|
|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,008 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st June, 2013 2. தொழில் வளம்
தொழில் நடத்துபவர்கள் அதன் முன்னேற்றத்தை உயிர் போல் கருதுவார்கள். தொழிலை அபிவிருத்தி செய்ய அவர்கள் முக்கியமாக நாடுவது முதல் – பணம் – அடுத்தபடியாக நாடுவது technology டெக்னாலஜி. தொழிலில் வேலை செய்பவர்களையோ, அதற்கு வேண்டிய நிர்வாகத் திறமையையோ அவ்வளவுமுக்கியமாகக் கருதுவதில்லை. மார்க்கெட்டுக்கு மூன்றாம் இடத்து முக்கியத்தைத் தருகிறார்கள். முதல் செய்யக் கூடிய அதே காரியத்தைத் தொழிலில் வேலை செய்பவர்களுடைய ஒத்துழைப்பு தரும் என்பதை உலகம் முழுவதும் அறியவில்லை. முதல் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,391 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th February, 2012 MBA படிப்பதில் உள்ள மற்ற துறைகளை இனி பாப்போம்! சென்ற தொடரை காண இங்கே கிளிக் செய்யவும்
பொதுமக்கள் தொடர்புத்துறை
நிறுவனம் மற்றும் அதன் தயாரிப்புகள் பற்றி பொதுமக்களிடம் நல்ல அபிப்ராயம் ஏற்படுத்துவதே இப்பணியின் முதன்மை நோக்கம். இது நீண்டகால அல்லது குறுகியகால திட்டமாக இருக்கலாம் மற்றும் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் இப்பணியானது மிக முக்கிய பொறுப்பை வகிக்கிறது. சமூகத்தின் மத்தியில் நன்மதிப்பை உண்டாக்கி, ஒரு நிறுவனத்தின் அல்லது தனிநபரின் தயாரிப்புகளை சந்தையில் நல்ல . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,734 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th January, 2012 பொதுவாக அனைவருமே நல்ல வேலை வாய்ப்பை பெறுவதற்கும், தற்போது செய்யும் வேலையிலிருந்து பதவி உயர்வு பெறுவதற்கும்தான் முதுநிலை படிப்பை மேற்கொள்கின்றனர். அந்த வகையில்தான் எம்.பி.ஏ. படிப்பையும் பலர் மேற்கொள்கின்றனர்.
இன்றைய வர்த்தகமயமான உலகில், எம்.பி.ஏ.படிப்பானது மிகுந்த முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக விளங்குகிறது. ஒரு நிறுவனத்தில், எம்.பி.ஏ. பட்டம் பெறுவதற்கு முன் நமக்கு இருந்த வாய்ப்புகளும்,அந்தப் பட்டத்தைப் பெற்றபிறகு நமக்கு இருக்கும் வாய்ப்புகளும் வித்தியாசமானவை. எம்.பி.ஏ. என்ற மந்திரச் சொல் உங்கள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,022 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th September, 2011 வானியல் தொடர்பான படிப்பு என்பது எப்படி டெலஸ்கோப் தொடர்பானது அல்லவோ, அதேபோலவே, கணிப்பொறி அறிவியல் என்பது கணினி தொடர்பான படிப்பு அல்ல.
கணிப்பொறி அறிவியல் பொறியாளர்கள், கம்ப்யூட்டிங் துறையின் பல அம்சங்களில், அதாவது, தனிப்பட்ட மைக்ரோப்ராசசர்(Micro processor) வடிவமைப்பு, தனிப்பட்ட கணினி மற்றும் சூப்பர் கணினி முதல், சர்க்யூட் டிசைன் மற்றும் மென்பொருள் எழுதுதல்(Software writing) போன்ற பணிகள் வரை ஈடுபடுகிறார்கள். மேலும் அவர்கள், ரோபோடிக் ஆராய்ச்சியிலும் ஈடுபட தகுதியுள்ளவர்கள். அந்தப் பணியானது, மோட்டார்கள் . . . → தொடர்ந்து படிக்க..
|
|