தவ்பாவின் அவசியத்தை வரலாற்றுச் சான்றுடன் மிக அழுத்தமாக தெளிவுபடுத்தும் உரை- தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் தங்கிவிட்ட கஅப் இப்னு மாலிக் (ரளி) அவர்களின் உருக்கமான சம்பம் இடம் பெற்றுள்ளது.
வழங்கியவர்: மௌலவி. ஃபக்ருதீன் இம்தாதி, அழைப்பாளர் மற்றும் இமாம், எஸ்கேஎஸ் கேம்ப், ஜுபைல் மாநகரம்.
நாள்: 23-08-2012 வியாழக்கிழமை
இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) ஜும்ஆ மஸ்ஜித்.
ஆடியோ : (Download) {MP3 format -Size : 24.58 MB}
[audio:http://www.suvanacholai.com/video/thouba_imthathi.mp3]நன்றி: சுவனச்சோலை.காம்