|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,606 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th May, 2016 படிச்சா செம கடுப்பாகிவிடுவீர்கள்!
உலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவது பின்லாந்து. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.
அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில்?
பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே சுகூல், இரண்டரை வயதில் ப்ரீ-கே .சி., மூன்று வயதில் எல்.கே.சி., நான்கு வயதில் யு.கே.சி என்ற . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,852 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th May, 2016 பூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள் கார்பன் 14 சோதனை
வானம், பூமி, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை உள்ளடக்கிய இம்மாபெரும் பிரபஞ்சம் (Universe) எப்படி தோன்றியது என்பதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆனாலும் உறுதியான முடிவிற்கு அவர்களால் வர முடியவில்லை.
இருப்பினும் ‘ஹப்பிள் விதி’ (Hubble’s Laws) என்ற கோட்பாட்டின் படி ஏறத்தாள 1300 கோடி வருடங்களுக்கு முன் இப் பிரபஞ்சம் தோன்றியதாக கருதப்படுகிறது. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,956 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th May, 2016 ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான். ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.
குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக்கொண்டான். நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,867 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th May, 2016 1989 மே மாதம் முதன்முறையாக அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதை அடுத்து, அப்துல் கலாம் மற்றும் அவரது குழுவினரைப் பாராட்டுகிறார் அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன். 1994 பிப்ரவரியில் அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதையடுத்து, அப்துல் கலாம் மற்றும் டிஆர்டிஓ அதிகாரிகளைப் பாராட்டுகிறார் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ். எஸ்.எல்.வி.3 ராக்கெட் தொடர்பாக இஸ்ரோ தலைவர் சதீஷ் தாவன் மற்றும் மன்மோகன் சிங்கிடம் விளக்கமளிக்கிறார் அப்துல் கலாம்.
இந்தியா-பாகிஸ்தான் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
9,576 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th May, 2016 மிக்ஸ்டு வெஜிடபிள் புளிக் கூட்டு
தேவையானவை: நறுக்கிய வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, அவரை, பீன்ஸ், கேரட் துண்டுகள் எல்லாம் சேர்த்து – 200 கிராம், கடுகு, மஞ்சள்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், தனியா – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, புளி – எலுமிச்சை அளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,890 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th May, 2016
அல்லாஹ் ரசூலை முறையாக பின்பற்றிய மற்றும் அல்லாஹ் ரசூலால் பாராட்டப்பட்ட ஒரு சமுதாயம் நமக்கு முன்மாதிரியாக உள்ளது. அவர்களை நாம் பின்பற்றுவதால் இரு உலகிலும் வெற்றி பெறலாம். அவர்கள் தான் நபிகள் ஸல் அவர்களின் தோழர்களான ஸஹாபாக்கள். அந்த வரலாற்றில் நமக்கு பல வழிகாட்டல் மற்றும் படிப்பினைகள் உள்ளன. கஅப் பின் மாலிக் அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமத்தைப் பார்க்கலாம். தபூக் போருக்கு அழைப்பு வந்த போது ”பேரித்தம் பழம் அறுவடைக்கான சூடான . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,147 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th May, 2016 ஒரு ஊரில் ஈரோட்டு ஜமுக்காளத்தில் வடி கட்டிய கஞ்சன் ஒருவன் இருந்தான். இவனது முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்தில் இருந்து கணிசமான வருமானம் வந்தும், அவற்றில் இருந்து செலவு செய்து தனது சொந்தத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள மாட்டான். இல்லாதோர்க்கு ஈய மாட்டான். இவனது இந்த கருமித்தனம் ஊர் அறிந்த கதை. இவனது கஞ்சத்தனம், இமயமலையின் கஞ்சன்ஜங்கா மலைச் சிகரத்துக்கு ஈடானதாக இருந்தது.
