Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2014
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,097 முறை படிக்கப்பட்டுள்ளது!

பால்கனியை செடிகளால் அழகுபடுத்துங்கள்…

வீட்டின் முகப்பு தோற்றத்துக்கு அழகு வடிவம் பெற்றுத்தருபவை பால்கனிகள். சொத்தின் மதிப்புக்கு ஏற்ப பால்கனியின் பரப்பளவும் சுருங்கி விடுகிறது. அதனால் பால்கனியை அழகுபடுத்துவதற்கு ஆர்வம் இல்லாதவர்களாக பலர் இருக்கிறார்கள். அத்துடன் குறுகிய பரப்பளவில் அமையும் பால்கனியை அலங்காரம் செய்வது சவாலான விஷயமாகவே இருக்கிறது. திட்டமிடுதலுடன் ஆர்வமும் இருந்தால் அழகுற அலங்கரித்துவிடலாம். அதற்கு செய்யவேண்டிய விஷயங்களை பார்ப்போம்.

* பெரும்பாலான வீடுகளில் உள்ள பால்கனிகளில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கும். குறிப்பாக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,457 முறை படிக்கப்பட்டுள்ளது!

மூளையை சுறுசுறுப்பாக்கும் பாதாம்!

பாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான். புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை இது. டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும்.

ஆனால், பாதாம் மட்டும் விதிவிலக்கு. பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது!

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,370 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்!

தபர்ருஜ் என்றால் என்ன?

‘அஞ்ஞானக் காலத்தில் (பெண்கள்) ‘தபர்ருஜ்’ செய்ததைப் போன்று நீங்கள் செய்யாதீர்கள்’ என்று ஸூரத்துல் அஹ்ஜாப் மூலமாக இறைவன் கூறுகிறான்.‘தபர்ருஜ்’ என்பதற்கு மார்க்க அறிஞர்கள் பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள்.

وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ ۖ وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ ۚ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,666 முறை படிக்கப்பட்டுள்ளது!

என் பள்ளி! தன்னம்பிக்கை!!

என் பள்ளி காரமடையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. அங்கு தான் ஏழைத் தொழிலாளியன் மகனாக 8ம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு படிப்பில் பெரிய அளவில நாட்டம் இருந்தது இல்லை. ஒரு கட்டத்தில் பள்ளியில் இருந்து இடைநின்றுவிடலாம் என்றுகூட நினைத்தேன்.

அந்த நேரத்தில் எங்கள் பள்ளிக்கு புதிதாக திருமதி சுசீலா என்ற ஆசிரியை வந்து சேர்ந்தார். அவருடைய வருகை என் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆசிரியப்பணி மகத்தானது மட்டுமல்ல பொறுப்பானதும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,032 முறை படிக்கப்பட்டுள்ளது!

80 % நோய்கள் தானாகவே குணமடையும்!

உங்களுக்கு தெரியுமா உலகில் உள்ள நோய்களில் சுமார் 80 சதவீதமான நோய்கள் தானாகவே குணமடையும் தன்மைக் கொண்டவை. அவற்றை குணப்படுத்த எந்தவிதமான மருந்து மாத்திரைகளும் தேவையில்லை. ஆனால் நம்மில் சிலர் தொட்டதற்கெல்லாம் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அவ்வாறு தேவையில்லாமல் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதால் அவர்கள் மிகப்பெரிய பக்க விளைவுகளுக்கு ஆளாகுவதுடன், சில நேரங்களில் அது உயிராபத்தையும் ஏற்படுத்திவிடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது.

நாம் பயன்படுத்தும் எல்லா மருந்துகளும் ஏதோ . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,218 முறை படிக்கப்பட்டுள்ளது!

அபூர்வ நிகழ்வுகள்! நம்பினால் நம்புங்கள்!!

அதிசயம் ஆனால் உண்மை! : ஆதாரபூர்வமான நிகழ்வுகள்

தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதார பூர்வ மான நிகழ்வுகளை இங்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,178 முறை படிக்கப்பட்டுள்ளது!

வருமானம்!

குழந்தை பிறந்ததிலிருந்து தானே தன்னைக் கவனித்துக் கொள்ளும் வரை பெற்றோர், “இவன் வாழ்வு சிறப்பாக இருக்க வேண்டும்” என அவனைத் தயார் செய்வார்கள். நேரு எதிரொலிக்கும் மலைக்குப் போன பொழுது என் பேரன்கள் பெரிய மனிதர்களாக வருவார்களா எனக் கேட்டார். பெண் குழந்தையானால் அவள் சிறப்பாகச் சந்தோஷமாக வாழவேண்டும், பையனானால் அவன் திறமைசாலியாக இருக்கவேண்டும் என்பதே பெற்றோரின் கவலை. அதனுள் உள்ள அம்சங்கள் திறமை, பொறுப்பு, நல்ல குணம், அன்பு, சுறுசுறுப்பு, ஆரோக்கியம் போன்றவை. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,657 முறை படிக்கப்பட்டுள்ளது!

