|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
26,078 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th June, 2013 தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்
தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் உள்ளன. அவை ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் என்பன. ஹைப்போ தைராய்டு என்றால், தைராய்டு ஹார்மோனானது குறைவான அளவில் சுரப்பதால் ஏற்படுவதாகும். ஆனால் ஹைப்பர் தைராய்டிசம் என்றால், தைராய்டு ஹார்மோனானது அளவுக்கு அதிகமாக சுரக்கப்படுவதாகும். இந்த ஹைப்பர் தைராய்டிசம், உடலில் வேறு சில பிரச்சனைகளையும் உண்டாக்கும். எனவே தைராய்டு பிரச்சனைகளை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,864 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th June, 2013 மாணவர்கள் எந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரியில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்குமா என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ள நேரமிது. மாணவர்கள் பதறாமல் நிதானமாக யோசித்து நல்ல கல்லூரி எது என்று தேர்வு செய்து, அதன் பிறகு சேரலாம்.
கல்லூரியை தேர்ந்தெடுக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய சில……….
நிர்வாகம்
கல்லூரி எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது, அங்குள்ள கலாசாரம், வளாகத்தில் கல்விக்கு ஏற்ற சூழல் நிலவுகிறதா உள்ளிட்ட விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள்
சிறந்த . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
17,846 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th June, 2013 கிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மா
சுலபமா வாங்கலாம்… சுவையா சமைக்கலாம்… “கிராமத்துல இருந்தவரைக்கும், நம்ம வீட்டுத் தோட்டத்துல விளையற காய்கறிங்க, சுலபமா வாங்கக்கூடிய வகையில இருக்கற காய்கறிங்கனு கிடைக்கறத வச்சே, சுவையா சமைச்சு சாப்பிடுவோம். குடும்பமா உட்கார்ந்து சாப்பிட்டு, அம்மாவோட கைப்பக்குவத்துல கிறங்கிப் போவோம். அந்த சந்தோஷம்… கோடி ரூபா கொட்டிக் குடுத்தாலும் கிடைக்காது…” – காலவெள்ளத்தில் நகர்ப்புறங்களில் அடைக்கலமாகிவிட்ட பலரும், இப்படி பெருமூச்சுவிடத் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,323 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th June, 2013 அண்மையில் நமது தமிழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவு காலை உணவின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பியது.
காலையில் இட்லி-சாம்பார், பொங்கல், ப்ரட் உணவுகளை சாப்பிடுபவர்களை தனித்தனியாக ஆய்வுக்கு உட்படுத்தியதில் இட்லி-சாம்பார் சாப்பிடும் குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக திகழ்கின்றார்கள் என்பது தெரியவந்தது.
‘காலை உணவா? அதற்கு எங்கே நேரம்?’ என அலட்சியமாக கேட்பவர்களும் நம்மில் உள்ளனர். நம்மிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்களில் காலை உணவை(ப்ரேக் ஃபாஸ்ட்) தவிர்ப்பதும் அடங்கும்.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,516 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th June, 2013 வழங்கியவர்: அஷ்ஷைஹ் பீர் முஹம்மது காசிமி, இஸ்லாமிய அழைப்பாளர், இலங்கை. ரமளான் முழு இரவு நிகழ்ச்சி நாள்: 09-08-2012 வியாழன் இரவு – ஜுபைல் தஃவா நிலையம்.
பொதுவாக சகோதரர்கள் என்பது ஒரு தாய்க்கோ – தந்தைக்கோ பிறந்தவர்களாவர். பலர் ஒற்றுமையுடன் இருந்தாலும் சில சமயங்களில் போட்டா போட்டிகளும் சண்டைகளும் இல்லாமல் இல்லை.
