Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,240 முறை படிக்கப்பட்டுள்ளது!

திருமண அறிவிப்பு 26-01-2012 M. அப்துல சமது – S. மஹ்மூத் நெளசாத் பாத்திமா

மணமகன்: M. அப்துல சமது M.C.A. மணமகள்: S. மஹ்மூத் நெளசாத் பாத்திமா B.Sc(IT) நாள்: 26-01-2012 இடம்: N.R திருமணமஹாலில் – இராமநாதபுரம் சித்தார்கோட்டை ஜனாப் க.சீ.இ.மீ. மஹ்மூது துல்கிபுல், க.சீ.இ.ஜெ. ரசீதா அம்மாள் மற்றும் அல்ஹாஜ் க.சீ.இ.ஜெ. அபுல்ஹஸன் , ஹாஜியானி சே.மு.செ. தாஹாம்மாள் ஆகியோரின் அன்புப் பேத்தியும், எங்களின் அருமைப்புதல்வியுமான தீன்குலச்செல்வி S. மஹ்மூத் நெளசாத் பாத்திமா B.Sc(IT) மணாளிக்கும் கீழக்கரை M. நெய்னா முகம்மது – ஹமீதா உம்மா ஆகியோரின் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,336 முறை படிக்கப்பட்டுள்ளது!

பெண்கள் கவனத்திற்கு…

கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,948 முறை படிக்கப்பட்டுள்ளது!

எப்படி வந்தது குடியரசு ?

உலகில் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது, ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய விஷயம். இன்றைய தலைமுறையினர், சுதந்திர தினம் எப்போது என சொல்லி விடுவர். ஆனால் குடியரசு தினம் எப்போது, ஏன் கொண்டாட வேண்டும் எனக் கேட்டால், அனைவருக்கும் பதில் தெரியுமா என்பது சந்தேகமே.

குடியரசு என்பதன் நேரடிப் பொருள், “மக்களாட்சி’. மன்னராட்சி இல்லாமல், தேர்தல் மூலம் மக்களே ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைக்கு குடியரசு என பெயர். மக்களாட்சி நடைபெறும் . . . → தொடர்ந்து படிக்க..