|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,299 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th August, 2012 வர்ஷாவின் வருகைக்குப் பின்தான் நரேனுக்கு வியாபாரம் சூடு பிடித்தது என்று சொல்லலாம். வீடு வாங்கியது; ஒன்றுக்கு இரண்டாக கார் வாங்கியது; நளினிக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணி கிடைத்தது எல்லாம் வர்ஷாவின் வருகைக்குப் பின்புதான் ஒவ்வொன்றாக நிகழ்ந்தது என்றே சொல்லலாம். வீடு என்றால் அரசு அலுவலர்கள் வாங்குவது போல ஃபிளாட்டில் ஒரு டபுள் பெட்ரூம் வீடு அல்ல. தனியாக ஒரு பங்களாவே வாங்கி இருந்தார்கள்.
நரேன் தொடங்கிய சிறு வியாபாரத்தில் இவ்வளவு சீக்கிரம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,401 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th August, 2012 வாழ்வில் எது முக்கியம் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
யாராவது புதிய மனிதர்களை எங்காவது சந்தித்தோமானால் முதலில் நமது பெயரைக் கேட்கிறார்கள். அடுத்து அவர்கள் என்ன கேட்கிறார்கள்?
“என்ன செய்கிறீர்கள்? எங்கே வேலை பார்க்கிறீர்கள்?” என்பதைத்தான்.
‘என்ன வேலை செய்கிறோம், எங்கே வேலை பார்க்கிறோம்’ என்பதிலிருந்து நம்மைப் பற்றி ஒரு அனுமானத்திற்கு வர முயல்கிறார்கள். நாம் செய்யும் வேலை – தொழில் – நம்மை அடையாளம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,522 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd August, 2012 நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்க்கை என்பது ஒரு சோதனை என்பதை நாம் உணர்ந்து அழியக்கூடிய பொருள்களின் மீது பேராசைக் கொள்வதை விட்டு விட்டு நிரந்தரமான மறுமை வாழ்விற்கு தேவையான நல்லறங்களின் மீது நாட்டம் கொண்டவர்களாக அதிகமதிகம் நற்காரியங்களைச் செய்வோமாக! வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு அருள் புரிவானாக.
மரணம்
மரணம் இறைபடைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. மரணத்திலிருந்து எந்த மனிதரும் தப்பிக்க இயலாது.
கண்ணியமிக்க . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,961 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd August, 2012 மின்சார தேவையை கணக்கிடல்
இனி நமக்கு நாள் ஒன்றுக்கு தேவைப்படும் மின்சாரம் எவ்வளவு என்பதை கணக்கிட வேண்டும். ஒவ்வொரு சாதனமும் எவ்வளவு மின்சாரத்தை உபயோகப்படுத்தும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
சாதாரண பல்பு மிகவும் அதிகமாக கரண்ட் எடுக்கும். உதாரணத்திற்கு 60 வாட் பல்பு என்றால் ஒரு மணி நேரம் எரிய 60 வாட் சக்தி வேண்டும். அதாவது 0.272 ஆம்பியர் கரண்ட் வேண்டும். அதே வெளிச்சத்தை 13 – 15 வாட் காம்பேக்ட் புளோரசென்ட் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,006 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st August, 2012 இறைவனது படைப்பில் வேறுபாடு கிடையாது. எல்லோருக்கும் 1400கிராம் மூளையைத் தான் கொடுத்திருக்கிறான். (மூளை இயங்கும் செயலை உள்ளம் என்கிறோம். உள்ளம் பற்றிய அறிவை, எண்ணங்களை ஆய்வு செய்வதே உளவியல் என்கிறோம்.) ஆனால், ஆளுக்காள் சிந்திப்பதும் செயலாற்றுவதும் முடிவெடுப்பதும் ஒரே அளவாக இருப்பதில்லை. அவை ஆளுக்காள் வேறுபடுகின்றன. அப்படியாயின், ஒரே அளவு மூளையின் செயற்றிறனும் ஒரே அளவாகத் தானே இருக்க வேண்டும். ஒவ்வொருவரது மூளையின் செயற்றிறனும் வேறுபடுவதாலே தான், அவ்வவ் ஆட்களின் முடிவுகளும் வேறுபடுகின்றன.
மூளையின் . . . → தொடர்ந்து படிக்க..
|
|