Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2016
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
2829  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,289 முறை படிக்கப்பட்டுள்ளது!

கண்டுபிடிப்புக்கு உதவும் கருவிகள்!

• மின்சக்தியை சேமித்து, பின்னர் பயன்படுத்த உதவும் கருவி எது?

அக்யுமுலேட்டர்

• கதிரியக்க பொருட்கள் உள்ளனவா எனக் கண்டுபிடிக்க உதவும் கருவி எது?

அட்மாஸ்கோப்

• மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவும் மின்னளவி எது?

அம்மீட்டர்

• நியூட்ரான்களின் எண்ணிக்கை கூடாமலும், குறையாமலும் ஒரே சீராக வைக்க உதவுவது எது?

அனுக்கரு உலைகaltimeterள்

• காற்றின் வேகத்தை அளக்க உதவும் கருவி எது?

அனிமோ மீட்டர்

• ஒலியின் வலிமையை அளக்க பயன்படும் கருவி எது?

ஆடியோ மீட்டர்

• கேட்கும் திறனை அதிகரிக்க உதவும் கருவி எது?

ஆடியோ போன்

opthalascope• கண்ணின் உட்பாகத்தையும், விழித்திரையையும் சோதிக்கும் கருவி எது?

ஆப்தலாஸ் கோப்

• ஆகாய விமானம் பூமியிலிருந்து எவ்வளவு அடி உயரத்தில் பறக்கிறது என கண்டறிய உதவும் கருவி எது?

ஆல்டிமீட்டர்

• மின்தாங்கி கட்டிடங்கள் இடியினால் தாக்கப்படாமல் பாதுகாக்கப் பயன்படும் கருவி எது?

இடிதாங்கி

• செயற்கை வெப்பத்தால் முட்டைகளை பொறிக்க செய்யும் கருவி பாக்டீரியா கிருமிகளை வளர்ப்பதற்கும், வளர்ச்சி குன்றிப்பிறந்த குழந்தைகளை பாதுகாக்கவும் பயன்படும் கருவி எது?

இன்குபேட்டர்

• விண்வெளியிலிருந்து செய்திகளை செயற்கை கோள் வழியாக அனுப்புவதற்காக பயன்படும் கருவி எது?

டெல்ஸ்டார்

• கடலின் ஆழத்தை அளக்க உதவும் கருவி எது?

பேதோ மீட்டர்

• அச்சிடப்பட்டவைகளை தரையில் விழச்செய்யும் கருவி எது?

எப்பிடாஸ் கோப்

• புறப்படும் கப்பல்களின் சரியான நேரத்தை காண்பிக்க பயன்படும் கருவி எது?

குரோனோ மீட்டர்

• மூளைகளின் அலைகளை அளக்க பயன்படும் கருவி எது?

எலக்ட்ரோ என்சபலோகிராப்

• உப்புக் கரைசலை அளக்கும் அளவி எது?

சலினோ மீட்டர்

• சூரியனுடைய உயரத்தையும், அதனை சுற்றியுள்ள கிரகங்களின் உயரத்தையும் அறிய பயன்படும் கருவி எது?

செக்ஸ்டான்ட்

• தாவர வளர்ச்சியை பதிவு செய்ய பயன்படும் கருவி எது?

கிரஸ்கோகிராப்

• உடலுறுப்புகளின் அசைவுகளை வரைபடமாக வரைய பயன்படும் கருவி எது?

கைமோகிராப்

• அறைகளில் நிலவும் காற்று அழுத்தத்தை அறிவதற்கு பயன்படும் கருவி எது?

மானோ மீட்டர்

• வைரஸ்களை அளக்க பயன்படும் கருவி எது?

மில்லி மைக்ரான்

• இரத்த அழுத்தத்தை அறிய உதவும் கருவி எது?kalediscope

ஸ்பைக்மோ மானோ மீட்டர்

• ஊர்த்திகள் கடந்துள்ள தூரத்தை காண பயன்படும் கருவி எது?

ஓடோ மீட்டர்

• பலவண்ணம் காட்டி குழந்தைகளுக்கு விளையாட்டு கருவியாய் பயன்படுகிற கருவியின் பெயர் என்ன?

கலைடாஸ்கோப்