|
|
அச்செடுக்க
2,683 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th February, 2016 • மின்சக்தியை சேமித்து, பின்னர் பயன்படுத்த உதவும் கருவி எது?
அக்யுமுலேட்டர்
• கதிரியக்க பொருட்கள் உள்ளனவா எனக் கண்டுபிடிக்க உதவும் கருவி எது?
அட்மாஸ்கோப்
• மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவும் மின்னளவி எது?
அம்மீட்டர்
• நியூட்ரான்களின் எண்ணிக்கை கூடாமலும், குறையாமலும் ஒரே சீராக வைக்க உதவுவது எது?
அனுக்கரு உலைகள்
• காற்றின் வேகத்தை அளக்க உதவும் கருவி எது?
அனிமோ மீட்டர்
• ஒலியின் வலிமையை அளக்க பயன்படும் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
4,973 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th February, 2016 சளி என்றாலே எல்லோருக்கும் ஒரு அருவருக்கத்தக்க விஷயம் ! அந்த வளவளப்பான விஷயத்தை வெறுக்காதவர்கள் பூமியில் உண்டா என்ன? ஆனால் இதை பற்றி முழுக்க தெரிந்தவர்கள் இதை வெறுக்க மாட்டார்கள்! இது இயந்திரத்தின் பாகங்களில் போடப்படும் எண்ணெயை போன்றது! சளி என்ற ஒன்று நம் உடம்பில் இல்லை என்றால் , நம் உடம்பில் உள்ள பாகங்கள் எல்லாம் பழுதடைந்து தன் வேலையை நிறுத்திவிடும்!வியப்பாக இருக்கிறது அல்லவா! மேலும், சளி பற்றிய பல தெரியாத . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,789 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th February, 2016 பேசிக்கொண்டே சாப்பிடும்போது, சில நேரங்களில் உணவானது உணவுக் குழாய்க்குப் போகாமல், காற்றுக் குழாய்க்குப் போய்விடும். இதுவே புரையேறுதல். எனவே, சாப்பிடும்போது பேசக் கூடாது. தொண்டை வழியாக இரைப்பைக்கு வந்த உணவு, வால்வு சரியாக வேலை செய்யாமல்போனால், மறுபடியும் மேலே வரும். இதைத்தான் நெஞ்சு எரிச்சல் என்போம். உணவை வேகவேகமாக விழுங்கக் கூடாது. தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். அதிகக் காரம், அமிலம் மற்றும் மசாலா உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அவசர அவசரமாகச் சாப்பிடுவது, தண்ணீர் அருந்தாதது . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,461 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th February, 2016
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஹென்றி வொர்ஸ்லி (55). முன்னாள் ராணுவ அதிகாரி. சாகச வீரரான இவர் இங்கிலாந்து அரச குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவர்.
இவர் அண்டார்டிகா துருவ பிரதேசத்தை தனியாக பயணம் செய்து கடக்க திட்டமிட்டார். அதன் மூலம் கடந்த 100 ஆண்டுக்கு முன்பு சாகசம் புரிய முயற்சி மேற்கொண்டு அதை பாதியிலேயே முடித்த எர்னெஸ்ட் ஷேக்கெல்டனின் சாதனையை முறியடிக்க விரும்பினார்.
அதற்காக கடந்த 71 . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
6,502 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th February, 2016 நுரையீரல் பாதிப்பால் குறட்டை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டையும் பாதிக்கப்படுகிறது. இதயம் தொடர்பான பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எல்லாம் தடுக்க, நுரையீரலை பாதுகாப்பது மிக மிக முக்கியம்.
நம் சுவாசத்தை சீராக வைத்திருக் கும் நுரையீரலில், நோய் தாக்காம ல் இருக்க, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தை யும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.
ஒவ்வாமையின் மற்றொரு வெளி ப்பாடு காசநோய் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,582 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd February, 2016 நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது பெற்றவர்களில் ஒருவர் தான் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. சாந்தா ஆவார்கள். எண்பத்தெட்டு வயதாகும் இவர் இன்னமும் கைவிரல் நடுக்கமின்றி அறுவை சிகிச்சை செய்கிறார்,, மருத்துவமனையின் ஒரு ஒரத்தில் உள்ள ஒரு அறையிலேயே தங்கிக்கொண்டு நோயாளிகளின் நோய் தீர்ப்பதையே தனக்கான நாளின் பெரும் கடமையாக செயல்பட்டுவருகிறார். சென்னை மயிலாப்பூரில், 1927ல், பிறந்த சாந்தா, 1949ல், “மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்’ல், மருத்துவ . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,434 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st February, 2016 அறிவியல்கூடங்கள் நிறைய நிதியுடனும் நவீனச் சாதனங்களுடனும் இயங்கினாலும், இருப்பதிலேயே மிகவும் விலையுர்ந்ததும் மற்றும் துல்லியமானதும் இன்றும் மனித மூளை தான்.