தன்னிடம் இருக்கும் பணத்தை ஒரு மண் கலயத்தில் போட்டு பூமியில் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,468 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd May, 2016 “இந்த பொருள் ஜப்பானில் வாங்கியது … என்னதான் சொல்லுங்கள், சிங்கப்பூர் …சிங்கப்பூர்தான், அவங்க கூட நம்ம பொருள்கள் போட்டி போட முடியாது’ என்பது போன்ற சொற்றொடர்கள் முன்னரெல்லாம் அடிக்கடி நம் செவிகளில் விழும். அயல் நாட்டுப் பொருள்களின் மீதான மோகமும், அந்தப் பொருள்களுக்கு இணையான தரம் வாய்ந்த பொருள்கள் இங்கே நம் நாட்டில் தயாரிக்கப்படவில்லை என்பனவுமே இதற்கான காரணங்களாக இருந்தன.
உற்பத்தி செய்யப்படும் பொருள்களானாலும் அல்லது வாடிக்கையாளர்களுக்கு செய்யப்படும் சேவைகளானாலும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,290 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd May, 2016 புனிதமான தொழிலாக இருந்த மருத்துவத் துறை இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கைக்குள் இருக்கிறது. சுயநல சக்திகள் அறிவியலை வைத்து மக்களை ஆட்டிப்படைத்து வருகின்றன. நிறுவனங்களின் நிதியுதவியுடன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்வதால் இறுதியில் எது அறிவியல், எது அரசியல் என்று தெரியாமல் போய்விடுகிறது. உணவு அரசியல் இங்கிருந்துதான் தொடங்குகிறது.
நம் மருத்துவர்களை மட்டும் குறைகூற முடியாது. அமெரிக்க இதய அமைப்பு (American Heart Association) குறைந்த கொழுப்பு உணவைப் பரிந்துரைக்கிறது. அதற்குப் பதிலாக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,098 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st May, 2016 ஜோரா சமைக்கலாம்.. ஜாலியா சுவைக்கலாம்…
ம்… காய்கறிகளின் விளைச்சல் அதிகமாகிவிட்டதால், விலையும் மெள்ள குறைய ஆரம்பித்துவிட்டது. இனி, காய்கறிகளுடன் தைரியமாகக் கூட்டணி போடலாம் என்கிற சூழலில்… இங்கே 30 வகை கூட்டுகளை மணக்க மணக்கப் பரிமாறுகிறார் சமையல் கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்
”காய்கறி, பருப்பு, பயறு, கிழங்குனு எல்லாத்தையும் கலந்து கட்டி அசத்தலாம்கிறதுதான் கூட்டுகளோட ஸ்பெஷாலிட்டியே! காய்கறிகளோட விலை, கண்காணாத உசரத்துக்கு எகிறினாலும் கவலைப்படத் தேவையில்ல. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,206 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th April, 2016 ஒரு கோபக்கார வாலிபன் இருந்தான். அவனுக்குக் கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி எல்லோரையும் மனம் புண்படும் வார்த்தைகளால் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.
நாளடைவில் அவனைப் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். இவனும் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.
ஒரு நாள் அந்த வாலிபன்இ தன்னுடைய அப்பாவிடம் வந்து தன் நிலையைக்கூறினான். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,759 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th April, 2016
அல்லாஹ் தனது திருமறையில் அல்லாஹ்வின் அடிமைகள் பற்றி அல்புர்கான் 63 முதல் 76 வரை கூறியுள்ளான். அல்லாஹ் இந்த உலகத்தில் படைத்த அணைத்துமே அவனுக்கு கட்டுபட்டவைகள் – அடிமைகள். நபிகளார் அவர்களும் தன்னை அளவுக்கு மேல் புகழாதீர்கள் – ஈஸா அலை அவர்களைப் புகழ்ந்தது போன்ற செய்யாதீர்கள்” என்றார்கள். அவல்லாஹ் மட்டும் தான் நமது எஜமானன். அவன் ரஹ்மான் – அளவற்ற அருளாளன். ரஹ்மானின் அடியார்கள் என்பவர்கள் இந்த உலகில் பணிவுடன் வாழ வேண்டும். . . . → தொடர்ந்து படிக்க..
|
|