Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2017
S M T W T F S
« Mar    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8 முறை படிக்கப்பட்டுள்ளது!

குழந்தைகளின் வெட்கம்!

வெட்கம் மனிதன் கொண்டுள்ள மனஎழுச்சிகளில் முக்கியமானது. மிகக் குறைந்தளவு புரிந்துகொள்ளப்பட்ட மனஎழுச்சியும் அதுவே என உளவியலாளர்கள் கூறுகின்றனர். புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது, புதிய மனிதர்களை சந்திக்கும்போது குழந்தைகள் வெட்கமடைகின்றனர். எனினும் சிலவேளை, ஆரோக்கியமான சமூக உறவுக்கு அதீதமான வெட்க உணர்வு தடையாக இருப்பதையும், குழந்தைகள் புதிய சூழலை எதிர்கொள்ள முடியாமல் தனிப்பட்டுப் போவதையும் மறுக்க முடியாது. சமூகத்தில் புதியதாக, அறிமுகம் இல்லாத, பழக்கப்படாத ஒன்று ஒரு தனி மனிதனுக்கு அறிமுகம் ஆகும் போது அதை கையாள்வதற்கு உதவும் ஒரு […] . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 395 முறை படிக்கப்பட்டுள்ளது!

அடுத்தோரின் நலன் மீது அக்கறை கொள்!

இன்றைய நவநாகரீக உலகில் மனிதவள மேம்பாடு நலிந்து கொண்டே வருகிறது. பரந்துவிரிந்த மனித மனது குறுகிய வட்டத்துக்குள் கூன் விழுந்து ஊனமாகி கிடக்கிறது. பரந்த மனப்பான்மை சிறந்த மனிதனை உலகிற்கு அடையாளம் காட்டியது. ஒரு காலத்தில் பரந்த மனப்பான்மை குடியிருந்த உள்ளத்திலிருந்து அது குடிபெயர்ந்து மாயமாக பறந்து மறைந்துவிட்டது. எங்கும் எதிலும் மனித மனம் தன்னலம், சுயநலம் எனும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பிறர் நலம், பொது நலம் எனும் பார்வை மனித மனதிலிருந்து விரைவாக கரைந்து கொண்டே இருக்கிறது. இந்த […] . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 210 முறை படிக்கப்பட்டுள்ளது!

தர்கா-இஸ்லாமிய கொள்கையா?

நாம் அவ்லியாக்கள் என்று கூறுபவர்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால் அவ்லியா அல்லாவாக இருக்கலாம். ஆனால் இவர்கள் அல்லாஹ் போன்று சக்தி பெற்றவர்களா என்பது கேள்வி? நம்மில் பலர் இவர்கள் நல்லடியார்கள்.. இவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் கேட்பார்கள் தவிர நாங்கள் இவர்களிடம் வேண்டுவது இல்லை” என்கிறார்கள். அதற்கு உதாரணமும் தருகிறார்கள். ஒரு கேஸை ஜட்ஜிடம் எடுத்துச் சொல்லஎ்பபடி ஒரு வக்கீல் தேவையோ அது போல இவர்கள் எங்களுக்கு உதவுகிறார்கள் என்கிறார்கள். சற்று சநி்தித்தால் குறிப்பிட்ட சில அறிவு, […] . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 366 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஏன் என்னால்தொழுகையை தொழ முடியவில்லை?

