மனிதன் தனது அன்றாட நிகழ்வுகள் அனைத்தும் பாதுகாப்பாக அமையவேண்டும் என விரும்புகிறான். ஆளும் அதிகார வர்க்கமானாலும், அன்றாட உணவுக்காக அல்லல்படும் அடிமட்ட வரியவனென்றாலும் அவரவர் தனது பாதுகாப்பை உறுதி செய்வதில் மிக கவனமுடன் இருக்கின்றனர். இதனால்தான் வரலாற்றில் யானைப்படை உடையவனாகவும், தற்காலத்தில் பூனைப்படை உடையவனாகவும் தான் இருப்பதில் மனிதன் மிகுந்த பெருமிதம் கொள்கிறான். இத்தகைய பாதுகாப்புகள் அனைத்தும் உறுதியானதா ? இவையனைத்தும் உண்மையிலேயே மனிதனை பாதுகாப்பவைதானா ? சந்தேகம் உள்ளத்தை உறுத்துகிறதா ? இல்லையா ? சந்தேகமற்ற உறுதியான பாதுகாப்பு எது ? ….. (தொடர்க….)
வாராந்திர பயான் நிகழ்ச்சி
வழங்கியவர்: மௌலவி. எம்.என். நூஹ் மஹ்ளரி, அழைப்பாளர் (IDGC) தம்மாம்.
நாள்: 05-9-2012 வியாழக்கிழமை இரவு
இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) ஜும்ஆ மஸ்ஜித், ஜுபைல், சவுதி அரேபியா