Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,274 முறை படிக்கப்பட்டுள்ளது!

பெண்கள் மற்றும் அரவாணிகள் நலத்திட்டங்கள்

பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள பெண்களுக்கு உதவ தமிழக அரசு நலத் திட்டங்ள் பல உள்ளன. குறிப்பாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் மூலம் மணப்பெண்ணின் பெற்றோருக்கு ரூ.20,000/- கிடைக்கும். மணப்பெண் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது போன்று இன்னும் பல திட்டங்கள் உள்ளன.

மற்ற சமூகங்கள் இதனை முறையாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த நாட்டின் முக்கிய அங்கமாக உள்ள முஸ்லிம்கள் இதனைப் பயன்படுத்துவது இல்லை என்பது மிக வருத்தமான . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,381 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி!

ஐம்பத்தி ஏழாயிரம் கோடி ரூபாய் முதல் ஒன்றே முக்கால் கோடி ரூபாய் வரை மத்திய அரசுக் கருவூலத்துக்கு வரவேண்டிய பணத்தில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது…” என்று நாட்டின் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை கூறுகிறது.

ஊழல் என்பது சரித்திரத்தில் புதிய செய்தி அல்ல. அதனுடைய பரிமாணம் மாறும்போது சில சரித்திரத்தில் இடம்பெறும் தன்மையைப் பெறுகிறது. நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த அமைச்சரவை அமைச்சர்களின் மனதில் ஊழல் புரிந்து தமக்குப் பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற . . . → தொடர்ந்து படிக்க..