|
|
அச்செடுக்க
2,107 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th January, 2016 குர்ஆனை ஆராய்ந்து அதன் அறிவியல் உண்மைகளை கண்டறிந்து பல கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் இஸ்லாதை தனது வாழ்வியல் நெறியாக ஆக்கிக்கொண்டுள்ளனர். குர்ஆன் மனிதனுக்கு ஏற்ற வேதம் என்பதை அதன் கருத்துக்களும் கட்டளைகளுக்கும் பல வகைகளில் நிருபித்து கொண்டு இருகின்றது. நவீன காலத்தில் கண்டுபிடித்து சொல்லபடுபவைகளை குர் ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருப்பதை கண்டு பல ஆய்வார்கள் இஸ்லாத்தில் தன்னை இணைத்து கொண்டுள்ளனர்.
அந்த வரிசையில் யூத மதத்தை சேர்ந்த ராபர்ட் கில்ஹாம் என்ற மருத்துவர் அவரின் மருத்துவ . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,609 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th January, 2016 நம் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விஷயங்களில் மின் அதிர்ச்சிக்கும் பெரும் பங்கு உண்டு! மின் அதிர்ச்சியால் உயிர் இழப்போர் எண்ணிக்கை ஒரு பக்கம் இருக்க , அதனால் , காயங்கள் அடைந்தோர் , உடல் ஊனமுற்றோர் நிறைய பேர்! இந்த மின் அதிர்ச்சி மிகவும் அபாயகரமானது. இதனால் ஏற்பட கூடிய இழப்புகள் மிக அதிகம்! நாம் இந்த பதிவில் , இல்லத்தில் ஏற்படும் மின் அதிர்ச்சிகளை பற்றியும் அதனை தடுக்கும் முறைகளையும் பற்றி . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
4,726 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th January, 2016 சுருக்கத்தைப் போக்கும் மாதுளை முத்து!
எல்லா சீசனிலும் கிடைக்கிற மாதுளம்பழத்தில் இருப்பது அத்தனையும் சத்து! கூந்தலை வளப்படுத்துவதுடன் அழகுக்கும் கை கொடுக்கும் மாதுளையின் மகத்துவத்தை பார்ப்போம்..
சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் முடி ஏராளமாக உதிரும். இதைச் சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு.
புளிப்பு ரக மாதுளம்பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும்.
3 டீஸ்பூன் வெந்தயம், 2 . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
9,768 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th December, 2015 “நிலா, நிலா ஓடிவா, நில்லாமல் ஓடிவா” என்று தினமும் நாம் கூப்பிடும் நிலா, நம் வீட்டின் தென்னை மரத்துக்கு கொஞ்சம் மேலே இருப்பதுபோல் நம் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் அதுபூமியிலிருந்து சுமார் நான்கு லட்சத்து ஆறாயிரத்து எழுநூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. நிலாவைக் காட்டிலும் இன்னும் அதிக தூரத்தில் நட்சத்திரங்கள் இருக்கிறது.
வீட்டு மாடியில் போய் உட்கார்ந்து, வானத்தைப் பார்த்தால், நட்சத்திரங்கள் கூட நம் கண்ணுக்கு மிக நன்றாகத் தெரிகிறது. . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
4,697 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th December, 2015 தூண்டல் அடுப்பு என்ற பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று ஆச்சரியம் எல்லாம் பட வேண்டாம்! இது யாவரும் அறிந்த ஒன்று தான். நிறைய வீடுகளில் உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். இதை கரண்ட் அடுப்பு என்றும் சிலர் சொல்லுவதுண்டு. மின்சாரத்தின் துணை கொண்டு அடுப்பு எரிவதால் இந்த பெயர் வந்ததோ என்னவோ?? ஆனால் இதை கரண்ட் அடுப்பு என்று சொல்வது தவறு. இதை தூண்டல் அடுப்பு(Induction Stove ) – இன்டக்ஷன் அடுப்பு என்று சொல்வதே . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,615 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th December, 2015 மழைக்காலமும், குளிர்காலமும் மனதுக்கு இதமானவையாகும். ஆனால் ஆஸ்துமா உள்ளிட்ட வியாதிகள் இருப்பவர்களுக்கு கடும் பாதிப்பாக அமையும். இந்த காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் சிறந்ததாகும். இவ்வாறான உணவு எடுத்துக்கொண்டால் உடல்நலன் பாதிப்பை தவிர்க்க முடியும். மேலும் மழைக்காலம், குளிர் காலங்களில் பல தொற்றுநோய்கள் தாக்கும். குளிர் காலங்களில் நாம் உட்கொள்ளும் உணவுகளை சிறந்த ஊட்டச்சத்து நிரம்பியவைகளாக தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். குளிர் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,500 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd December, 2015 இயற்கை முறையில் அஜீரண கோளாறை விரட்ட மிக சிறந்த பத்து வழிமுறைகள்…!