நான் பாவம் செய்து விட்டேன் எனக்கு தண்டனையை நிறைவேற்றுங்கள் என்றார். நபிகளார் ஸல் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அஸர் தொழுகை நேரம் வந்து தொழுதார்கள். திரும்ப தண்டனையை நிறைவேற்ற வேண்டினார். நபிகளார் பாவம் பற்றி எதுவும் கேட்கவில்லை. அஸர் தொழுதாயா என்று கேட்டார்கள். ஆம் என்றவுடன் பாவம் மண்ணிக்கப்பட்டு விட்டது என்றார்கள். தொழுகை என்பது மிகவும் உன்னதமானது. ஆனால் இந்த அளவுக்கு சிறப்பு மிகு இந்த 5 நேரத் தொழுகைகளை ஏன் என்னால் நிறைவேற்ற முடியவில்லை. பணம் […] . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 458 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுவனத்திற்கு இட்டுச்செல்லும் காரணிகள்

சுவனத்திற்கு செல்ல மிகவும் முக்கியமான காரணிகளில் ஒன்று தான் ஈமான் ஆகும். மற்ற எந்த செயல்கள் செய்தாலும் ஈமான் இல்லை என்றால் – முஃமினாக இல்லை என்றால் நிச்சயமாக சுவர்க்கம் தடையாக அமையும். இந்த உலகத்தை அல்லாஹ் ஒரு அலங்காரமாக – ஒரு சோதனையாக அமைத்து உள்ளான். இந்த உலகிற்காக நம்மை போட்டி போட சொல்லவில்லை .. மாறாக மகத்தான வெற்றி என்று சுவர்க்கத்தை குறிப்பிடுகிறான். ஆக அல்லாஹ் மறைவான அந்த சுவர்க்கத்திற்காக போட்டி போடச் சொல்கிறான். […] . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 344 முறை படிக்கப்பட்டுள்ளது!

மனிதனின் உள நோய்கள்!

நோன்பு நோற்பதன் அடிப்படை என்பது சாப்பிடாமல் குடிக்காமல் இருப்பது மட்டுமே அல்ல. மாறாக உள்ளம் தூய்மை அடைய வேண்டும். யார் மோசமான அதாவது பொய் சாட்சியம் போன்ற மோசமான செயல்களிலும் இருந்து விட்டு விட வில்லையோ அவர் உணவை – குடிப்பை விட்டு விடுவதால் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை என்பதாக நபிகளார் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள். நோன்பு என்பது நமக்கு இறையச்சத்தை ஏற்படுத்த வேண்டு்ம். ஆக ரமளான் நமக்கு வணக்கத்தை மட்டுமல்லாது சிறந்த குணங்களையும் பயிற்சியளிப்பதாக […] . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 255 முறை படிக்கப்பட்டுள்ளது!

உள்ளம் மாசுபடுவதற்கான காரணம் என்ன?

நபிகளார் ஸல் அவர்கள் ”உடலில் ஒரு சதைப்பிண்டம் உள்ளது. அது சீராகி விட்டால் உடல் முழுதும் சீராகி விடும். அது மாசுபட்டுவிட்டால் உடலே மாசுபட்டு விடும்” என்றும் அது தான் கல்பு என்று கூறினார்க்ள. உள்ளம் மாசுபடக் காரணிகளில் முக்கியமானது உலகில் ஆசாபாசத்தில் மூழ்குதல் ஆகும். எனவே நபிகளார் அவர்கள் இந்த உலகம் அழியக்கூடியது. ஒரு முஃமின்கள் ஒரு பயணியாக வாழ சொல்கிறார்கள். ஆனால் நாம் எப்படி நடக்கின்றோம். இந்த உலகமே கதியாக வாழ்கிறோம். மறுமையை மறந்து […] . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 254 முறை படிக்கப்பட்டுள்ளது!

தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதன் முக்கியத்துவம்!

தொழுகை என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தலையாய கடமையகாகும். இந்த தொழுகையை ஆன்கள் கண்டிப்பாக ஜமாத்துடன் தொழ வேண்டும். அதிகமான நன்மைகள் உண்டு என்பதை அறிந்திருந்தும் இன்று நாம் எந்த காரணமும் இல்லாமல் வேலை அதிகம் என்றும் அசதி என்றும் காரணங்கள் கூறி ஜமாத்தை விட்டு விடுகிறோம். ஆனால் அல்லாஹ் நபிகளார் ஸல் அவர்களுக்கு யுத்த களத்திலும் எவ்வாறு பகுதி பகுதியாக போர் வீரர்களுக்கு தொழுகை நடத்த வேண்டும் என்பதை அல்குர்ஆனில் சூரத்துல் நிஸா 102 வசனத்தில் குறிப்பிடுகிறான். […] . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 348 முறை படிக்கப்பட்டுள்ளது!

