|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,131 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th August, 2014 வீட்டின் முகப்பு தோற்றத்துக்கு அழகு வடிவம் பெற்றுத்தருபவை பால்கனிகள். சொத்தின் மதிப்புக்கு ஏற்ப பால்கனியின் பரப்பளவும் சுருங்கி விடுகிறது. அதனால் பால்கனியை அழகுபடுத்துவதற்கு ஆர்வம் இல்லாதவர்களாக பலர் இருக்கிறார்கள். அத்துடன் குறுகிய பரப்பளவில் அமையும் பால்கனியை அலங்காரம் செய்வது சவாலான விஷயமாகவே இருக்கிறது. திட்டமிடுதலுடன் ஆர்வமும் இருந்தால் அழகுற அலங்கரித்துவிடலாம். அதற்கு செய்யவேண்டிய விஷயங்களை பார்ப்போம்.
* பெரும்பாலான வீடுகளில் உள்ள பால்கனிகளில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கும். குறிப்பாக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,410 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th August, 2014 தபர்ருஜ் என்றால் என்ன?
‘அஞ்ஞானக் காலத்தில் (பெண்கள்) ‘தபர்ருஜ்’ செய்ததைப் போன்று நீங்கள் செய்யாதீர்கள்’ என்று ஸூரத்துல் அஹ்ஜாப் மூலமாக இறைவன் கூறுகிறான்.‘தபர்ருஜ்’ என்பதற்கு மார்க்க அறிஞர்கள் பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள்.
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ ۖ وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ ۚ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,790 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th August, 2014 ஆரஞ்சு பாயசம்
தேவையானவை: பால் – 4 கப், நன்கு இனிப்பான ஆரஞ்சுப்பழம் – 3, சர்க்கரை – முக்கால் கப், கண் டென்ஸ்டு மில்க் – அரை கப், ஆரஞ்சு எஸன்ஸ் – சில துளிகள், ஃபுட் கலர் ஆரஞ்சு பவுடர் – ஒரு சிட்டிகை.
செய்முறை: பாலில் சர்க்கரை சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொதிக்கவிடுங்கள். கலர்ஃபுல்லான இந்த பாயசம் குழந்தைகள் விரும்பி அருந்தக்கூடியது. இதை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,879 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th May, 2014 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது,இங்கு செய்யப்படும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய பாய் எனப்படும் படுக்கை விரிப்புகள் உலகப்புகழ் பெற்றவை. பாயில் மணமக்கள் பெயர்கள் எழுதுவது, ஒவியங்கள் தீட்டுவது, பட்டுதுணி போல மென்மையாக உருவாக்குவது என்பதெல்லாம் பத்தமடை பாயின் பெருமைகளாகும். இப்படி பாயினால் பெருமை அடைந்துள்ள பத்தமடைக்கு இன்னொரு பெருமை கிடைத்துள்ளது. இந்த பெருமைக்கு காரணமானவர் பாஹீரா பானு. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் எடுத்து தேர்வான 19 மாணவியரில் அரசு பள்ளி மாணவி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,593 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th May, 2014 தமிழகத்தில் ஓராண்டில் 876 பேர் பலி!- பெண்களின் காலடியில் ‘காஸ்’ குண்டு!!
தமிழகத்தில் ஆங்காங்கு காஸ் சிலிண்டர் வெடிவிபத்து துயரங்கள் நிகழ்ந்தவாறு உள்ளன. குழந்தைகளுடன் குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக உடல்கருகி உயிரிழக்கும் சம்பவங்கள், கல் நெஞ்சத்தையும் கரைய வைக்கின்றன. இதுபோன்ற விபரீதங்களுக்கு, காஸ் சிலிண்டரை கையாளுவோரின் அஜாக்கிரதையே காரணம் என, பெரும்பாலான சம்பவங்களில், ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். அதேவேளையில், ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்களின் அலட்சியம் குறித்து . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,181 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th February, 2014 என்னென்ன தேவை?
வெங்காயம் – 3, தக்காளி – 2, இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன், பட்டை, லவங்கம், சோம்பு சேர்த்துப் பொடித்தது – 1 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 1, உப்பு – தேவைக்கேற்ப.
பக்கோடா செய்ய…
கடலைப் பருப்பு – 100 கிராம், இஞ்சி – 1 துண்டு, காய்ந்தமிளகாய் – 2, உப்பு – . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,088 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th February, 2014 பிரபல கணினி மற்றும் இணைய நிறுவனங்களான கூகுள் மற்றும் மைக்ரோ ஸாஃப்ட் ஆகியவை, ஹிஜாப் அணிந்த பெண்மணி ஒருவர் உருவாக்கிய மென்பொருளை வாங்க போட்டி போடுகின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடமிருந்து வெள்ளை மாளிகைக்கு விருந்துண்ண வாருங்கள் என்று அழைப்பு வந்துள்ளது. உலகில் பல்வேறு இடங்களிலிருந்து பாராட்டு மழை பொழிகிறது.
