இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த **அட்டாவதானம் அபூபக்கர் நயினார் புலவர்** — ஒரே நேரத்தில் பல்வேறு அம்சங்களைக் கவனித்து, அவற்றை நினைவில் கொண்டு பதிலளிக்கும் அரிய அவதானக் கலையில் சிறந்து விளங்கிய தமிழ் புலவர். இலங்கையின் வண்ணார்பண்ணையிலும் தனது அட்டாவதானத்தை நிகழ்த்தியதாகப் பதிவுகள் கூறுகின்றன. தமிழ் நூல்களையும் இயற்றிய இவர், பின்னாளில் புகழ்பெற்ற அவதானிகளுக்கு முன்னோடியாகக் குறிப்பிடப்படுகிறார். நமது மண்ணில் வாழ்ந்த இந்த மறக்கப்பட்ட தமிழ் அறிவுச் செல்வரின் வரலாற்றைத் தேடும் ஒரு முயற்சியே இக்கட்டுரை. . . . → தொடர்ந்து படிக்க..

