|
|
அச்செடுக்க
3,468 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th May, 2011 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு ரோமாபுரியில் வாழ்ந்த மார்கஸ் டுல்லியஸ் சிசரோ (Marcus Tullius Cicero) (கி.மு106 –43) ஒரு மிகச்சிறந்த பேச்சாளர், வக்கீல், அரசியலறிஞர், எழுத்தாளர், கவிஞர், தத்துவஞானி மற்றும் விமரிசகர். அவர் அன்றைய மனிதர்களின் ஆறு தவறுகளை முட்டாள்தனமானவை என்று கூறியிருக்கிறார். கால ஓட்டத்தில் எத்தனையோ மாற்றங்கள் வந்து விட்ட போதும் மனிதனிடத்தில் இருந்து இந்த தவறுகள் அகற்றப்படவில்லை. இன்றும் இன்றைய மனிதர்களிடத்திலும் நாம் அந்த தவறுகளைப் பார்க்க முடிகிறது என்பது வருத்தத்திற்குரியது . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,611 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th May, 2011
“கடந்தாண்டை விட, இந்தாண்டு மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுத்துள்ளதால், முக்கிய இன்ஜினியரிங் கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான கட்-ஆப் மதிப்பெண் உயரும் வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தர அங்கீகாரம் பெற்றுள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும், 60 இடங்களை உயர்த்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அது கிடைக்கும் பட்சத்தில் கடந்தாண்டு கட்-ஆப் மதிப்பெண்ணில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விடாது,” என, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார். இதனால், கட்-ஆப் உயருமா… உயராதா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
13,695 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th May, 2011 காளான் மிளகுப் பொரியல் தேவை: காளான் 200 கிராம், சின்ன வெங்காயம் 1 கப், இஞ்சி 1 துண்டு, பூண்டு 8 பல், மிளகுத்தூள் 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, சீரகம் அரை டீஸ்பூன். செய்முறை: காளானை சுத்தம் செய்து இரண்டிரண்டாக நறுக்குங்கள். வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயை சூடாக்கி சீரகத்தைத் தாளித்து, வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைச் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,953 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th May, 2011 சிவில் சர்வீஸ் தேர்வுகளில் நாட்டிலேயே முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் திவ்யதர்ஷினி.
பி.ஏ., பி.எல் படித்துள்ள திவ்யதர்ஷினி, சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.எல். படித்தவராவார். இவர் 2010ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின.
நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்திருப்பது குறித்து திவ்யதர்ஷினி பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நல்ல . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
9,096 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th May, 2011
ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரைச் சுற்றியுள்ள முஸ்லிகள் உடனே அவருக்கு செய் யவேண்டிய அவசியமான குளிப்பாட்டுதல், கஃபனிடுதல், தொழவைத்தல், அடக்கம் செய்தல் போன்றவற்றை செய்வது கட்டாய கடமையாகும்.ஆனால் நம் இஸ்லாமியர்களின் பெரும்பாலானவர்களிள் குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த மைய்யத்திற்க்கு செய்ய வேன்டிய கடமைகள் என்ன என்று கூட தெரியாமல் இருக்கின்றார்கள்.
இன்னும் சில குடும்பங்களில் முஅத்தின்(மோதினார்) இமாம்(அஜ்ரத்)போன்றோரை அழைத்துவந்து மைய்யத்திற்க்கு செய்யவேண்டியதை செய்யுங்கள் என்று . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,322 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th May, 2011 நாம் வாழ்க்கையில் அடிக்கடி, பயன்படுத்தும் ஒரு சொல் ‘சும்மா’ என்பதாகும். இது பற்றி ஒரு சிறு விளக்கம்!
“சும்மா இருப்பதே சுகம்!” இச்சொல் “திருமந்திரம்” என்ற நூலில், திருமூலரால் எடுத்தாளப்படுகிறது. “சும்மா” என்பதற்கு “அமைதியாய் இருப்பதே சுகம்” என்று பொருள். ஞானிகள், முனிவர்கள், தவசிகள் தங்கள் வாழ்வைத் துறந்து அமைதியாய் ஓரிடத்தில் தவம் செய்வதையே இச்சொல் குறிப்பதாக அமைந்தது.
வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் இருக்கும் குழந்தையிடம், அம்மா, . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
8,103 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th May, 2011 நாம் உண்ணும் உணவு கட்டுப்பாடன்றி இருந்தால் அதுவே நமக்கு ஊறாக அமையும். இன்றைய உணவு நாளைய பிணி என்ற நிலை மாறி உண்ணும் உணவையே நமக்கு நிவாரணியாக மாற்றியைமைக்க சில வழிகாட்டுதல்கள்.
