|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,959 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st March, 2016 கீரை சேமியா கட்லெட்
தேவையானவை: சேமியா – 1 கப், கீரை (நறுக்கியது ) – 1 கப், உருளைக்கிழங்கு – 2, பிரெட் – 2 ஸ்லைஸ், மைதா – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது – ஒன்றரை டீஸ்பூன், மல்லித்தழை – சிறிது, எலுமிச்சம்பழச் சாறு – சிறிதளவு, உப்பு – தேவைக்கு, மைதா – அரை கப், பிரெட் தூள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,396 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 20th March, 2016 தனது நட்பு வட்டத்தில் அக்கா என்றழைக்கப்படும் ஜோதி ரெட்டி, அன்று நள்ளிரவு வரை அவர் தங்கி இருந்த அனாதைகள் இல்லத்திற்குத் திரும்பவில்லை. ஏனென்றால் அவள் அனைத்து விதிகளையும் மீறுவதென்று முடிவெடுத்து விட்டாள்.
அன்று அவர்கள் எடுத்த முடிவு உண்மையில் சற்றுத் துணிச்சலானது தான். அவள் சிரித்தாள். மனதின் ஆழத்தில் இருந்து உரத்த குரலில் சிரித்தாள். அது பதின்ம வயதுப் பெண்ணுக்கு மறுக்கப்பட்ட இன்பங்களில் இருந்து வெடித்துக் கிளம்பிய சிரிப்பு.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,403 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th March, 2016 நோய்களைத் தடுக்குது எச்சில் ட்ரீட்மென்ட்!
நான்கு முறை தும்மல் வந்தாலே மருத்துவமனைக்கு ஓடுவார்கள் சிலர். டாக்டரும் பத்து டெஸ்ட்டுகளுக்கு பரிந்துரைச்சீட்டு எழுதித் தருவார். மூன்று நாள் ஆஸ்பத்திரி வாசத்தில் கணிசமான தொகை காலியாகி, வீடு திரும்பும்போது தெரியும்… அது சாதாரண ஜலதோஷம் என்று!
இன்றைய யதார்த்தம் இது. நோய் குறித்த எச்சரிக்கை அவசியப்படும் அதே வேளை, ‘எதற்கெடுத்தாலும் மருத்துவ மனையா’ என்கிற கேள்வியையும் தவிர்க்க முடிவதில்லை. ‘‘இதற்கெல்லாம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
11,634 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th March, 2016
(நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அல்குர்ஆன் 9 -111
அல்லாஹ்விற்காக தியாகம் செய்த எத்தனையோ ஆன்களும் பெண்களும் அன்றிலிருந்து இன்று வரை இருக்கின்றார்கள். நமது சிந்தனைக்காக உண்மை நிகழ்ச்சிகளில் இரண்டை இங்கே காணலாம். சரித்திரத்திலிருந்து ஒரு பெண்மணியின் தியாகத்தையும், சமகாலத்தில் ஏற்பட்ட – நமது மனதில் துடிப்பு ஏற்படுத்தக் கூடிய மற்றொரு சம்பவத்தையும் இந்த உரையில் நாம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
184,460 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th March, 2016 ‘அத்திப் பூத்தாப்போல இருக்கே?’ என்று ஒரு பழமொழி உண்டு. உண்மையில் அபூா்வமாக பூப்பதாக நினைக்க வேண்டாம். அது பூக்கலேன்னா எப்படி அத்திக்காயும் அத்திப்பழமும் நமக்குக் கிடைக்கும். அந்தப் பூ நம்ம கண்ணுக்கு அவ்வளவா தெரியறது இல்ல. ஏன்னா அது அடிமரத்திலயிருந்து உச்சி வரைக்கும் மரத்த ஒட்டியே காய்க்கும். அதனால் இதை “காணாமல் பூப் பூக்கும் கண்டு காய் காய்க்கும்” என்ற விடுகதையிலும் சொல்வர்.
மூலிகையின் பெயர்- அத்தி தாவரப்பெயர் – FICUS . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,961 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th March, 2016 ஒரு மாநகரத்தின் மக்கள் தொகைக்கேற்ப, அதன் அடிப்படை வசதிகள் திட்டமிடப்பட வேண்டும். திட்டமிடப்படாமல், நகரத்தை விரிவாக்கினால், இயற்கை வளங்கள் அழிவதோடு, பஞ்சமும், இயற்கைப் பேரழிவும் உண்டாகும்,” என்கிறார், அறம் முருகேசன், 50. அவர், பத்தாண்டுகளுக்கும் மேல், சிங்கப்பூரில் கட்டட வடிவமைப்பாளராக பணியாற்றியவர்.
சிங்கப்பூரில் எப்படி?
