|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,100 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th May, 2016 அல் குர்ஆன் வழியில் அறிவியல்..
அல்லாஹ் இம்மாபெரும் பிரபஞ்சத்தை படைத்தது வெறும் வீண் விளையாட்டு வேடிக்கைக்காக அல்ல. தக்க காரணத்துக்காகவே அன்றி வேறில்லை, என்று பல வசனங்களில் குறிப்பிடுகிறான். வானம், பூமி,சூரியன்,சந்திரன் கோள்கள், நட்சத்திரங்கள் அனைத்தும் காரண காரியங்களுடன் படைப்பினங்களுக்காகவே சிருஷ்டிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக,
“இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப்படியே வசப்படுத்தப்பட்டுள்ளன. நிச்சயமாக இதிலும் ஆய்தறியக் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,881 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th May, 2016 உளவியல் என்றவுடன் பலருடைய மனதிலும் தோன்றும் முதல் பிம்பம் சிக்மண்ட் ஃபிராய்டாகத் தான் இருக்க முடியும். ஃபிராய்ட் (1856 1939) ஆஸ்திரியாவில் பிறந்த ஒரு மருத்துவர், நரம்பியல் நிபுணர். ஆனால், அவரிடம் சிகிச்சைக்கு வந்த பலருக்கு இருந்தது உடல் பிணிகள் அல்ல; உளம் சார்ந்த பிரச்சினைகளே என்பதை அறிந்து மனித மனதின் செயல்பாடுகள் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டார். அதிலிருந்து முகிழ்ந்தவைதான் மனம் மாற்றிய அவரது கோட்பாடுகள்.
சரியா? தவறா?
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
43,570 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th May, 2016 கொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – இதுதான் பேலியோ டயட் !
இப்போது தமிழ் இணைய உலகைக் கலக்கிக்கொண்டிருக்கும் புதிய வகை உணவு முறை பேலியோ டயட். ‘நான் பேலியோ டயட் ஃபாலோ பண்றேன். இரண்டே மாதத்தில் 25 கிலோ எடை குறைந்துவிட்டது’ என பலரும் புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வதைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இதற்கு என்றே உள்ள ’ஆரோக்கியம் நல்வாழ்வு’ என்ற ஃபேஸ்புக் குழு பயங்கர ஆக்டீவாக இயங்கி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,547 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th May, 2016 நேற்று பொறியாளர் இன்று விவசாயி…விவசாயிகளின் விதியை மாற்றி எழுதிய மதுசந்தன்
ஓரே நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறும்…. ஒரே இரவிலும் இந்த வாய்ப்பு வரலாம். திருப்புமுனை என்பது எப்போது வரும், எங்கிருந்து வரும் என சொல்ல முடியாது. எங்கிருந்தாவது வந்து, நம் வாழ்க்கையை கலர்ஃபுல்லாக மாற்றிக்காட்டிவிடும். அதற்கு உழைப்பையும் அர்ப்பணிப்பையும் செலுத்த நாம் எந்நேரமும் செலுத்த தயாராக இருக்கவேண்டியது அவசியம். அப்படி வாழ்க்கையில் திருப்புமுனையை சந்தித்த ஒருவரின் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,586 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th May, 2016
தீனுல் இஸ்லாம் எல்லா விசயங்களிலும் ஒரு நடுநிலையான போக்கை கொண்ட மார்க்கமாகும். வணக்கமானாலும் சரி மற்றவைகளானாலும் இதே நிலை தான். ஒருவர் இரவு முழுக்க வணங்க வேண்டுமென்றாலும அல்லது தினந்தோரும் பகலில் நோன்பு பிடிக்க வேண்டுமென்றாலும் அனுமதிக்காது. நபிகளார் ஸல் அவர்கள் ஷஃபான் மாதம் வந்து விட்டால் தொடர்ந்து நோன்பு பிடிப்பார்கள். அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த தனி சிறப்பால் இவ்வாறு நோன்பு நோற்பார்கள். ஆனால் மற்றவர்களுக்கு தடை செய்துள்ளார்கள். இந்த மாதத்தில் தான் நமது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,635 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th May, 2016 படிச்சா செம கடுப்பாகிவிடுவீர்கள்!
உலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவது பின்லாந்து. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.
அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில்?
பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே சுகூல், இரண்டரை வயதில் ப்ரீ-கே .சி., மூன்று வயதில் எல்.கே.சி., நான்கு வயதில் யு.கே.சி என்ற . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,882 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th May, 2016 பூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள் கார்பன் 14 சோதனை
வானம், பூமி, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை உள்ளடக்கிய இம்மாபெரும் பிரபஞ்சம் (Universe) எப்படி தோன்றியது என்பதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆனாலும் உறுதியான முடிவிற்கு அவர்களால் வர முடியவில்லை.
இருப்பினும் ‘ஹப்பிள் விதி’ (Hubble’s Laws) என்ற கோட்பாட்டின் படி ஏறத்தாள 1300 கோடி வருடங்களுக்கு முன் இப் பிரபஞ்சம் தோன்றியதாக கருதப்படுகிறது. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,974 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th May, 2016 ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான். ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.
குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக்கொண்டான். நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,891 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th May, 2016 1989 மே மாதம் முதன்முறையாக அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதை அடுத்து, அப்துல் கலாம் மற்றும் அவரது குழுவினரைப் பாராட்டுகிறார் அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன். 1994 பிப்ரவரியில் அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதையடுத்து, அப்துல் கலாம் மற்றும் டிஆர்டிஓ அதிகாரிகளைப் பாராட்டுகிறார் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ். எஸ்.எல்.வி.3 ராக்கெட் தொடர்பாக இஸ்ரோ தலைவர் சதீஷ் தாவன் மற்றும் மன்மோகன் சிங்கிடம் விளக்கமளிக்கிறார் அப்துல் கலாம்.
இந்தியா-பாகிஸ்தான் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
9,594 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th May, 2016 மிக்ஸ்டு வெஜிடபிள் புளிக் கூட்டு
தேவையானவை: நறுக்கிய வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, அவரை, பீன்ஸ், கேரட் துண்டுகள் எல்லாம் சேர்த்து – 200 கிராம், கடுகு, மஞ்சள்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், தனியா – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, புளி – எலுமிச்சை அளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,906 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th May, 2016
அல்லாஹ் ரசூலை முறையாக பின்பற்றிய மற்றும் அல்லாஹ் ரசூலால் பாராட்டப்பட்ட ஒரு சமுதாயம் நமக்கு முன்மாதிரியாக உள்ளது. அவர்களை நாம் பின்பற்றுவதால் இரு உலகிலும் வெற்றி பெறலாம். அவர்கள் தான் நபிகள் ஸல் அவர்களின் தோழர்களான ஸஹாபாக்கள். அந்த வரலாற்றில் நமக்கு பல வழிகாட்டல் மற்றும் படிப்பினைகள் உள்ளன. கஅப் பின் மாலிக் அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமத்தைப் பார்க்கலாம். தபூக் போருக்கு அழைப்பு வந்த போது ”பேரித்தம் பழம் அறுவடைக்கான சூடான . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,165 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th May, 2016 ஒரு ஊரில் ஈரோட்டு ஜமுக்காளத்தில் வடி கட்டிய கஞ்சன் ஒருவன் இருந்தான். இவனது முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்தில் இருந்து கணிசமான வருமானம் வந்தும், அவற்றில் இருந்து செலவு செய்து தனது சொந்தத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள மாட்டான். இல்லாதோர்க்கு ஈய மாட்டான். இவனது இந்த கருமித்தனம் ஊர் அறிந்த கதை. இவனது கஞ்சத்தனம், இமயமலையின் கஞ்சன்ஜங்கா மலைச் சிகரத்துக்கு ஈடானதாக இருந்தது.
தன்னிடம் இருக்கும் பணத்தை ஒரு மண் கலயத்தில் போட்டு பூமியில் . . . → தொடர்ந்து படிக்க..
|
|