தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2025
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,302 முறை படிக்கப்பட்டுள்ளது!

வீட்டு செலவை குறைக்க முத்தான பத்து தகவல்கள!

முத்துக்கள் பத்து !

விண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்… இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்களால் எளிதில் சமாளிக்க முடிவதில்லை. சில எளிய சூத்திரங்களைக் கடைப்பிடித்தால்… கஷ்டத்தில் உள்ளவர்களின் கரன்ஸி கரைவது குறையும்… ‘கஷ்டம் இல்லை’ என்கிற நிலையிலிருப்பவர்களுக்கு சேமிப்பு உயரும். அந்த சூத்திரங்கள் ‘முத்துக்கள் பத்து’ என ஆங்காங்கே இடம்பெறுகின்றன.

1.கேஸில் மிச்சமாக்கலாம் காசு!

அடுப்பை முறையான . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,278 முறை படிக்கப்பட்டுள்ளது!

குடும்ப நிர்வகிப்பும் பொருளாதாரமும்

பொருளாதாரம்..! மனித வாழ்வைப் பல கட்டங்களில் முன்னேற்றி நகர வைத்து அல்லது பின்னோக்கி வீழ்ச்சியை ஏற்படுத்தும் மாபெரும் சக்தியாகத் திகழ்கின்றது. ஒரு வீட்டினதும் நாட்டினதும் தலைவிதியை மாற்றியமைப்பதற்குப் பொருளாதாரத்தின் தேவை அளப்பரியதாகும்.

மனிதனின் அடிப்படை தேவை,குடும்ப நிறைவு, தளர்வான எண்ண ஓட்டங்கள், ஆரோக்கியமான சிந்தனைகள் முன்னேற்றகரமான தேடல்கள் என்பனவற்றுக்கு நெருக்கடியற்ற நிதியானது முக்கிய அங்கம் வகிக்கும் அதே நேரம், பொருளாதார நிறைவானது உள ஆராக்கியத்துக்கும் துணை செல்கின்றன.

மனித . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,892 முறை படிக்கப்பட்டுள்ளது!

உணவுப் பொருட்களை பாதுகாக்க சில எளிய வழிகள்

போன மாசம்தான் வாங்கின பருப்பு… அதுக்குள்ள வண்டு விழுந்திடுச்சு…”,

”புளி கெட்டுப் போச்சு… இனி அடுத்த சீஸனுக்குத்தான் புதுப்புளி கிடைக்கும்…”

– சமையலறைகளில் அடிக்கடி கேட்கும் புலம்பல்கள் இவை. வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்கி, அவற்றைப் பராமரிக்காமல் விட்டால்… இந்தப் புலம்பல்கள்தான் மிஞ்சும்.

”பண்டைய தமிழர்கள், உணவுப் பொருட்களை பாதுகாப்பதில் வல்லவர்கள். பரண், குலுமை, கருவாடு, உப்புக்கண்டம், ஊறுகாய் என்று அவர்களின் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,559 முறை படிக்கப்பட்டுள்ளது!

தங்கம் விலை மேலும் குறையும்

சர்வதேச அளவில், தங்கம் விலை மேலும் சரியும் என, அமெரிக்காவை சேர்ந்த தரகு நிறுவனமான மெரில் லின்ச் எச்சரித்துள்ளது.

இந்நிறுவனத்தின்,உலோக திட்டப் பிரிவு ஆய்வாளர் மைக்கேல் விட்மர் கூறியதாவது:லண்டன் உலோக சந்தையில், கடந்த இரண்டு மாதங்களில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, 300 டாலர் வரை சரிவடைந்து உள்ளது.

சைப்ரஸ் நாடு : கடந்த 12 ஆண்டுகளாக உயர்ந்து வந்த தங்கம், தற்போது வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில், நிதி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,486 முறை படிக்கப்பட்டுள்ளது!

பணத்தின் அருமையை உணர்வது, உணர்த்துவது எப்படி?

தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும்.

பணத்தை மதியுங்கள். பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது?

சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.

அந்தப் பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை

எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார். ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் . . . → தொடர்ந்து படிக்க..

Hadeeths/Quran Search

புகாரிமுஸ்லிம்குர்ஆன்

அறிவியல்