|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,696 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th January, 2006 தகவல் தொடர்பு துறையில் ‘இன்டர்நெட” எனப்படும் (இணையம் சார்ந்த) தொழில்நுட்பம் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கடிதங்கள், பேக்ஸ், தொலைபேசி மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டது போல் தற்போது இணைய தளங்கள் மூலம் தகவல்கள் பரிமாற்றம், மின் அஞ்சல்கள் அனுப்புதல், பெறுதல் போன்றவை அதிகரித்து வருகிறது.
ஒருவர் இன்டர்நெட் வசதிகளை அதற்கான மையங்களில் பெறலாம். அல்லது அலுவலகம், வீடுகளில் அதற்கான வசதிகளை செய்து கொள்ளலாம். இன்டர்நெட் இணைப்பை பெற டெலிபோன் இணைப்பு அவசியமாகும். தற்போது டெலிபோன் இணைப்பு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,822 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th January, 2006 கார் மற்றும் வாகனங்கள் இரும்பு மற்றும் அலுமினியம் போன்ற உலோகப் பொருட்கள் மூலமும் பிளாஸ்டிக் ரப்பர் போன்ற செயற்கை தயாரிப்புகள் மூலமும் தயாரிக்கப்படுகிறது. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் உள்ள பொருட்கள் அனைத்தும் இயற்கையாக (மண்ணில்) மட்கிப் போகும் தன்மை கொண்டவை அல்ல. சில பிளாஸ்டிக் உதிரிப்பாகங்கள் இயற்கைக்கும் சுற்றுப்புற சூழலுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை.
இத்தகைய ஆபத்துகளில் இருந்து விலகி சுற்றுப்புற சூழலுக்கு எந்த கெடுதலும் ஏற்படுத்தாத பொருட்களைக் கொண்டு கார் மற்றும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,834 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th January, 2006 பரந்து விரிந்த இந்த உலகில் எல்லையே இல்லாதது எது என்று கேட்டால் – ‘மனிதனின் ஆசை”, என்பது பதிலாக வரக்கூடும். பிறந்ததில் இருந்து மரணத்தை சந்திக்கும் வரை ஆசைகளை தேடி மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான்.
மனித மனம் விசித்திரமானது. அதன் ஆசைகளும் ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆனால், எல்லோருக்கும் பொதுவான ஆசை ஒரு சில இருக்கும். அது தான் – ‘என்றும் மாறாத இளமையுடன் நீண்ட காலம் உயிர் வாழ வேண்டும்.”
நவீன மருத்துவத்தின் மூலம் நோய்கள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,840 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 31st December, 2005 எந்த ஒரு மனிதனுக்கும் தனிமை, அந்தரங்கம் என்பது இல்லாத அளவுக்கு ‘கண்காணிப்புகள்’ அதிகரித்துள்ளன. ‘பாதுகாப்பு’ என்ற காரணத்தில் தொடங்கிய கண்காணிப்புகள் இன்று பல்வேறு வடிவங்களில் உருமாறிவிட்டது. மனிதனைச் சுற்றி ஏராளமான ‘கேமிரா’ கண்கள், ‘சென்சார்’ கருவிகள் சூழ்ந்துள்ளன. வாகனத்தில் செல்லும்போது சாலை விதிகளை மீறினால் போதும்… ஏதோ ஒரு மூலையில் விழித்துக் கொண்டிருக்கும் ‘கேமிரா’ அதை படம் பிடித்து அபராதம் செலுத்த வைத்து விடும்.
இப்படி மனித இனத்தைச் சுற்றி இருக்கும் ‘சென்சார்’கள் மூலம் தனிமைக்கு ஆபத்து . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,075 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th December, 2005 சென்ஸார் உலகம் – 1. ஜாக்கிரதை… உங்களை சுற்றி சென்ஸார்
ஒரு காலத்தில் தனி நபரின் நடவடிக்கைகளை அறிவதற்கு ஒற்றர்கள் அமைத்து நிழல்போல் பின் தொடர்ந்து விபரங்கள் சேகரிக்க வேண்டி இருந்தது. ஆனால் இன்று தகவல் தொடர்பு மற்றும் மற்ற தொழில் துறையில் ஏற்பட்ட அபார வளர்ச்சி நம்மைச் சுற்றி ஆயிரம் கண்கள். நாம் யாராலேயோ அல்லது எதனாலேயோ கண்காணிக்கப்படுகிறோம். பாதுகாப்பு மற்றும் திருட்டு தடுப்பு என்ற பெயரில் அங்கங்கு அமைக்கப்பட்ட சோதனை மற்றும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,921 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th December, 2005 அறிவியல் அதிசயம் பகுதியில் புதியகண்டு பிடிப்புகள் பற்றிய தகவல் இந்த வாரம் முதல் இடம் பெறுகிறது. ஒவ்வொரு நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தும் தினம் தினம் அதிசயிக்க வைக்கும் தகவல் ஏதாவது ஒன்று வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. அவற்றில் மக்களின் தேவைக்கு ஏற்ற அறிவியல் அதிசய தகவல்களை தொகுத்து தந்துள்ளோம்.
