|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,931 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th March, 2016 இன்வெர்டர் என்றால் என்ன என்று அறிந்து கொள்ளும் முன்னே , பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஒரு சுவாரசியமான யுத்தத்தை பற்றி முதலில் அறிந்து கொள்வோம்! யாருக்கும் யாருக்கும் யுத்தம்?? தாமஸ் ஆல்வா எடிசனுக்கும் , நிகோலா டேஸ்லாவுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டது. எதற்காக இந்த யுத்தம் இவர்களுக்கு இடையே ஏற்பட்டது தெரியுமா?? மின்சக்தியை உற்பத்தி செய்து அதை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்ய ஒரு திசை மின்னோட்டம் (Direct current)உபயோகிப்பதா இல்லை மாறு திசை மின்னோட்டம்(Alternating . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,806 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th March, 2016 வில்மாவின் வெற்றிக்கதை
சாதனை என்பதை ஒரு மலையாக உருவகம் செய்கிறபோதே, ஓர் உண்மை நம்மை உறுத்துகிறது. சாதனையின் உயரம் என்று சமூகம் எதையும் நிர்ணயிக்கவில்லை. எல்லாச் சிகரங்களையும்விட எவரெஸ்ட் பெரியதென்பதால், எவரெஸ்ட்டை எட்டுவது சாதனையின் உச்சமென்று சொல்லப்படுகிறது.
என்றாலும், எவரெஸ்ட்டைவிட சற்றே சிறிய சிகரங்களை எட்டுவதும்கூட சாதனைகள் தான். அவரவர் சக்திக்கேற்ற உச்சங்களை எட்டிப் பிடிப்பது எப்போதுமே சாதனை யென்று சொல்லப்பட்டுவருகிறது.
அமெரிக்காவில் நடை பெற்ற . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,333 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th March, 2016 குழந்தையின் முதல் வருடம் முடித்ததும் குழந்தையுடைய உணவு பழக்கம், வளர்ச்சி முறை ஆகியவற்றில் பெரிய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்து விடும். 1-3 வயதில் வளர்ச்சி ஒரு வயதிற்குள் இருந்ததை விட குறைவாக இருக்கும். பசியும் குறைவாக இருக்கும். பற்களின் வளர்ச்சியும் ஓரளவு முழுமையாக இருப்பதால் எல்லா உணவுகளையும் சாப்பிட முடிகிறது. இந்த வயதில் மூளை வளர்ச்சி முழுமை அடைவதால் குழந்தைகளுக்கு பருப்பு, நெய், பால், முட்டை போன்ற உணவுகளை தினந்தோறும் கொடுக்க வேண்டும்.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,881 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th March, 2016 நிலத்துக்கு அடியில் பல மீட்டர் நீளம் சுரங்கங்கள், நிலவறைகளைக் கட்டி வாழும் கரையான்கள் மின்விசிறி, குளிர்சாதனம் இல்லாமல், தமது புற்றினை காற்றோட்டமாக வைத்துகொள்வது எப்படி? சென்னை, டெல்லி போன்ற பெருநகரங்களில் பாதாள ரயில் திட்டம் உள்ளது. பூமிக்கு அடியில் பல கிலோமீட்டர்களுக்கு சுரங்கப்பாதையில் ரயில் போகும். பூமிக்கு அடியில் பல லட்சம் மக்கள் போய்வருவதால் அங்குள்ள காற்றில் ஆக்ஸிஜன் குறையும். கார்பன்டை ஆக்ஸ்சைடு சற்றே உயரும். நெரிசல் காரணமாக ஈரப்பதம் கூடி புழுக்கமும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
11,937 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th March, 2016 வெற்றிலை சாதம்
தேவையானவை: வெற்றிலை – 3, கடுகு, மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், பூண்டு – 2 பல், சின்ன வெங்காயம் – 4, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எலுமிச்சம்பழம் – பாதி மூடி – சாதம் – ஒரு கப், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு,
செய்முறை: வெற்றிலை, மிளகு, சீரகத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து… பூண்டு, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,036 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th March, 2016
நமது தொழுகையை வீணாக்குவதற்காகவே ஒரு ஷைத்தான் இருக்கின்றான். தொழுகையின் முழு நன்மையையும் நாம் அடைய விடாமல் ஷைத்தான் சூழ்ச்சி செய்கிறான். நாம் நல்ல முறையில் தொழுக பெரிய முயற்சி எடுக்க வேண்டும். அப்போது தான் நாம் வெற்றி பெறலாம். நமது தொழுகை நபிகளாரின் வழிமுறைபடி உள்ளதா என்று சிந்தித்தால் நம்மில் பலர்களது தொழுகை மாற்றமாக உள்ளதை அறியலாம். உண்மையில் நபிகளார் ஸல் அவர்கள் எப்படி நமக்கு தொழுகையை சொல்லித் தந்தார்களோ அப்படி செய்தால் மட்டும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,368 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd March, 2016 “உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற் கூற்றே மருந்து (950).”