அன்பான மனைவி !

திருமண வாழ்வு என்பது பிரச்சனையையும் உள்அடக்கியது தான். சரித்திரத்தில் பார்த்தாலும் இன்றைய சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சியும் பிரச்சனையும் கலந்தது தான் திருமண வாழ்க்கை. அன்பான மனைவி என்பவள் அழகிய முறையில் நடந்து கொண்டால் அன்பாக பண்பாக நடந்து கொண்டால் அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் சீராகி விடும். ஒரு பெண்ணுக்கு திருமண வாழ்வு என்பது ஒரு அமானிதம். அல்லாஹ் அளித்த அருட்கொடை. நம் சமுதாயத்தில் இன்னும் பலர் வயதுகள் பல கடந்தும் கண்ணிகளாக இருப்பதைப் பார்க்கலாம். […] . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 253 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிறருக்கு நன்மை செய்வோம்

இயற்கையாக மனிதன் எந்த ஒரு நன்மையையும் தான் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்றே நினைப்பான். அதே போல் ஒரு தீமையோ அல்லது பாதிப்போ நடந்தால் அது தமக்கு நடக்கக் கூடாது என்றே நினைப்பான்.. ஆனால் நாம் அடையும் நன்மைகளை அடுத்தவர்களுக்காகவும் பகிர நினைப்பது என்பது மிக உயர்ந்த குணம். இது பாராட்டப்படகூடியதாகும். அன்று ஹிஜரத்தின் போது அன்சாரித் தோழர்கள் முஹாஜிர்களுக்கு செய்த நன்மையை அல்லாஹ் பாரட்டி அல்குர்ஆனில் ”… அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை […] . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 260 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஷஅபான் மாத சிறப்புகளும் பித்அத்களும்

தீனுல் இஸ்லாம் எல்லா விசயங்களிலும் ஒரு நடுநிலையான போக்கை கொண்ட மார்க்கமாகும். வணக்கமானாலும் சரி மற்றவைகளானாலும் இதே நிலை தான். ஒருவர் இரவு முழுக்க வணங்க வேண்டுமென்றாலும அல்லது தினந்தோரும் பகலில் நோன்பு பிடிக்க வேண்டுமென்றாலும் அனுமதிக்காது. நபிகளார் ஸல் அவர்கள் ஷஃபான் மாதம் வந்து விட்டால் தொடர்ந்து நோன்பு பிடிப்பார்கள். அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த தனி சிறப்பால் இவ்வாறு நோன்பு நோற்பார்கள். ஆனால் மற்றவர்களுக்கு தடை செய்துள்ளார்கள். இந்த மாதத்தில் தான் நமது வருடாந்திர அமல்கள் […] . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 259 முறை படிக்கப்பட்டுள்ளது!

பூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள்

பூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள் கார்பன் 14 சோதனை வானம், பூமி, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை உள்ளடக்கிய இம்மாபெரும் பிரபஞ்சம் (Universe) எப்படி தோன்றியது என்பதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆனாலும் உறுதியான முடிவிற்கு அவர்களால் வர முடியவில்லை. இருப்பினும் ‘ஹப்பிள் விதி’ (Hubble’s Laws) என்ற கோட்பாட்டின் படி ஏறத்தாள 1300 கோடி வருடங்களுக்கு முன் இப் பிரபஞ்சம் தோன்றியதாக கருதப்படுகிறது. ஒரு பொருளை உருவாக்கியவனுக்கே அப்பொருள் உருவான காலம் துல்லியமாகத் தெரியும். இறைவனால் படைக்கப்பட்ட […] . . . → தொடர்ந்து படிக்க..