தமது சாதனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் விவரிக்க வாஷிங்டனுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார் அப்பெண்மணி.
யார் அவர்? அப்படி என்ன . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,366 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th February, 2014
“என் அன்பு மகனே! என்னதான் சொல்கிறார் அவர்?”
“அம்மா! நம்மைப் படைத்தது ஒரே இறைவனாம். நாம் அந்த ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்கிறார். சிலைகளை வணங்கக் கூடாது எனத் தடுக்கிறார். பொய் கூடாது, விபச்சாரம் கூடாது எனச் சொல்கிறார். முக்கியமாக, மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள்; அவர்களுள் எஜமான் – அடிமை எனும் பேதமில்லை என்றும் பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களைக் கொல்வது பாவம் என்றும் தெரிவிக்கிறார்.”
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,165 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th January, 2014 காலிஃப்ளவர், இந்தக் காய்கறியில் பக்கோடாவும், குருமாவும் சமைத்தால் குழந்தைகள்கூட நாக்கை சப்புக் கொட்டிச் சாப்பிடும். காரணம்… சுவையும், ருசியும் அப்படி. குறைந்த அளவு கொழுப்பு, வைட்டமின்கள் – சி, அதிக நார்ச்சத்து கொண்ட காலிஃப்ளவர் சில சமயம் மனிதர்களின் வாழ்க்கையை முடமாக்கிவிடும் என்றால் நம்ப முடிகிறதா?
அளவில் பெரிதாகத் தெரியும். காலிஃப்ளவரின் இதழ் இடக்குகளில் ஒளிந்திருக்கும் புழுக்கள் தான் வில்லன்கள். பெயர் பந்து புழுக்கள் (பால் வேர்ம்ஸ்) பூக்களின் நுண்ணிய தண்டுகளில் பற்றிப் பிடித்தபடி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,957 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th January, 2014 செட்டிநாடு பெப்பர் சிக்கன் – Chettinad Pepper Chicken
பெப்பர் சிக்கன் மிகவும் பிரபலமானது அதிலும் செட்டிநாடு பெப்பர் சிக்கன் என்றால் கேட்கவே வேண்டாம் அவ்வளவு தனி சிறப்பு வாய்ந்தது. . செட்டிநாடு சமையலில் இந்த பெப்பர் சிக்கன் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவு.
செட்டிநாடு சமையல் முறையில், சிக்கனை சமைக்கும் பக்குவம் மிகவும் வித்தியசமாக இருக்கும்.
நாம் பொதுவாக சிக்கனை சமைக்கும் பொழுது, இஞ்சி பூண்டு விழுது வதங்கிய உடன் வெங்காயம், தக்காளியினை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,580 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th November, 2013 குச்சி மிட்டாய் கேள்ப்பட்டிருக்கிறோம்.. அதென்ன குச்சி சிக்கன்..? வாங்க பார்த்துடலாம்… குழந்தைகளுக்கு குச்சி மிட்டாய் நிரம்பப் பிடிக்கும். ஏன் சில பெரியவர்கள் கூட இன்னும் குச்சி மிட்டாய் சாப்பிடுவதை விரும்புவார்கள்… சரி நேராக விஷயத்துக்கு வந்துடலாம்.. குச்சிமிட்டாய் குச்சி ஐஸ் இப்படி எல்லாம் கேள்விப்பட்ட எனக்கு குச்சி சிக்கன் அப்படின்னு படிச்சதுமே அதையே நம்மை சமையல் பக்கத்துலப் போட்டா எப்படி இருக்கும் நினைத்தேன்
.. போட்டுட்டேன்.. படிச்சுப் பாருங்க..பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,939 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th November, 2013 உங்கள் வீட்டில் நான் ஸ்டிக் வாணலி மற்றும் நான் ஸ்டிக் தவா உள்ளதா? ஆம் என்றால் இனி முழுச் சமையலுக்கும் அதையேப் பயன்படுத்துவது நல்லது.
அதாவது மற்ற பாத்திரங்களில் காய்கறிகளைச் சமைக்கும் போது அதன் சத்துக்கள் வெளியாகி விரையமாகின்றன.
எனவே நான் ஸ்டிக் அதாவது எண்ணெய் ஒட்டாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களில் காற்கறிகளை சமைப்பதற்குப் பயன்படுத்தினால் அதன் மூலம் காய்கறிகளில் இருந்து முழு சக்தியும் நமக்குக் கிடைக்கும் என்கிறார்கள் சமையல் நிபுணர்கள்.
மேலும், முட்டை . . . → தொடர்ந்து படிக்க..
|
|