அதிசயம் 1.
வாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் மின்சாரத்தின் பயன் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மின்சாரத்தின் உபயோகம் நாளுக்கு நாள் பல்வேறு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,978 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd December, 2005 சாதனையாளர்களை உலகுக்கு அடையாளம் காட்டும் அமெரிக்க நிறுவனம் தான் “Marquis” ஆகும். அதன் Who’s who என்ற வெளியீட்டில் விஞ்ஞானம் மற்றும் பொறியியல் சாதனையாளர்களில் ஒருவர் தான் முஹம்மது இக்பால் B.E. M.B.A. என்ற தமிழராகும். தஞ்சை மாவட்டம் வழுத்தூரைச் சேர்ந்த முஹம்மது இக்பால் எனது நெருங்கிய நண்பர் மற்றும் கல்லூரித் தோழர் என்பதில் பெருமையடைகிறேன்.
துபையில் அமைந்திருக்கும் ஜப்பான் கூட்டு நிறுவனமான ஈடிஏ மெல்கோ நிறுவனத்தில் 1986ம் ஆண்டு பயிற்சிப் பொறியாளராகத் தமது பணியைத் தொடங்கிய . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,031 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th September, 2005 கலைஞரின் பாராட்டு ஹிமானா சையதின் “ஹார்ட் அட்டாக்”
‘தமிழ் மாமணி, ‘பாரத் ஜோதி’, ‘சிறந்த குடிமகன்’ போன்ற விருதுகள் பெற்றுள்ள சித்தார்கோட்டையைச் சார்ந்த டாக்டர் ஹிமானா சையத் அவர்கள் 565 சிறுகதைகள், 9 நாவல்கள், 1000 கவிதைகள், 1000 கட்டுரைகள் மற்றும் 35 புத்தகங்களும் எழுதி உள்ளார்கள். அவற்றில் ஒன்று தான் “ஹார்ட் அட்டாக்” என்ற மருத்துவ நூலாகும்.
உலகின் தலைசிறந்த தமிழ் அறிஞரும், நாட்டின் மூத்த அரசியல் வாதியுமான டாக்டர் கலைஞர் அவர்கள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,700 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th September, 2005 இன்று: மாலை ஐந்துமணி மஹரிபா பரபரத்தாள்!
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,048 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th August, 2005 இன்று:
வாகாய் மலேசியாவில் வகை வகையாய்த் தொழில் செய்த வஹ்ஹாப் ராவுத்தர்
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,568 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd August, 2005 இன்று அன்று முன்னறையின் உள்ளே முஹ்ஷின் பைல் பார்த்தான் மும்தாஜ் அவன் மனைவி மும்முரமாய்ப் படம் பார்த்தாள்! கண்ணைக் குளமாக்கும் காட்சி அது! மும்தாஜும் கலங்கினாள்; காட்சியிலே கச்சிதமாய் ஒன்றிவிட்டாள்! அந்த நேரத்தில் அடுப்பங்கறை உள்ளிருந்து வந்ததொரு வெடிச்சத்தம் வாசலுக்கே கேட்டிருக்கும்! முஹ்ஷின் வெளிவந்தான்; மும்தாஜும் ஸ்தம்பித்தாள்! என்ன நடந்ததென்று இருவருக்கும் புரியவில்லை! கொஞ்ச நேரம் கூர்ந்து யோசித்ததும் நன்கு புரிந்தது நடந்தது என்னவென்று! ஓடினாள் மும்தாஜ் உடன் தொடர்ந்தான் முஹ்ஷின்! அடுப்பங்கறையினுள்ளே ஆரிபா நின்றிருந்தாள்! . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,837 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th August, 2005 இன்று:
காதரும் மனைவியும் கடைக்குச் சென்றனர் காஸ்மடிக் வகைகள்
. . . → தொடர்ந்து படிக்க..
|
|