ஆனால் மற்றொன்று உடன் பிறவாமல் – இஸ்லாமிய அடிப்படையில் ஏற்பட்ட உறவாகும். இந்த சகோதரத்துவம் மொழி, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,466 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th June, 2013 ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் எவ்வளவு பாடுபடுகிறாள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் பெற்றெடுத்தவுடன் பெண்களின் கஷ்டம் தீர்ந்ததா என்றால் அது தான் இல்லை. அந்த குழந்தையை நல்ல படியாக வளர்க்க தன் உயிரை கொடுத்து சிரத்தை எடுக்கிறாள். வேலைக்குத் செல்லாத பெண்களுக்கே இவ்வளவு பொறுப்பு என்றால் வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை? அதுவும் குழந்தை பெற்றெடுத்து உடனே வேலைக்குச் செல்ல வேண்டுமானால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் கண்கூடு.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
10,716 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th June, 2013 சராசரியாக, ஒரு இந்தியன் ஒரு நாளில் 2-4 தடவை அபான வாயுவை வெளியேற்றுகிறான். இந்த வாயு நாற்றமில்லாமலே இருக்கலாம். இதை அடக்குவது கூடாது என்கிறது மருத்துவ உலகம். அபான வாயு உடலிலி ருந்து பிரிவதை யாருமே விரும்புவதில்லை. பலர் முன்பு இது ஏற்பட் டால், தர்ம சங்கடமாக நாம் நினைக்கிறோம்.
வாயின் வழியே உள் நுழையும் காற்று இரப்பையால், ஏப்பமாக திருப்பி அனுப்பப்படும். வயிற்றிலிருந்து வாய்வும், மலமும் வெளியேறுவது நல்லது. இவை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
11,025 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th June, 2013 பச்சைக்காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தானிய வகைகள் மாவுசத்து நிறைந்த பொருட்கள் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்கள் அனைத்தும் முக்கியத்துவம் இருந்தாலும் அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும்.
சுவைமையும், மணமும் நிறைந்த அன்னாச்சி பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,087 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd June, 2013 “நானோ’ தொழில்நுட்ப முறையில், 500 ரூபாய்க்கே குடிநீரை சுத்திகரிக்கும் இயந் திரத்தை கண்டுபிடித்த, பிரதீப்: நான், மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில், வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றுகிறேன். சுத்தமான நீரை குடிக்க, ஒவ்வொரு மாதமும், 1,000 ரூபாய்க்கும் மேல் செலவாகும் சூழ்நிலை உள்ளது. மனிதனின் அடிப்படை தேவையான குடிநீர், குறைந்த விலையில் கிடைக்க, ஐந்து ஆண்டுகளாக மேற் கொண்ட முயற்சியில், “நானோ’ தொழில்நுட்ப முறையில், ஒரு இயந்திரம் கண்டுபிடித்தேன். முதலில் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளை அழித்த . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,376 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd June, 2013
‘எவர் ஒரு கூட்டத்தாரைப் போன்று ஒப்பாகிறாரோ அவர் அந்த கூட்டத்தினரையே சாருவார்’ – நபிமொழி
மேற்குலகம், மேற்குலகம், மேற்குலகம் எங்கு பார்த்தாலும் மேற்குலகிற்கு பொன்னாடைப் போர்த்தும் காலமாக இன்றைய 21ஆம் நூற்றாண்டு மேற்குலகெனும் வான் கோலத்தில் மோகங்கொண்டு மிதந்து செல்கிறது. உண்மையாதெனில் இன்றைய சரித்திரத்திற்கு தரித்திரம் பிடித்துவிட்டது. அதனால்தான் மேற்குலகெனும் சிறைக்குள் சிக்கி சின்னாபின்னப் படுத்தப்பட்டு சித்தரிக்கப்படுகிறது. அப்படி அது எதற்கு போற்றப்படுகிறது என்றால் பண்பாட்டு செழிப்பு, கலை அனுபவம், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,752 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st June, 2013 2. தொழில் வளம்
தொழில் நடத்துபவர்கள் அதன் முன்னேற்றத்தை உயிர் போல் கருதுவார்கள். தொழிலை அபிவிருத்தி செய்ய அவர்கள் முக்கியமாக நாடுவது முதல் – பணம் – அடுத்தபடியாக நாடுவது technology டெக்னாலஜி. தொழிலில் வேலை செய்பவர்களையோ, அதற்கு வேண்டிய நிர்வாகத் திறமையையோ அவ்வளவுமுக்கியமாகக் கருதுவதில்லை. மார்க்கெட்டுக்கு மூன்றாம் இடத்து முக்கியத்தைத் தருகிறார்கள். முதல் செய்யக் கூடிய அதே காரியத்தைத் தொழிலில் வேலை செய்பவர்களுடைய ஒத்துழைப்பு தரும் என்பதை உலகம் முழுவதும் அறியவில்லை. முதல் . . . → தொடர்ந்து படிக்க..
|
|