|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
763 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th June, 2021
வணிக ரீதியிலான பயனம் மேற்கொள்பவர்கள் சூப்பர் சோனிக் விமானத்தில் பயணிக்க அதிக டாலர் செலவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. யுனைடெட் ஏர்லைன்ஸ் ஹோல்டிங்ஸ் இன்க் அமெரிக்காவை சேர்ந்த பூம் டெக்னாலஜி இன்க் நிறுவனம் தயாரிக்கும் சூப்பர் சோனிக் விமானத்தை வாங்க திட்டமிட்டுள்ளது.
15 சூப்பர் சோனிக் ஜெட்
15 சூப்பர் சோனிக் ஜெட் 2029 ஆம் ஆண்டு பயணிகளை ஏற்றிச் செல்ல சூப்பர் சோனிக் விமானம் தயாராக இருக்கும் என . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,134 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th February, 2018 இந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்! – தடுக்க, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!
அது ஒரு காலம்… திடீரென மலேரியா கிளம்பும்… கொத்துக் கொத்தாக மக்களைத் தின்று தீர்க்கும். திடீரென பிளேக் வரும்; அம்மை பரவும்; காலரா கிளம்பும்… பெருமளவிலான மக்களைக் காலிசெய்யும். ஆட்சியாளர்களுக்குத் தொற்றுநோய்களைத் தடுப்பதும், வந்த பிறகு குணப்படுத்துவதுமே பெரும் சிக்கலாக இருக்கும். இன்று நிலைமை மாறிவிட்டது. தடுப்பூசிகள் ஏராளமாக வந்துவிட்டன. எங்கேனும் ஒரு பகுதியில் நோய்கள் கிளம்பினால், அடுத்த . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,990 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd January, 2018
நம்ம வீட்ல எதையாவது ஒரு பொருளைத் தொலைச்சுட்டு தேடும்போது, அந்த பொருள் கிடைக்கவே கிடைக்காது. ஆனால், அதுக்கு முன்னாடி தொலைஞ்சுபோன பொருள் கரெக்டா நம்ம கையில கிடைச்சுரும். அதே மாதிரி, நம்ம விஞ்ஞானிகள் ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க முயற்சி செஞ்சுட்டு இருக்கும்போது, அத கண்டுபிடிக்கிறதுக்குப் பதிலா வேற ஒன்னை கண்டுபிடிச்சிருப்பாங்க. அப்படி அவங்களுக்கே சர்ப்ரைஸ் கொடுத்த கண்டுபிடிப்புகள் என்னென்னனு பார்க்கலாமா?
மைக்ரோவேவ் ஒவேன் கண்டுபிடிப்புகள்
மைக்ரோவேவ் ஒவன், இது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு பொருள்தான். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,258 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th December, 2017
உங்களுக்கு பிடித்தமானவரை பாராட்ட விரும்பினால், அவரது உடலின் எந்த பகுதியில் தட்டிக் கொடுப்பீர்கள்?
– அன்பானவரை அணைத்துக் கொள்ளும்போது உங்கள் உடலின் எந்தப்பகுதி அதிக முக்கியத்துவம் பெறும்?
– சச்சின் தெண்டுல்கர், செஞ்சுரியைத் தாண்டி அடித்து விளாசும் போதும், சானியா மிர்சா நாலாபுறமும் டென்னிஸ் பந்தோடுபந்தாக சுழலும் போதும், அவர்களது உடலில் அதி நுட்பமாக வேலை செய்யும் உறுப்பு எது தெரியுமா?
… இவை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,052 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th November, 2017 நவம்பர் 13-ம் தேதிக்கு முன்பு வரை நீங்கள் ஆரோக்கியமான மனிதராக இருந்திருக்கலாம்; ஆனால், இன்று நீங்கள் ஓர் உயர் ரத்த அழுத்த நோயாளி. ஆம், அப்படித்தான் சொல்கிறது அமெரிக்க இதய மருத்துவர் சங்கம். ‘எது ஹை பிளட் பிரஷர் நோய்’ என்பதற்கான அளவைக் குறைத்திருக்கிறது அமெரிக்க நிபுணர்களின் முடிவு. இதன் விளைவாக, பல கோடிப் பேர் நோயாளியாகி விடுகிறார்கள்.
தொற்றாநோய்களில், மிகவும் பரவலாகக் காணப்படுவது உயர் ரத்த அழுத்தம். 20 கோடி இந்தியர்கள் உயர் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,460 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd November, 2017 மனித உடல் செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு செல்கள் இணைந்து ஜோடியாக இருக்கும். ஒரு ஜோடியில் எட்டு எலெக்ட்ரான்கள் இருக்கும். செல்களுக்குள் நடக்கும் செயல்பாட்டில், ஒரு எலெக்ட்ரானை இழந்துவிடுகிறது. இதனால், அந்தச் செல் தனித்துவிடப்படும். இதை ஆக்ஸிடன்ட் என்கிறோம். இது அருகில் இருக்கும் ஜோடியிடம் இருந்து எலெக்ட்ரானைக் கவர முயற்சிக்கும். வைட்டமின் சி போன்ற நுண்ணூட்டச் சத்துகள் தன்னிடம் இருந்து ஒரு எலெக்ட்ரானை அந்தச் செல்லுக்குக் கொடுத்து, பிரச்னையைத் தீர்க்கும். பாதிப்பைச் சரி செய்யும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,792 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th November, 2017
[கிரேக்கர்களின் பொற்காலத்தில் இருந்து திடீரென ‘இருண்ட யுகத்திற்குத்’ தள்ளபடும் உலக சரித்திரம், மீண்டும் சுமார் 10 நூற்றாண்டுகளுக்குப் பிறகு திடீரென ‘மறுமலர்ச்சியை’ கையில் ஏந்தியவண்ணம் காடசியளித்தது எப்படி? என்ற புதிருக்கு விடை காண முடியாமல் சிந்தனையாளர்களும் அறிஞர்களும் குழப்பமமைடந்துள்ளனர்.
