- தலைப்பு: இபாதத்துகளில் கவனம் தேவை
- உரை: சகோ.கோவை ஐயூப்
- இடம்: குளோப் கேம்ப் பள்ளி – தம்மாம்
- காலம்: 22.04.2011
- வெளியீடு: இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி – தம்மாம்
மனிதர்களுக்கு இலக்கு, இலட்சியம் என்பது மிகவும் முக்கியமானது. பொதுவாக ஒரு செயல் செய்யும் போது மற்றொன்றை எதிர்பார்ப்பது மனிதனின் இயல்பு.
இறைவன் மனிதனைப் படைத்ததே தன்னை வணங்குவதற்குத் தான். இந்த உலகில் நல்ல அமல்கள் செய்தவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் சுவர்க்கத்தை பரிசாகத் தருகிறான்.
வணக்கம் என்பது நாமாக செய்வது அல்ல! மாறாக நபிகள் (ஸல்) அவர்கள் ஏவிய, செய்து காண்பித்த அல்லது அனுமதித்த காரியங்கள் மட்டுமே சரியான வணக்கமாகும். நிச்சயமாக நமது வணக்கங்களில் அல்லாஹ்விற்காக என்ற தூய எண்ணம் இருக்க வேண்டும். இல்லையெனில் நமது வணக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
சகோதரர் கோவை ஐயூப் அவர்கள் குளோப் கேம்ப் பள்ளியில் ஆற்றிய உரையை ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் தருகிறோம். டெளன்லோடு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
Video Download
[hdplay id=14 width=400 height=300 ]
Audio Download
[audio:http://media4us.com/dawa/ayoub/jumuah_ebadah.mp3]நன்றி: இஸ்லாமியதஃவா