வறுமை ஒழிப்பில் இஸ்லாம் (V)

வறுதை ஒழிப்பு என்ற வார்த்தை பல காலமாக பல இடங்களில் முழங்கி கொண்டே வந்துள்ளது. சோசலிசம் என்ற கொள்கை மக்கள் அனைவரும் சமம் – ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு கூடாது என்ற அடிப்படையில் செயல்பட்டது. சோசலிசக் கொள்கையை வளர்த்திட பல திட்டங்களை நடைமுறைபடுத்தி இறுதியில் தோல்வியடைந்ததை நாம் கண் முன்னே பார்க்கலாம். ஆனால் இஸ்லாம் இந்த கொள்கையை ஆதரிக்கவில்லை. காரணம் பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வு இல்லாமல் இந்த உலகம் இயங்க இயலாது. ஆனால் அல்லாஹ் அருளிய இந்த தீனுல் இஸ்லாம் வறுமைக்கு அழகிய தீர்வை வழங்கி உள்ளது. வறுமையில் வாடும் மக்களும் சிறந்து வாழ பல வழிகளை இஸ்லாம் காட்டியது. முஹம்மது நபியவர்களும் அவர்களது தோழர்களும் ஏழ்மையான சூழ்நிலையில் வாழ்ந்த போதும் மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். போதுமென்ற மனதுடன் வாழ்ந்தனர். எனவே நபியவர்களிடம் எவ்வளவோ பொருளாதாரம் வந்த போதும் ஏழை எளியவர்களுக்கு அத்தனை செல்வத்தையும் உடனே வழங்கி மகிழ்ந்தார்கள். அவர்களது தோழர்களும் அப்படியே கடைபிடித்தனர். இஸ்லாம் ஜகாத் 2.5 சதம் ஏழைகளுக்கு வழங்க உத்தரவிடுகிறது. வணக்கங்களில் ஏற்படும் தவறுகளுக்கு பகரமாக ஏழைகளுக்கு உணவு அளித்திட சொல்கின்றது. அது மட்டுமல்லாது அதிகமாக ஏழைகளுக்கு உதவிட ஊக்குவிக்கின்றது (சதகா). மேலும் விவரமறிய சகோதரர் முஜாஹித் அவர்களின் உரையைக் கேட்கவும்…. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,750 முறை படிக்கப்பட்டுள்ளது!

தித்திக்க… தித்திக்க… 30 வகை பாயசம்! – சமையல்

ஆரஞ்சு பாயசம்

தேவையானவை: பால் – 4 கப், நன்கு இனிப்பான ஆரஞ்சுப்பழம் – 3, சர்க்கரை – முக்கால் கப், கண் டென்ஸ்டு மில்க் – அரை கப், ஆரஞ்சு எஸன்ஸ் – சில துளிகள், ஃபுட் கலர் ஆரஞ்சு பவுடர் – ஒரு சிட்டிகை.

செய்முறை: பாலில் சர்க்கரை சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொதிக்கவிடுங்கள். கலர்ஃபுல்லான இந்த பாயசம் குழந்தைகள் விரும்பி அருந்தக்கூடியது. இதை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,774 முறை படிக்கப்பட்டுள்ளது!

இல்லம் கட்டும் முன் கொஞ்சம் கவனிங்க..!

மனம் விரும்பியபடி கனவு இல்லம் கட்ட வேண்டும் என்பது பலரது கனவு. அந்த கனவு நனவாக, நாம் நினைத்தபடியே கைகூடி வருவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை முதலிலேயே செய்துவிட வேண்டும். வீடு கட்டுவதற்கு தேவையான அத்தனை விஷயங்களையும் அலசி ஆராய்ந்த பிறகு இறுதி முடிவுக்கு வர வேண்டும். அந்த முடிவில் மாற்றம் இல்லாமல் உறுதியாக இருக்க வேண்டும்.

ஏனெனில் கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது மாற்றங்கள் செய்ய நினைப்பது நேரத்தை அதிகரிக்கும். பணமும் வீண் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,572 முறை படிக்கப்பட்டுள்ளது!

இலக்கை நிர்ணயித்து அடைதல் எப்படி?

இலக்கை நிர்ணயித்து அடைதல் எப்படி?

Goal Post’ இல்லாத கால்பந்து விளை யாட்டு; செல்லுமிடம் தெரியாத கடற்பயணம் – இவைகளைக் கற்பனை செய்து பாருங்கள். முன்னது அர்த்தமற்ற நேரவிரயம்; பின்னது ஆபத்தான நிலைகுலைய வைக்கும் செயல்பாடு; இலக்கில்லா வாழ்க்கையும் இந்த வகையையே சாரும். நமது ஒவ்வொரு எண்ணமும் ஒரு செயலைக் குறிக்கும். ஒவ்வொரு செயலும் ஓர் இலக்கைக் குறிக்கும். ஒவ்வொரு இலக்கும் ஒரு வெற்றியைக் குறிக்கும். ஒவ்வொரு வெற்றியும் நம் சாதனைப் . . . → தொடர்ந்து படிக்க..