Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,454 முறை படிக்கப்பட்டுள்ளது!

பொறுமையின் எல்லை

இன்று:

அஷ்ரப் ராவுத்தர் அவ்வூரின் தனவந்தர் ஆறேழு தொழிலுக்கு

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,553 முறை படிக்கப்பட்டுள்ளது!

விரயம்

இன்று:

கமிட்டிக் கூட்டத்தில் காரசார விவாதங்கள் கனல்பறக்கும் கூச்சல்கள்

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,550 முறை படிக்கப்பட்டுள்ளது!

தாட்சண்யம்

இன்று:

ஊர்க்கூட்டம் இருப்பதாக ஊர்ப்பியூன் அறிவித்தார் தொழுதவர்கள் அனைவரும்

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,188 முறை படிக்கப்பட்டுள்ளது!

உடையில் ஒழுக்கம்

இன்று:

பளிங்குபோல் மின்னும் பளபளப்பு சன்மைக்கா ஆளுயரக் கண்ணாடி அதைச்சுற்றிப் பூவேலை பக்குவமாய் இழைத்த பகட்டான டிரெஸ்ஸிங் டேபிள் மேஜையின் மேலே மேனாட்டு சென்ட்வகைகள் மேனி எழில்கூட்டும் மேக்கப் சாதனங்கள் பாரின் ஸார்ஜெட்டில் பளபளத்தாள் பாக்கிரா! ஏற்கனவே தங்கநிறம் எழுமிச்சை தோற்றுவிடும்! இருந்தாலும்….., பேர் அன்ட் லவ்லி என்று பேன் ஸி கிரீம் வகைகள்! பான்ட்ஸ் பேஸ்பவுடர் பாரின் லிப்ஸ்டிக்கு கைக்குப் பத்தாக கனத்த வலையல்கள் கழுத்துக் கொள்ளளவும் கச்சிதமாய்ச் சங்கிலிகள் எடுத்து அணிந்தாள் – தன் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,888 முறை படிக்கப்பட்டுள்ளது!

உயிர்த்தியாகம்

இன்று:

அவசரம் அவசரமாய் அடுப்படியை ஒடுப்பறித்தாள் ஆளுக்கு மூன்று இட்டிலியை அடுப்படியில் மூடிவைத்தாள் “ஏலே, இல்யாஸு! எழுந்திருச்சு ஓடியா! இட்டிலியைத் தின்னுப்புட்டு எதுத்த வூட்ல விளையாடு! அத்தா வந்தாக்கா ‘அம்மா எங்கே’ம்பார் ஆஸ்பத்திரிக்குப் போயிடுச்சுன்னு அவருகிட்டே சொல்லிப்புடு” என்ற உம்முகுல்தும் ஏகமாய்ப் பரபரத்து உள்ளறைக்குச் சென்றாள் ஒய்யாரமாய் அலங்கரித்தாள்! அலங்காரம் முடிந்தவுடன் அவசரமாய் பஸ்பிடித்து விரைந்தாள்; வீதியெங்கும் விரிந்துநின்ற பெருங்கூட்டக் கடலில் நுழைந்தாள்; கரைந்து மறைந்துவிட்டாள்! நேரம் ஓடியது;கூட்டம் நெட்டித் தள்ளியது! மேலே வெயில் மேனியெல்லாம் வேர்வை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,309 முறை படிக்கப்பட்டுள்ளது!

இல்லத்தலைவி

நான் எழுதுலகுக்கு அறிமுகமானது கவிதை வாயிலாகத்தான். சுமார் 1000 கவிதைகள் எழுதி இருந்தாலும் கதையாசிரியனாகவே பரவலாக அறியப்படுகிறேன். அதைப்பற்றி எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,541 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஒரு தாயின் ஹஜ்

இரவு வெகுநேரம்வரை தூக்கம் வரவில்லை ஆமினாவுக்கு! கோடையின் புழுக்கம் ஒரு பக்கம். மனத்தில் மண்டியிருந்த விவரிக்க முடியாத உணர்வுகளின் தாக்கம் இன்னொரு பக்கம்!

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,972 முறை படிக்கப்பட்டுள்ளது!

வழி காட்டி

கதவு திறக்கும் ஒலி! அத்தா வெளியே கிளம்பிக் கொண்டிருக்க வேண்டும்! ஸுபுஹு தொழுதுவிட்டு நேரே கடற்கரைக்குச் சென்றால் மத்தியானம் இரண்டுமணிவாக்கில் தான் வீடடில் பார்க்கலாம்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,038 முறை படிக்கப்பட்டுள்ளது!

தகுதி

“நீங்களும் கட்டாயம் கடைக்கு வரனும்” என்று சொல்லிவிட்டாள் ஹாத்தூன், அவரது மனைவி!

“எப்பப்பார்த்தாலும் ஏதாவது ஒரு சாக்குப்போக்குச் சொல்லிட்டு ஒதுங்கிக்கிறீங்க – கூட வந்து நல்ல நாள் பெரிய நாளுக்கு புள்ளைங்களுக்கு டிரஸ் செலக்ட் பண்ணினா என்ன?” என்று அவள் கேட்டபோது,

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,190 முறை படிக்கப்பட்டுள்ளது!

யதார்த்தம்

இந்த இருபது ஆண்டுகளில் அப்படியொன்றும் பெரிய மாற்றங்கள் இல்லை அந்த ஊரில்! மஞ்சள் நிறத்தில் உயரமான, அகலமான செட்டி நாட்டு வீடுகள்! பெயிண்ட் அடித்து எத்தணையோ ஆண்டுகளாகிவிட்ட கறைபடர்ந்த சுவர்கள்!

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,318 முறை படிக்கப்பட்டுள்ளது!

அர்த்தமுள்ள பெருநாள்

அர்த்தமுள்ள பெருநாள்

மர்யத்தின் முகத்தில் சன்னமாய் ஒரு சோகம் படர்ந்திருந்ததை மஹ்மூதால் புரிந்துகொள்ள முடிந்திருந்தது. ஆனால் அதன் காரணத்தைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை – பழைய கலகலப்பில்லை. ஏதோ பெயருக்குச் சிரிக்கிறாள்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,951 முறை படிக்கப்பட்டுள்ளது!

வில்லன்

“என்ன ஹாஷிம் ரபீக், எப்படியிருக்கான்?”

“என்னப்பா தனியா வந்திருக்கியாம், ரபீக் வரலியா?”

“என்ன ஹாஷிம் ரெண்டு நாளா வெளியில காணோம், ரபீக் வரலேண்ட கவலையா?”

. . . → தொடர்ந்து படிக்க..