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சிங்கப்பூரை பொறுத்தவரையில், 5 கி.மீ.,க்கு ஒரு இடத்தில், மிகப்பெரிய மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,722 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th March, 2016 ஜெயிப்பது நிஜம்! வெற்றியாளர்களின் மிக முக்கியமான 12 சூத்திரங்கள்!! வெற்றியாளர்கள் உலகின் மிகப்பெரிய, அறிவு சார்ந்த சொத்தான, மூளையை (Intellectual Property Brain) பயன்படுத்தி, அதாவது சிந்தித்து, பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுபிடித்து வெற்றி பெற்றுள்னர். வெற்றியாளர்கள், கடந்த கால தோல்விகளைப் பற்றி கவலை கொள்வதில்லை. எதிர்காலத்தைப் பற்றி பயப்படுவதும் இல்லை. ஆனால் நிகழ்காலத்தில் வாழுகிறார்கள். தோல்வியின் மூலம் ‘எதைச் செய்யக்கூடாது’ என்றஅனுபவத்தையும், வெற்றியின் மூலம் ‘எதைச் செய்ய வேண்டும்’ என்றவெற்றியின் சூத்திரங்களையும் (Success Formulae) கண்டுபிடித்து, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
8,639 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th March, 2016 இட்லி, தோசைக்கு நிகரான டிபன் அயிட்டம் எதுவும் இல்லைதான். ஆனாலும், தினமும் இட்லி, தோசையே செய்துகொண்டிருப்பது போரடிக்காதா? அவற்றுக்கு பதிலாக எத்தனையோ அயிட்டங்கள் இருந்தாலும், எளிதில் செய்யக் கூடிய உணவுக்குதானே இல்லத்தரசிகளின் வோட்டு? அந்த வரிசையில் முதலிடம் பெறுவது சேமியாதான். இது எளிதில் கிடைக்கும். செய்வதும் சுலபம். குழந்தைகளுக்கும் பிடித்த சுவை. ஆனால், இந்த சேமியாவில் உப்புமாவைத் தவிர வேறு என்ன டிபன் செய்வது? உங்களின் இந்த குழப்பத்துக்கு விடை சொல்லவே இந்த . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,662 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th March, 2016
மணிக்கு எப்போதுதான் பொழுது விடியுமோ என்று மனசு குதித்தது. இரவு அம்மா தந்த இட்லியும், சட்னியும் தொண்டையைத் தாண்டி இறங்கவேயில்லை. இரவு முழுக்க கலர்கலராய் கனவுகள் மனசுக்குள் வந்தபடி இருந்தன.
இன்றைக்குப் பார்த்து சூரியன் இறங்க மறுத்தது போல் அலுப்பாய் இருந்தது. காத்திருக்கும் போதுதான் நேரம் கடப்பது எத்தனை சிரமமென்று தோன்றியது. யாருக்கும் தெரியாமல் எழுந்து போய் இரண்டொருமுறை ஜன்னலை திறந்து வாசலை எட்டிப் பார்த்துவிட்டு வந்து படுத்துக் கொண்டான்.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,886 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th March, 2016 கால்சியம் என்ற தனிமம் அனைத்து உயிரிகளின், உடல் செயல்பாட்டுக்கும் கட்டாயம் தேவையாகும். கால்சியம் என்றால் என்ன தெரியுமா? அதுதான் சுண்ணாம்பு. லத்தீனில் கால்சிஸ் என்ற வார்த்தைக்கு சுண்ணாம்பு என்பதுதான் பொருள். பூமியின் மேலோட்டில் கிடைக்கும் சாம்பல் நிற தனிமம் தான் கால்சியம் ஆகும். பூமியில் கிடைக்கும் தனிமங்களில் 5வது இடத்தைப் பெற்றுள்ளது. நம் உடலில் அதிகமாக இருக்கும் தனிமங்களில் கால்சியமும் ஒன்று. மனித உடலின் 70 கிலோ மனிதனின் எடையில், 2% கால்சியம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,687 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th March, 2016
யாருடைய உள்ளம் மறுமையின் அச்சத்தைக் கொண்டு அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கக் கூடிய அந்த நாளின் அச்சத்தைக் கொண்டு ஒழுங்கு பெற்று இருக்கிறதோ அவருடைய உள்ளம் இவ்வுலக வாழ்ககையிலும் மறுமை வாழ்விலும் வெற்றிக்குரியதாக இருக்கும்.
யாருடைய உள்ளத்தில் மறுமையின் அச்சம் இல்லையோ அல்லாஹ்வின் சந்திப்பில் பயம் இல்லையோ அல்லாஹ்விற்கு முன் நின்று விசாரணையில் பதில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லையோ அவர்களுடைய உள்ளம் இம்மையிலும் மறுமையிலும் எந்தப் பலனையும் கொடுக்காது. மறுமையின் அச்சம் நம் உள்ளத்தில் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,760 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th March, 2016 கோடைகாலத்தில் உடல் சூட்டை தணிப்பதற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் தர்பூசணி. அதிலும் தற்போது கோடை காலம் ஆரம்பித்துவிட்ட, நிலையில் தர்பூசணியும் அதிகம் மார்கெட்டில் வந்துவிட்டது. எனவே இந்த சீசன் பழத்தை கிடைக்கும் போதே வாங்கி சாப்பிட்டு, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் இந்த காலத்தில் தான், இந்த பழம் மிகவும் விலை மலிவாக கிடைக்கும்.
தர்பூசணி புத்துணர்ச்சி தரும் பழம் மட்டும் அல்ல. இது வெயில் காலத்திற்கும் . . . → தொடர்ந்து படிக்க..
|
|