நோயாளி, மருத்துவர், மருந்து, செவிலி, என நான்கும் மருத்துவத்தின் அங்கங்கள் என்று வள்ளுவ பெருந்தகை 2000 ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத்தை விவரித்துள்ளார்.
இக்கால அல்லியல் மருத்துவம் [ அல்லோபதிக் மெடிசின் / Allopathic Medicine (அ) வெஸ்டர்ன் மெடிசின் / Western Medicine ], தற்கால அறிவியல் ஆய்வோடு வளர்ந்திருந்தாலும், இதன் பெரும்பாலான . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
10,429 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd March, 2016 உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.
ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் – வைட்டமின் சி. இது மனித உடலில் இணிடூடூச்ஞ்ஞுண என்ற வளர்ச்சி உண்டாக்கக்கூடிய சத்து கிடைக்கச் செய்கிறது. இந்த இணிடூடூச்ஞ்ஞுண வளரக்கூடிய . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,911 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st March, 2016 எண்பத்தொரு வயதான ஒரு டாக்டர்,நோயாளிகளுக்கு தொண்டு செய்வதே என் பாக்கியம் என்று வாரத்தின் ஏழு நாளும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கும் ஆனால் அதுதான் உண்மை.
அடுத்து ஒரு உண்மை அவர் பார்க்கும் வைத்தியத்திற்கு காசு என்று கைநீட்டி வாங்குவது இல்லை போகும்போது ஐந்து ரூபாயை மேஜையின் மீது வைத்துவிட்டு செல்கின்றனர், அதுவும் இல்லாதவர்கள் ‘நன்றி’ என்று சொல்லி கும்பிடு மட்டும் போட்டுவிட்டு செல்கின்றனர்.
இந்தக்காலத்தில் இப்படி ஒரு டாக்டரா? . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,275 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th February, 2016 மருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்! நெகிழ்வூட்டும் உண்மைக் கதை!
தாய் – மகள் உறவுக்கு இணையானது… மாமியார் – மருமகள் உறவு. ஆனால், பெரும்பாலான வீடுகளில் இந்த உறவு இணக்கமாக இருப்பதில்லை என்பதுதானே எதார்த்தம். அதேசமயம், அனைத்திலும் எங்காவது விதிவிலக்கு இருக்கத்தான் செய்கிறது. இப்படிப்பட்ட விதிவிலக்குகளால்தான் அந்த உறவு… இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது. ஆம், சாதாரண சட்னி விஷயத்தில்கூட மருமகளுடன் சண்டையிடும் மாமியார்களுக்கு மத்தியில்… மருமகளுக்காக தனது கிட்னியையே தானம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
10,016 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th February, 2016 அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:
தமிழகம் தவிர்த்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் நம் தமிழ் குடும்பத்தினர்களுக்கு உள்ள பிரச்சனைகளில் ஒன்று தான் சமையலுக்கான பொருட்களை வாங்கி வருவது.
சொந்தமாக சமையல் செய்யும் போது ருசி, சுகாதாரம் கூடுவது மட்டுமன்றி பொருளாதார சிக்கனமும் ஏற்படும். நம்மில் பலர் இந்த மளிகை சாமான்களின் பெயர்களை தமிழில் மட்டுமே அறிந்துள்ளதால் அவர்கள் கடைகளில் சென்று கடைகாரர்களிடம் ஆங்கிலத்தில் கேட்க முடியாமல் அவதிப்பட்டு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,534 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th February, 2016 உலகத்தைப் பார்த்து உன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் பார்த்து கற்றுக் கொள்வதும், கண்டுபிடிப்பதும் ஒருவகை. உனக்குள் இறங்கி உன்னைக் கவனித்து உனக்குள் என்ன இருக்கிறது, நீ யார் என ஆராய்ந்து உனக்கொரு முகவரியை உருவாக்கி இவ்வுலகத்திற்குத் தேவையான, திறமையான ஒரு பொருளாக உன்னையே கொடுப்பது என்பதுதான் இன்றைய மிக உயர்ந்த சேவை. ஒரு வாத்து தன் 25 குஞ்சுகளோடு மேய்ந்து கொண்டே செல்கிறது. வழியில் ஓர் இடத்தில் மூன்று படிக்கட்டுகளைத் தாண்டிச் செல்ல வேண்டிய நிர்பந்தம். . . . → தொடர்ந்து படிக்க..
|
|