எவ்வளவு, எவ்வாறு உண்பது?
உணவு உண்பதில் பின்வரும் நடைமுறைகளைக் கவனிப்பது நலம் பயக்கும்
உணவு உட்கொள்ளும் நேரம் உண்ணும் முறை உண்ணும் அளவு சமைக்கும் முறை உணவின் வகைகள்
உணவு உட்கொள்ளும் நேரம்
உணவை அதற்குரிய சரியான வேளைகளில் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
4,259 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th May, 2011 அணு உலைகளின் உள்வடிவமைப்பு மற்றும் இயக்கம்; ஒரு சிறுகுறிப்பு!
யுரேனியம் மற்றும் ப்ளூட்டோனியம் போன்ற அணுசக்தி வேதியற்பொருட்களிலிருந்து மின் உற்பத்திசெய்ய, அவற்றை அணு உலைகளில் அடைத்துவைது பயன்படுத்துவார்கள். அணு உலைகளில் பல வகைகள் உண்டு. சமீபத்திய, பெரும்பாலான நாடுகளில் மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படுவது கொதிக்கும் தண்ணீர் அணுஉலை அல்லது Boiling water reactor, BWR என்னும் ஒருவகை அணுஉலையே! ஜப்பானில் ஃபுகுஷிமாவிலும் இதுதான் பயன்படுத்தப்படுகிறது! இது 1950களில் அமெரிக்காவின் GE/ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
கொதிக்கும் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,291 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th May, 2011 குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க
நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள். எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள். சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என்று உணருங்கள். நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
11,438 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th May, 2011 இறைவா!
உண்ணப் பழமும்; உரிக்கத் தோலும்;
தின்ன வாயும்; விழுங்க நாவும் வைத்தாய்!
ஆனால்…! நாங்கள்…!!
தோலை உரித்து வீதியில் வீசி சுவைத்து உண்டோம்!
பழத்தை இங்கே!
நாவின் ருசியில் விரல்கள் மறந்தன!
அதனால்…
சாலையில் நடந்த சடுகுடு கிழவர்
வைத்தார் காலை! நேரமும் காலை!
வாழையின் தோலோ கிழவரைக் கண்டதா?
வழுக்கல் குணத்தால் சாய்த்தது அவரை!
அவரோ!
தாளாக் கால்வலி தன்னனை வாட்ட
வைத்தியர் வீட்டை நாடிச் செல்லுகையில்
பழத்தோல் பட்டுப் பட்டென வீழ்ந்தார் !
. . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
29,986 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th May, 2011
‘‘பழைய சோறா இருந்தாக்கூட பரவாயில்லை. ஆனா தொட்டுக்க ஏதாச்சும் இருக்கணும்” என்று சொல்லுமளவுக்கு சைடு டிஷ்சுக்கு பழகிப்போனவை நமது நாக்குகள். ஐந்தாறு வகை காய்களைச் சேர்த்து கமகமக்கும் குழம்பும், ரசமும், கூட்டுமாக ஜமாய்த்திருந்தாலும், ‘‘அதெல்லாம் இருக்கட்டும்.. பொரியல் என்ன?” என்று கேட்டு அது தமக்குப் பிடித்தமானதா என்பதைத் தெளிவு படுத்திக்கொண்ட பிறகே சாப்பாட்டில் கை வைக்கும் ஆட்கள்தான் அதிகம் இங்கே. ‘‘சோறா?” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்லும் குழந்தைகள்கூட பொரியலும் வறுவலும் பிடித்துப் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,715 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th May, 2011 கொல்கத்தாவிலுள்ள லாமார்ட்டின் என்கிற கான்வென்ட் பள்ளியின் தலைமை ஆசிரியரின் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகிய எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ரவன்ஜித் என்ற மாணவனின் தற்கொலைச் செய்தியைக் கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். கான்வென்ட் பள்ளிகளால் வகுக்கப்பட்ட கொள்கை, நியதி, நெறி, ஒழுக்கம் ஆகிய பாதையிலிருந்து தடம் புரளுகிற ஒவ்வொரு மாணவனும், பள்ளி நிர்வாகிகளால் கொடுக்கப்படும் தண்டனையை அனுபவிக்கிறார்கள். இந்தப் பள்ளிகள் தவறுகளின் அளவுகோலின் அடிப்படையில் (அதாவது சிறிய தவறாகயிருந்தால் சிறிய தண்டனையாகவும், பெரிய தவறாகயிருந்தால் . . . → தொடர்ந்து படிக்க..
|
|