மாதாந்திர பயான் நிகழ்ச்சி
வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவுதி அரேபியா
நாள் : 28-02-2014 வெள்ளிக்கிழமை
இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல் மாநகரம்
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,836 முறை படிக்கப்பட்டுள்ளது! மாதாந்திர பயான் நிகழ்ச்சி வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவுதி அரேபியா நாள் : 28-02-2014 வெள்ளிக்கிழமை இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல் மாநகரம்
தமிழகத்தில் ஓராண்டில் 876 பேர் பலி!- பெண்களின் காலடியில் ‘காஸ்’ குண்டு!! தமிழகத்தில் ஆங்காங்கு காஸ் சிலிண்டர் வெடிவிபத்து துயரங்கள் நிகழ்ந்தவாறு உள்ளன. குழந்தைகளுடன் குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக உடல்கருகி உயிரிழக்கும் சம்பவங்கள், கல் நெஞ்சத்தையும் கரைய வைக்கின்றன. இதுபோன்ற விபரீதங்களுக்கு, காஸ் சிலிண்டரை கையாளுவோரின் அஜாக்கிரதையே காரணம் என, பெரும்பாலான சம்பவங்களில், ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். அதேவேளையில், ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்களின் அலட்சியம் குறித்து . . . → தொடர்ந்து படிக்க.. என் கடைகளை வாடிக்கையாளர்கள் நடத்துகிறார்கள். புதுக்கோட்டை மஹாராஜ் பேக்கரி உரிமையாளர் திரு. சின்னப்பாவின் சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள். உங்கள் தொடக்க காலம் பற்றி எங்களோடு பகிர்ந்துகொள்ள முடியுமா? எங்கள் முன்னோர்கள், காரைக்குடியில் பேக்கரி துறையில் மிகவும் சிறிய அளவில் ஈடுபட்டவர்கள். எங்கள் தாத்தா, ரொட்டிக்கு ஈஸ்ட் கிடைக்காத காலத்தில், புளிக்க வைப்பதற்காகவே பனங்கள்ளைப் பயன்படுத்தியவர். சிரமமான சூழ்நிலையில், காரைக்குடியில் நடத்தி வந்த பேக்கரிக்குப் பிறகு முதல் முதலாக . . . → தொடர்ந்து படிக்க.. பாசத்திற்குரிய அயல்நாட்டில் வாழும் இஸ்லாமிய சகோதரர்களே உங்களில் ஒருவனாக அரபு நாடுகளில் ஒன்றான அரபு அமீரகத்தில் ஷார்ஜாஹ், துபை, ஃபுஜைராஹ் போன்ற நகரங்களில் பத்து ஆண்டு காலங்களை கழித்தவன் என்ற அனுபவத்திலும் நம் சகோதரர்கள் மேல் உள்ள அக்கறையினாலும் ஒரு சில உண்மைகளையும் அதற்குரிய பரிகாரங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.அனைவரும் அவசியம் படியுங்கள். சகோதரர்களே நாம் வாழும் இந்த வாழ்க்கை அல்லாஹ் கொடுத்த மிகப் பெரிய அருட்கொடை என்பதை . . . → தொடர்ந்து படிக்க.. 16-ஆவது இஸ்லாமிய ஒருநாள் மாநாடு சிறப்புரை வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன்,இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம்,தம்மாம் நாள்: 18-4-2014 வெள்ளிக்கிழமை இடம்: ஜுபைல் தஃவா நிலையம் “கார்களின் காதலர்” ஹென்றி ஃபோர்டு. வெறும் தொழிலதிபராக மட்டும் விளங்கியிருந்தால் காலம் அவரை கவனித்திருக்காது. பல புதுமைகளின் பிறப்பிடமாய் அவரது மெக்கானிக் மூளை இருந்தது. அதனால் அவரது காலகட்டத்தை “ஃபோர்டிஸம்” என்று வரலாறு புகழ்ந்தது. மிச்சிகன் மாநிலத்தில் பிறந்தவர் ஹென்றி ஃபோர்டு. அவரது பெற்றோர் அயர்லாந்திலிருந்து வந்து குடியேறியவர்கள். ஆறு குழந்தைகளில் மூத்தவர் ஹென்றி. மிகச் சிறிய வயதிலேயே அவரது மூளை ‘மெக்கானிக்’ மூளை என்பது வெளிப் பட்டது. 12 வயதுச் . . . → தொடர்ந்து படிக்க.. நாம் உட்கொள்ளும் உணவு, நாம் நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை, உடற்பயிற்சி, பாதுகாப்பான உடலுறவு போன்ற அனைத்தும் நம் உடலை ஆரோக்கியமாக பேணிக்காப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. பெரும்பாலான நோய்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாததினால் ஏற்படுகிறது. ஒட்டுண்ணிகள் (பாராசைட்ஸ்), புழுக்கள் (வார்ம்ஸ்), சொரி சிரங்கு (ஸ்காபிஸ்), புண்கள் (சோர்ஸ்), பற்சிதைவு (டூத் டிகே), வயிற்றுப்போக்கு (டையேரியா) மற்றும் இரத்தபேதி (டிசென்டரி) போன்றவை தனிப்பட்ட நபரின் உடல் சுகாதாரம் சரியில்லாததினால் ஏற்படுகிறது. இவ்வகை நோய்கள் அனைத்தையும் . . . → தொடர்ந்து படிக்க.. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும், படித்தவர் படிக்காதவர் என்ற பேதமின்றி நம்பப்படும் ஒரு விஷயம் என்னவென்றால் பெண்கள் தங்களது கற்பகாலங்களில் காய்ச்சிய பாலில் குங்குமப்பூவை கலந்து தொடர்ந்து இரவு வேலையில் குடித்து வந்தால் பிறக்கப்போகும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பதாகும். இது இன்றல்ல நேற்றல்ல சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள மக்களிடையே இந்த பழக்கம் ஒருவித நம்பிக்கையுடன் பின்பற்றப்பட்டு வருகிறது, தமிழர்கள் சுமார் இரண்டாயிரம் . . . → தொடர்ந்து படிக்க.. உடற்பயிற்சிக்கு நேரம் இல்லை என்று நினைப்பவர்கள் பின்னர் ஒருநாள் மருத்துவமனைக்குச் செல்ல நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும் – எர்வர்ர் ஸ்டேன்லி நான் ரொம்பவும் பிஸியாக இருக்கிறேன். எனக்கு உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்கிறார்கள் சிலர். பிஸியாக இருப்பது வரவேற்கத்தக்கதுதான். மன அழுத்தம் (Stress), மனச்சோர்வு (Depression) போன்ற மனநோய்களிலிருந்து விடுதலை பெற ஒரே வழி பிஸியாக இருப்பதாகும். பிஸியாக இருப்பவர் யார்? எல்லா பணிகளையும் செய்து முடிப்பவரைத்தான் பிஸியானவர் என்று கூற முடியும். “A . . . → தொடர்ந்து படிக்க.. ஒருவர் முக்கிய நெடுஞ்சாலை ஒன்றின் ஓரத்தில் பரோட்டாக் கடை நடத்திக் கொண்டிருந்தார். அயலூரில் தொழில் புரியும் அவருடைய மகன் விடுமுறைக்கு வந்திருந்தான். “அப்பா! பக்கத்திலே புதுசா ஹோட்டல் வரப்போகுதாம்! நல்ல வசதியான ஆளுங்க கடை போடறாங்களாம். நீங்க கடையை மூடிட்டு என்கூட ஊருக்கே வந்திடுங்க!” “யோசிச்சு சொல்றேன்” என்றார் அப்பா. இரவு முழுவதும் யோசித்தார். விடிவதற்குள் முடிவெடுத்திருந்தார். ‘இல்லப்பா! என்னாலே முடிஞ்ச வரை நடத்தறேன். முடியாட்டி உன்கூட வந்துடறேன்”. . . . → தொடர்ந்து படிக்க.. இவ்வருடத் தொடக்கத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் விநோதமான ஆய்வு ஒன்றினைச் செய்யப்போவதாக சர்வதேச ஊடகங்கள் பரபரத்தன! அதற்கு ‘கடவுளின் இருப்பைக் கண்டுபிடிக்கும் ஆய்வு’ என்று நாமகரணம் சூட்டப்பட்டதாலேயே அந்தப் பரபரப்பு! நமது பிரபஞ்சம் (UNIVERSE) எப்படி உருவானது?, பிரபஞ்சத்துக்கு நிறை (MASS) எங்கிருந்து வந்தது?, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன? ஆகியவற்றை அறிய பிரான்ஸ்-சுவிஸர்லாந்த் எல்லையில் ஜெனீவாவுக்கு அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்(CERN) அமைத்துள்ள லார்ஜ் ஹாடரோன் கொலைடெர் (Large Hadron Collider) என்ற . . . → தொடர்ந்து படிக்க.. கோள்கள், வானவெளியில் உள்ள பொருட்கள் ஆகியவற்றின் இயக்கம் பற்றிய விவரம் ஆரம்ப காலந்தொட்டே பலரது கவனத்தைக் கவர்ந்துவந்துள்ளது. பண்டைக் காலத்தில் வானிலைப் பற்றிய அறிவு பெற்ற பல அறிஞர்கள் பலப் பகுதிகளில் இருந்துள்ளார்கள். கி.மு. 5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா, சீனா, எகிப்து, பாபிலோனியா, கிரேக்கம், தென்அமெரிக்கா போன்ற பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்கள் வானியலிலும், ஜோதிடத்திலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர். சூரியன், சந்திரன் மறைவு பற்றிய நுட்பங்களை செவ்வனே அறிந்து, . . . → தொடர்ந்து படிக்க.. |