இந்த மர்மத்திற்கு விடை காண விரும்புவர்கள், உலகத்தின் ஏனைய பகுதிகளுடைய சரித்திரத்தைப் பற்றி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,911 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th November, 2017 அம்மா..! எந்த ஒரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும் இருக்கமுடியாது. கேட்டமாத்திரத்தில் உள்ளம் குளிரும்.இதமான உணர்வு பொங்கி பிரவாகித்து, முகத்தில் சந்தோஷம் பூக்கும்.பெண்குலத்துக்கென்றே இயற்கை அளித்திருக்கும் இணையற்றவரம் தாய்மை! தனது குடும்ப வாரிசுக்கு உயிர்கொடுத்து, உருவமும் கொடுக்கும் பிரம்மாக்கள் பெண்கள்தானே! ஆனாலும், இந்தப் பெருமையை அனுபவிக்கவிடாமல் பெண்களை பயமுறுத்துவதற்கென்றே ஏராளமான கட்டுக்கதைகள் உலா வருகின்றன. இவற்றைக் கேட்டு தாய்மை என்பதையே திகிலான அனுபவமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள் பல பெண்கள். தாய்மை ரொம்ப . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,599 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd November, 2017
சமையல் பாத்திரங்கள், நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றன. தொடக்கத்தில், மண் பாத்திரங்களில் சமையல் செய்தார்கள். அதன்பிறகு எவர்சில்வர், பித்தளை, செம்புப் பாத்திரங்கள் புழக்கத்துக்கு வந்தன. உதாரணமாக, ஒருகாலத்தில் கல்லால் செய்த தோசைக்கல்தான் வழக்கத்தில் இருந்தது. ஆனால், இன்றைக்கு எண்ணெய் பயன்படுத்தாமல், பாத்திரத்தில் உணவு ஒட்டாமல் இருக்கும் `நான்ஸ்டிக்’ சமீபத்திய டிரெண்ட் ஆகிவிட்டது.
சமைக்கும் பாத்திரங்களில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் நாம் சாப்பிடப் பரிமாறப்படும் பாத்திரங்களிலும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,694 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th October, 2017
“ஒரு கனவு நம்மை என்ன செய்யும்? “
“என்ன வேண்டுமானாலும் செய்யும்.”
ஏதோ ஒரு தத்துவார்த்த விளக்கம் போலத் தோன்றும் இந்த வரிகள்தான் கூகுளின் சக்சஸ் சீக்ரட். வெறும் சர்ச் இன்ஜினாக மட்டுமே பயணத்தைத் தொடங்கிய கூகுளை, கூகுள் கிளாஸ், தானியங்கி கார், புராஜெக்ட் லூன் என எதிர்கால புராஜெக்ட்களை நோக்கி ஓடவைத்திருப்பதும் இந்த சீக்ரட் வரிகள்தான். இந்த வரிகளுக்கு அப்படியே உருவம் கொடுத்தது போல . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,898 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th October, 2017 ஒருதடவை ஆந்திரா மாநிலம் நெல்லூர் பக்கத்துல இருக்கிற கிராமத்துக்குப் போயிருந்தேன். பஸ்ஸே போகாத குக்கிராமம். அதனால, நடந்தே போய்ச் சேர்ந்தேன். அந்தக் கிராமத்துல ஒரு சின்ன மருத்துவமனை இருந்துச்சு. போன வேலையை மறந்துட்டு, அந்த மருத்துவமனைக்குள்ள போனேன். முதல் உதவிக்குத் தேவையான அத்தனை வசதிகளும் அங்கே இருந்துச்சு. சுற்றுவட்டாரக் கிராமமக்கள் மருத்துவம் பார்க்க வந்துபோய்கிட்டிருந்தாங்க.
இதைப் பார்க்கும்போதே, அந்த மருத்துவமனை சேவை நோக்கத்துல நடக்குதுன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சது. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,645 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th July, 2017 மாத்திரையா… ஒரே கசப்பு என முகத்தை சுளிப்பவர்கள் பலர். மாத்திரை என்னும் கசப்பு மிட்டாயை நாம் உட்கொள்ளும் விதங்கள் மாறலாம். ஆனால் அவற்றின் செயலில் மாற்றங்கள் கிடையாது. ஆனால், ஒன்றுக்குமேல் ஒரேவிதமான மாத்திரையை ஒரே நேரத்தில் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள், விளைவுகள் மற்றும் அவற்றுக்கான முதலுதவி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார் பொதுநல மருத்துவர் சுந்தரராமன்.
அதிக டோஸ் உள்ள மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது. சாதாரண தலைவலி, இடுப்பு வலி, முதுகு வலி . . . → தொடர்ந்து படிக்க..
|
|