ். டி(CGST) . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,016 முறை படிக்கப்பட்டுள்ளது!

அதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்?

மாத்திரையா… ஒரே கசப்பு என முகத்தை சுளிப்பவர்கள் பலர். மாத்திரை என்னும் கசப்பு மிட்டாயை நாம் உட்கொள்ளும் விதங்கள் மாறலாம். ஆனால் அவற்றின் செயலில் மாற்றங்கள் கிடையாது. ஆனால், ஒன்றுக்குமேல் ஒரேவிதமான மாத்திரையை ஒரே நேரத்தில் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள், விளைவுகள் மற்றும் அவற்றுக்கான முதலுதவி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார் பொதுநல மருத்துவர் சுந்தரராமன்.

அதிக டோஸ் உள்ள மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது. சாதாரண தலைவலி, இடுப்பு வலி, முதுகு வலி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,424 முறை படிக்கப்பட்டுள்ளது!

மீன்கள் ஜாக்கிரதை!

[மீன் சாப்பிடுபவர்களுக்கு மிகமுக்கியமான கட்டுரை]

சில தினங்களுக்கு முன் திருச்செந்தூர் அருகே கல்லாமொழி முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை பகுதியில் திமிங்கிலங்கள் கூட்டமாக கரை ஒதுங்கியதில் 45 திமிங்கிலங்கள் இறந்துவிட்டன. 25 திமிங்கிலங்கள் கால் நடை மருத்துவர்களால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு கடற்கரையிலேயே புதைக்கப்பட்டன. மீதமுள்ள 20 திமிங்கலங்களையும் கடற்கரையில் ஜேசிபி மூலம் குழித் தோண்டி புதைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். -என்பது செய்தி.

திமிங்கலங்களுக்கே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,526 முறை படிக்கப்பட்டுள்ளது!

டீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா?

 

“சுகர் பீரி’ சீனித் துளசி மூலிகையை சாகுபடி செய்து சர்க்கரை நோயை விரட்டலாம் என, காந்திகிராம பல்கலை தெரிவித்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலையில் “ஸ்டீபியா ரொபோடியானா’ என்ற சீனித்துளசி மூலிகை உள்ளது. இவற்றின் இலையை மென்று தின்றால் இனிப்பாக இருக்கும். கலோரி அற்றது. இவை வெல்லம், சக்கரையை (சீனி) விட பல மடங்கு இனிப்பு சுவை கொண்டது. இவற்றின் மூலம் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை உண்டால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காது. இதனால் சர்க்கரை நோய் வராது. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,230 முறை படிக்கப்பட்டுள்ளது!

மூலிகை உணவு சாப்பிட சென்னையில் ஓர் இடம்!

தோசை 10… மதிய உணவு 15… மூலிகை உணவு சாப்பிட சென்னையில் ஓர் இடம்!

ஒரு வேலையாக ரிப்பன் பில்டிங் செல்ல நேர்ந்தது. மதிய நேர உச்சி வெயில் சற்று அதிகமாக இருக்கவே பக்கத்தில் ஏதாவது கடை இருக்கிறதா எனக் கண்கள் தேடின. ரிப்பன் பில்டிங் பின்புறம் உள்ள மாநகராட்சி அலுவலகம் அருகில் ஒரு கடை இருந்தது. அந்தக் கடையின் பெயர் மூலிகை உணவகம் என் எழுதப்பட்டிருந்தது. கடையில் சென்று . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,697 முறை படிக்கப்பட்டுள்ளது!

குழந்தைகளின் வெட்கம்!

வெட்கம் மனிதன் கொண்டுள்ள மனஎழுச்சிகளில் முக்கியமானது. மிகக் குறைந்தளவு புரிந்துகொள்ளப்பட்ட மனஎழுச்சியும் அதுவே என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது, புதிய மனிதர்களை சந்திக்கும்போது குழந்தைகள் வெட்கமடைகின்றனர். எனினும் சிலவேளை, ஆரோக்கியமான சமூக உறவுக்கு அதீதமான வெட்க உணர்வு தடையாக இருப்பதையும், குழந்தைகள் புதிய சூழலை எதிர்கொள்ள முடியாமல் தனிப்பட்டுப் போவதையும் மறுக்க முடியாது.

சமூகத்தில் புதியதாக, அறிமுகம் இல்லாத, பழக்கப்படாத ஒன்று ஒரு தனி மனிதனுக்கு அறிமுகம் ஆகும் போது அதை கையாள்வதற்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,328 முறை படிக்கப்பட்டுள்ளது!

சென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்!

‘ஒரு காலத்தில் இயல்பாக இருந்த உணவு இன்று இயற்கை உணவாகிவிட்டது’- இது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்படும் ஒரு வாசகம். ‘மருந்தே உணவு, உணவே மருந்து’ என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். அதைத்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சிறுதானியங்களின் மகிமைகள் குறித்துப் ‘பசுமை விகடன்’ இதழிலும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். 

பசுமை விகடன் நடத்திய பயிற்சிகள் பலவற்றில் கலந்துகொண்ட நம்மாழ்வார், இயற்கை வாழ்வியல் முறைகள் மற்றும் உணவுகள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,993 முறை படிக்கப்பட்டுள்ளது!

அடுத்தோரின் நலன் மீது அக்கறை கொள்!

இன்றைய நவநாகரீக உலகில் மனிதவள மேம்பாடு நலிந்து கொண்டே வருகிறது. பரந்துவிரிந்த மனித மனது குறுகிய வட்டத்துக்குள் கூன் விழுந்து ஊனமாகி கிடக்கிறது. பரந்த மனப்பான்மை சிறந்த மனிதனை உலகிற்கு அடையாளம் காட்டியது.

ஒரு காலத்தில் பரந்த மனப்பான்மை குடியிருந்த உள்ளத்திலிருந்து அது குடிபெயர்ந்து மாயமாக பறந்து மறைந்துவிட்டது. எங்கும் எதிலும் மனித மனம் தன்னலம், சுயநலம் எனும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

பிறர் நலம், பொது நலம் எனும் பார்வை மனித மனதிலிருந்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,673 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிறந்த வேலையை எட்டிப் பிடிக்கும் சூட்சுமங்கள்!

புத்தகத்தின் பெயர் : கிராஜுவேட் டு எ கிரேட் கேரியர் (Graduate to a Great Career)

ஆசிரியர் : கேத்ரின் கபூடா (Catherine Kaputa) – பதிப்பாளர் : Nicholas Brealey

கல்லூரியில் நன்கு படிக்கும் மாணவர்கள்கூட நல்ல புரஃபஷனல்களாக மாறும் வித்தை தெரியாமல் இருக்கிறார்கள். அது மாதிரியானவர்களுக்கு கேத்ரின் கபூடா என்னும் பெண்மணி எழுதிய ‘கிராஜுவேட் டு எ கிரேட் கேரியர்’ புத்தகம் நல்ல வழிகாட்டி.

புத்தகத்தின் நோக்கம்!

நீங்கள் தற்போது . . . → தொடர்ந்து படிக்க..