யாரும் சர்.சி.வி.ராமனைவிட அதனைச் சிறப்பாக உணர்த்திவிட முடியாது – இந்தியாவில் செய்த நடந்த அறிவியல் பணிகளுக்காக ஆராய்ச்சிகளுக்காக நோபல் பரிசு வாங்கிய ஒரே இந்தியர். அவர் பயன்படுத்திய அடிப்படை உபகரணங்களின் விலை வெறும் ரூ.200 தான்.
இந்தக் குறிப்பிடத்தக்க விஞ்ஞானி, தமிழகத்தின் திருச்சி அருகே நவம்பர் 7, . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
5,076 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th January, 2016 மருத்துவகுணம் அதிகம் நிறைந்த நோனி பழங்கள்: ராமநாதபுரம் விவசாயி சாகுபடி செய்து சாதனை
மருத்துவக் குணம் நிறைந்த நோனி பழங்களை, ராமநாதபுரம் மாவட்டத்தில் சாகுபடி செய்து சாதித்துள்ளார் பஞ்சம்தாங்கி கிராம விவசாயி ஒருவர்.
தமிழகத்தின் பூர்வீக மரமான மஞ்சனத்தி வகையைச் சார்ந்தது வெண் நுணா என்னும் நோனி மரம். ஆஸ்திரேலியா, மொரீஷியஸ், ஜாவா, பிலிப்பைன்ஸ், ஹவாய் போன்ற நாடுகளில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் நோனி பழங்களின் பழச்சாறுக்கு . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
5,774 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th January, 2016 நமது உடலில் 80% நீர் உள்ளது. அதே போல், பழங்களிலும் 80% நீர்ச் சத்து உள்ளது. பொதுவாக நாம் உண்ணும் உணவில் நீர்ச் சத்து அதிகம் இருப்பது நல்லது. நம்மில் பலருக்குத் தெரியாத ஒரு விஷயம், மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய அதிகம் உதவுவது பழங்கள்தான். பழங்கள் நமது மூளைக்கு நேர்மறை அதிர்வுகளைத் தருகின்றன. நல்ல பழங்களைத் தினமும் சாப்பிட்டால், எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் ஞாபகத்துக்குக் கொண்டு வரலாம். பழங்கள் நார்ச் சத்து, . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,228 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th January, 2016 சம்பவம் 1:
தமிழ்நாட்டில் நாமக்கல் நகரையடுத்த கொல்லிமலையில் சித்தா டாக்டர்கள் மற்றும் சித்தா பயிலும் மாணவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியும் பேசவும் அழைத்திருந்தார்கள். பேசிமுடிந்து கலந்துரையாடலின் போது சித்தா டாக்டர் ஒருவர் என்னிடம் கூறினார், அவரது சகோதரி திருமணத்திற்கு, பிரசவம் பார்ப்பதற்காக சிறப்பு படிப்பு பயின்ற பெண் டாக்டர் வந்திருக்கின்றார். அவரை திருமணம் முடிந்த பிறகு அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுவிட்டு செல்லும்படி நிர்பந்தம் செய்திருக்கின்றார், அதற்கு அப்பெண் மருத்துவர் ‘நான் உடனடியாக . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,507 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th January, 2016
சூப்பர் மார்கெட்டுகளில் பச்சை நிறத்தில் பட்டர் ஃபுரூட் என்று அழைக்கப்படும் அவகேடோ பழத்தை பார்த்திருப்பீர்கள். பார்ப்பதோடு சரி, அதை யாரும் வாங்கியிருக்க மாட்டோம். ஆனால் அடுத்த முறை சூப்பர் மார்கெட்டில் அதைக் கண்டால் தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் இப்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
அதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆய்வுகளிலும் இப்பழம் மனிதனின் ஆரோக்கியத்தை . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,164 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th January, 2016 உடல்ரீதியான பலவீனத்தைவைத்து ‘வீக்கர் செக்ஸ்’ என்று பெண்களைத்தான் சொல்கிறோம். வலிமையான பாலினமாகக் கருதப்படும் ஆண்கள்தான், புற்றுநோய், சர்க்கரைநோய், இதயநோய் என அபாயகரமான நோய்களுக்கு அதிக அளவில் ஆளாகிறார்கள். அதிக உடல் வலிமை கொண்டவர்களாகக் கருதப்படும் ஆண்களுக்கு ஏன் இந்த நிலை? உடல்ரீதியாக அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் எவை? அவற்றுக்கான தீர்வுகள் என்ன?
ஆண், பெண் என பாலினம் வேறுபடுவதே நம் உடலில் உள்ள குரோமோசோம்களில்தான். பெண்கள் எக்ஸ் எக்ஸ் . . . → தொடர்ந்து படிக்க..
|
|