“என்ன ஹாஷிம் ரபீக், எப்படியிருக்கான்?”
“என்னப்பா தனியா வந்திருக்கியாம், ரபீக் வரலியா?”
“என்ன ஹாஷிம் ரெண்டு நாளா வெளியில காணோம், ரபீக் வரலேண்ட கவலையா?”
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,957 முறை படிக்கப்பட்டுள்ளது! “என்ன ஹாஷிம் ரபீக், எப்படியிருக்கான்?” “என்னப்பா தனியா வந்திருக்கியாம், ரபீக் வரலியா?” “என்ன ஹாஷிம் ரெண்டு நாளா வெளியில காணோம், ரபீக் வரலேண்ட கவலையா?” . . . → தொடர்ந்து படிக்க.. ரஹ்மத் பாத்திமா மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தாள். அவளுக்கு அது புது அனுபவம், நாற்பது வயதைக் கடந்த பிறகு! நான்கு பிள்ளைகளையும் ஒரு வகையாகக் கரை சேர்த்தபிறகு! . . . → தொடர்ந்து படிக்க.. ராஸிக் படுக்கையில் புரண்டான் – எழ மனசில்லை! இரவு முழுவுதும் தூக்கமில்லை என்றாலும் – அதன் அசதி உடலின் ஒவ்வொரு அணுவிலும் பிரதிபலித்தாலும், காலை ஐந்துமணிக்குப் பிறகு தூங்கிப் பழக்கமில்லாததால் விழித்துக் கொண்டே கிடந்தான். . . . → தொடர்ந்து படிக்க.. டெலிபோன் கிலுகிலுத்தது! அவளாகத்தானிருக்கும்! ஆயிஷாவாகத்தானிருக்கும்! அக்பர் ரிஸீவரை எடுத்துக் காதுக்கருகே கொண்டுபோகும் முன்பே அவள் பொரிந்து தள்ளினாள்! . . . → தொடர்ந்து படிக்க.. பள்ளிவாசல் வெளித்தளம் நிரம்பி வழிந்தது! அன்று ஊர் சிறப்புப் பொதுக்ககூட்டம். வலிந்து அழைக்க வேண்டிய அவசியம் இல்லாது பெரியவர்கள் எல்லோருமே பெருந்திரளாக வந்து குழும்பியிருந்தனர். . . . → தொடர்ந்து படிக்க.. ரஹ்மத் அலி காரைவிட்டு இறங்கினார். அன்று கடையில் ஓய்வில்லா வேலை. ஒரு லைசன்ஸ் சந்பந்தமாக பல ஆபிஸ்களுக்கும் அலைச்சல்! அதனால் நாவறட்சி! நோன்பின் களைப்பு தூக்கலாக இருந்தது! . . . → தொடர்ந்து படிக்க.. நசீர் அந்த ஊருக்குள் வந்தபோது பத்து மணி இருக்கும். சின்னம்மாவின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஒன்றும் இருக்கவில்லை. அவனைப் பார்க்க அவள் ஊருக்கு வந்திருந்தபோதே, பஸ் ஸ்டாண்டில் இறங்கி . . . → தொடர்ந்து படிக்க.. வாஷிங்டன் டிஸியிலிருந்து பல்டிமோர் செல்லும் நெடுஞ்சாலையில் டாக்டர் காலிதின் வோல்வோகார் வழுக்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. . . . → தொடர்ந்து படிக்க.. சொல்லரசு ஸுஐயு ஹஜரத் டைரியைப் புரட்டினார். அந்த மாதத்தில் மிகச்சில நாட்களே விடுபட்டிருந்தன. அனேகமாக இன்னும் இரண்டொரு நாட்களில் அவையும் நிகழ்ச்சிகளால் நிரம்பிவிடும்! இந்தப் பத்தாண்டுகளில் . . . → தொடர்ந்து படிக்க.. ஜலதோசத்தால் தொண்டை கரகரத்தது. ரம்பம் வைத்து அறுப்பதுபோல ஒரு உபாதை! அண்ண்ன்மாரின் அலட்சியப் பார்வையும், அண்ணிகளின் நையாண்டிப் பேச்சுக்களும் அதைவிடக் கொடுமையாக நெஞ்சுக்குள் இறங்கியிருந்தது! . . . → தொடர்ந்து படிக்க.. மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின் பெடாலிங்ஜெயா! மஹ்மூதுக்கு அதிகாலையிலேயே வழிப்பு வந்துவிட்டது வழக்கம் போல! கையை ஊன்றி படுக்கையிலீரந்த எழ முயன்றான். . . . → தொடர்ந்து படிக்க.. ஜனாஸாவை அடக்கி விட்டு வந்து, பள்ளியில் நின்று கடைசி துஆவும் ஓதிவிட்டார்கள். கூட்டம் கலைய ஆரம்பித்தது. . . . → தொடர்ந்து படிக்க.. |