Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,854 முறை படிக்கப்பட்டுள்ளது!

சென்னை நகரப் போக்குவரத்து நெரிசல்

சென்னை மாநகரம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. உள்ளூர் மக்கள் தொகை மட்டுமல்ல, வெளிமாநில மக்களின் புழக்கமும் அதிகரித்து வருகிறது. ஆனால் நகரில் தற்போது உள்ள மின்சார ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து வசதி இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லை. சென்னை போன்ற நகரங்களின் சாலைகளில் கார் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை வசதி இல்லை. இதனால் நாள் தோறும் காலை, மாலை நேரங்களில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,089 முறை படிக்கப்பட்டுள்ளது!

மின்வெட்டு – கிராமப்புறங்களில் அகோரம்..!

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

10 நாட்கள் இன்பச் சுற்றுலாவை முடித்துக் கொண்டு இன்றுதான் சென்னை திரும்பினேன்..! திண்டுக்கல், வேடசந்தூர், தேனி, உத்தமபாளையம், கம்பம், திருச்சி என்று ஒரு மின்னல் வேக டூர்..! நெருங்கிய சொந்தங்களையும், சொந்தங்களாக இருப்பவர்களையும் 2 ஆண்டுகள் கழித்து நேரில் சந்தித்து நான் உயிருடன் இருப்பதை நிரூபித்துவிட்டு வந்தேன்..!(எப்படியெல்லாம் பில்டப்பு கொடுக்க வேண்டியிருக்கு..?)

டூர் அனுபவங்களை சிறிய தொகுப்பாக அளிக்க விரும்புகிறேன். நீங்கள் விரும்பினாலும், . . . → தொடர்ந்து படிக்க..