Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,405 முறை படிக்கப்பட்டுள்ளது!

எம்.பி.ஏ. – மேலாண்மை (MBA – Management Studies)

பொதுவாக அனைவருமே நல்ல வேலை வாய்ப்பை பெறுவதற்கும், தற்போது செய்யும் வேலையிலிருந்து பதவி உயர்வு பெறுவதற்கும்தான் முதுநிலை படிப்பை மேற்கொள்கின்றனர். அந்த வகையில்தான் எம்.பி.ஏ. படிப்பையும் பலர் மேற்கொள்கின்றனர்.

இன்றைய வர்த்தகமயமான உலகில், எம்.பி.ஏ.படிப்பானது மிகுந்த முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக விளங்குகிறது. ஒரு நிறுவனத்தில், எம்.பி.ஏ. பட்டம் பெறுவதற்கு முன் நமக்கு இருந்த வாய்ப்புகளும்,அந்தப் பட்டத்தைப் பெற்றபிறகு நமக்கு இருக்கும் வாய்ப்புகளும் வித்தியாசமானவை. எம்.பி.ஏ. என்ற மந்திரச் சொல் உங்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,853 முறை படிக்கப்பட்டுள்ளது!

உணவாகவும் நிவாரணியாகவும் பால்

பாலென்றால் எவருக்கும் வாயூறும். அது தெவிட்டாத உணவுப் பண்டம். பால் சகல சத்துக்களும் அடங்கிய ஒரு பூரண உணவு, சர்வரோக நிவாரணி நோய் எதிர்ப்பு சக்தியுடன் எண்ணிறந்த சத்துக்கள் ஒளடதங்கள் அதில் தாராளமாக பொதிந்துள்ளன.

காலாதி காலமாக ஜீவராசிகளின் உணவுகளில் முக்கிய இடத்தை வகித்து வரும் பால் உண்மையில் அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடை. தாய்ப் பால், ஒட்டகப் பால், மாட்டுப் பால், ஆட்டுப் பால் என வித்தியாசம் வித்தியசமான பால் வகைகளை மனிதப் பயன்பாட்டின் பொருட்டு வல்ல . . . → தொடர்ந்து படிக்க..