அசிடிட்டி ஒரு சங்கடமான அனுபவமாகும். இந்த சந்தர்ப்பங்களில் நாம் சாதாரணமாக ஆன்டாஸிட் எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் இதைத் தடுக்க வேறு இயற்கை முறைகள் உண்டு என்பது பலருக்கு தெரிவதில்லை. ஆகவே இதிலிருந்து மீள்வதற்கான 10 இயற்கை வைத்திய முறைகளை இங்கு பார்க்கலாம்.
1.வாழைப்பழம் : வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால், இதில் அமிலகார சமனிலையை உருவாக்கும் கனிமங்கள் அதிகளவில் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
1,913 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd December, 2015 பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அதிகாரிகள்!
சென்னை மக்கள் இதுவரைக் கண்டிடாத இயற்கைப் பேரிடரைச் சந்தித்துள்ளனர். நவம்பர் 28, 29, 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில்… இடைவிடாது கொட்டித் தீர்த்த மழையால், தமிழ்நாட்டின் தலைநகரான சிங்காரச் சென்னை, தண்ணீரில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. சாதி, மத பேதம்; ஏழை, பணக்கார வர்க்க பேதம்… என எதுவுமில்லாமல் அனைத்து தரப்பினரையும் நிர்கதியாக்கி உணவுக்கும் தண்ணீருக்கும் தவிக்க வைத்து விட்டது, இயற்கை. இயற்கை உபாதைகளைக் கழிக்கக் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,487 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st December, 2015 நம்மைச் சுற்றி எண்ணிலடங்கா எதிரிகள் இருக்கிறார்கள் என்றால், நம்புவீர்களா? ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். நம்மைச் சூழ்ந்திருக்கும் கண்ணுக்கே தெரியாத, பலதரப்பட்ட, தீமை தரும் கிருமிகள்தான் நம் எதிரிகள்!
உடலின் திசுக்களுக்குள்ளும், உறுப்புகளுக்குள்ளும் புகுந்து ஆக்கிரமிக்கும் கோடிக்கணக்கான நுண்கிருமிகள் எந்த நேரமும் நம்மை ஆட்டிப்படைக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன. மிகுந்த எச்சரிக்கை உணர்வு உள்ள ஒரு தற்காப்புப் படை மட்டும் நம் உடலில் இல்லாமல்போனால், கிருமிகள் நடத்தும் வேட்டையில் நாம் சுலபமாய்ச் சிக்கி, . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,466 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th December, 2015
பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை நீரில் ஊற வைத்து சாப்பிடுவது நல்லது என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். இதற்கு அவற்றை ஊற வைத்து சாப்பிடுவதால், அவற்றின் சுவை அதிகம் இருப்பதோடு, எளிதில் செரிமானமாகும் என்பதால் தான். ஆனால் நட்ஸ்களை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால், இன்னும் அதிகப்படியான உடல்நல நன்மைகள் கிடைக்கும். நட்ஸ்களின் தோலில் ஒருசில அமிலங்கள் மற்றும் நச்சுமிக்க பொருட்கள் இருக்கும். இதனை அப்படியே சாப்பிட்டால், அதனால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும். எனவே . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,695 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th December, 2015 பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். மூளையின் செயல்திறன் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க எளிய வழி! மூளையின் செல்களில் குளுகோஸ் சக்தியாக மாற ஆக்சிஜன் மிக மிக அவசியம். காரணம் மூளை தனது எரிபொருளாக குளுகோஸையே பயன்படுத்திக் கொள்கிறது. இவை நவீன விஞ்ஞானம் கூறும் உண்மைகள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மூளைக்கும் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,910 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th December, 2015 நம் நாட்டில் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக இருப்பதற்குக் காரணங்கள் நிறைய உண்டு. நம்மவர்களின் மரபணுக்கள்தான் (Genes) காரணம்; நம்நாட்டின் தட்பவெப்ப சுற்றுச்சூழல்தான் பிரச்னையே; உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டதை மறந்துவிடக் கூடாது என்றெல்லாம் பட்டிமன்ற பாணியில் அவை விவாதிக்கப்படுகின்றன. இதில், ‘அரிசியை மையப்படுத்திய நம் உணவுப் பழக்கமே உண்மையான காரணம்’ என்பதும் முக்கியமாக பேசப்படுகிறது!
இத்தகைய சூழலில்… ‘சர்க்கரை நோய்க்கும் அரிசிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை’ என்று சமீப காலம் . . . → தொடர்ந்து படிக்க..
|
|