|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,484 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th March, 2014 ”என்ன மகேன் போன காரியம் நல்லபடியா முடிஞ்சதா, கவலை படாதடா உன் மனசை போலவே எல்லாமே நல்ல படியா நடக்கும்”, என்றான் குமார். குமாரின் வார்த்தைகள் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல இருந்தது மகேனுக்கு. குமார் மற்றும் மகேன் இருவரும் பாலிய சினேகிதர்கள். குமார் சுய தொழில் செய்து வருபவன், தன் தந்தை இறந்த பிறகு முழு வியாபாரப் பொறுப்பும் அவன் பார்த்து வருகிரான். மகேன் தன் பள்ளி படிப்பு முடிந்த பிறகு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,456 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd October, 2011 “கும்பிடுரேனுங்க எஜமான்”.
“வாப்பா குப்பா. எப்படியிருக்க?”
“ஏதோ உங்க புண்ணியத்துல புழப்பு ஓடுதுங்க” என்றான் குப்பன்.
“கலியாணங் கட்டிக்கிட்டியே. ஏதாச்சும் விசேஷம் உண்டா!” நலம் கேட்டார் எஜமான்.
“ஒரு ஆம்பிள புள்ளங்க” என்றான் வெட்கத்துடன் குப்பன்.
“குப்பா உன்ன ஏன் கூப்பிட்டேன் தெரியுமா?”
“ஒரு வாரமா மனிதக்கழிவு தொட்டி (செப்டிக் டாங்க்) நிரம்பி வழியது. நாற்றம் தாங்கமுடியல. அத்த சுத்தம் செஞ்சு கொடேன். என்ன வேணும். எவ்வளவு வேணும் உனக்கு” என்று கேட்டார் எஜமான்.
“இரண்டு வாழப்பழமுங்க . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,553 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th July, 2005 இரவு வெகுநேரம்வரை தூக்கம் வரவில்லை ஆமினாவுக்கு! கோடையின் புழுக்கம் ஒரு பக்கம். மனத்தில் மண்டியிருந்த விவரிக்க முடியாத உணர்வுகளின் தாக்கம் இன்னொரு பக்கம்!
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,980 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th June, 2005 கதவு திறக்கும் ஒலி! அத்தா வெளியே கிளம்பிக் கொண்டிருக்க வேண்டும்! ஸுபுஹு தொழுதுவிட்டு நேரே கடற்கரைக்குச் சென்றால் மத்தியானம் இரண்டுமணிவாக்கில் தான் வீடடில் பார்க்கலாம்.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,056 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st June, 2005 “நீங்களும் கட்டாயம் கடைக்கு வரனும்” என்று சொல்லிவிட்டாள் ஹாத்தூன், அவரது மனைவி!
“எப்பப்பார்த்தாலும் ஏதாவது ஒரு சாக்குப்போக்குச் சொல்லிட்டு ஒதுங்கிக்கிறீங்க – கூட வந்து நல்ல நாள் பெரிய நாளுக்கு புள்ளைங்களுக்கு டிரஸ் செலக்ட் பண்ணினா என்ன?” என்று அவள் கேட்டபோது,
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,201 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th June, 2005 இந்த இருபது ஆண்டுகளில் அப்படியொன்றும் பெரிய மாற்றங்கள் இல்லை அந்த ஊரில்! மஞ்சள் நிறத்தில் உயரமான, அகலமான செட்டி நாட்டு வீடுகள்! பெயிண்ட் அடித்து எத்தணையோ ஆண்டுகளாகிவிட்ட கறைபடர்ந்த சுவர்கள்!
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,325 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th June, 2005 அர்த்தமுள்ள பெருநாள்
மர்யத்தின் முகத்தில் சன்னமாய் ஒரு சோகம் படர்ந்திருந்ததை மஹ்மூதால் புரிந்துகொள்ள முடிந்திருந்தது. ஆனால் அதன் காரணத்தைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை – பழைய கலகலப்பில்லை. ஏதோ பெயருக்குச் சிரிக்கிறாள்.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,959 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th May, 2005 “என்ன ஹாஷிம் ரபீக், எப்படியிருக்கான்?”
“என்னப்பா தனியா வந்திருக்கியாம், ரபீக் வரலியா?”
“என்ன ஹாஷிம் ரெண்டு நாளா வெளியில காணோம், ரபீக் வரலேண்ட கவலையா?”
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,942 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th May, 2005 ரஹ்மத் பாத்திமா மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தாள். அவளுக்கு அது புது அனுபவம், நாற்பது வயதைக் கடந்த பிறகு! நான்கு பிள்ளைகளையும் ஒரு வகையாகக் கரை சேர்த்தபிறகு!
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,112 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th May, 2005 ராஸிக் படுக்கையில் புரண்டான் – எழ மனசில்லை! இரவு முழுவுதும் தூக்கமில்லை என்றாலும் – அதன் அசதி உடலின் ஒவ்வொரு அணுவிலும் பிரதிபலித்தாலும், காலை ஐந்துமணிக்குப் பிறகு தூங்கிப் பழக்கமில்லாததால் விழித்துக் கொண்டே கிடந்தான்.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,256 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th May, 2005 டெலிபோன் கிலுகிலுத்தது! அவளாகத்தானிருக்கும்! ஆயிஷாவாகத்தானிருக்கும்! அக்பர் ரிஸீவரை எடுத்துக் காதுக்கருகே கொண்டுபோகும் முன்பே அவள் பொரிந்து தள்ளினாள்!
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,078 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd May, 2005 பள்ளிவாசல் வெளித்தளம் நிரம்பி வழிந்தது!
அன்று ஊர் சிறப்புப் பொதுக்ககூட்டம். வலிந்து அழைக்க வேண்டிய அவசியம் இல்லாது பெரியவர்கள் எல்லோருமே பெருந்திரளாக வந்து குழும்பியிருந்தனர்.
. . . → தொடர்ந்து படிக்க..
|
|